Home Tags தமிழ் கதைகள்

Tag: தமிழ் கதைகள்

அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்யன், மரத்தின் மீதேறிக்கொண்ட வேதாளத்தை மீண்டும் கிழே இறக்கி, தன் முதுகில் சுமந்து கொண்டு செல்லும் போது அவ்வேதாளம் விக்ரமாதித்தியனிடம் தான் ஒரு கதை சொல்லப்போவதாகவும் அக்கதையின் முடிவில்...

பழி தீர்க்க துடித்த பிள்ளை – விக்ரமாதித்தன் வேதாளம் கதை

தன் முயற்சியில் சற்றும் தளராத "உஜ்ஜைன்" நாட்டு மன்னன் "விக்ரமாதித்யன்", முருங்கை மரத்திலிருந்த வேதாளத்தை இறக்கி, தன் முதுகில் சுமந்து வந்து கொண்டிருந்த போது, அவ்வேதாளம் விக்ரமாதித்தனிடம் தான் ஒரு கதையைக் கூறப்...

தவறு செய்யும் பிள்ளையை எப்படி திருத்த வேண்டும் – ஜென் கதை

பான்கெய் என்ற ஒரு புகழ் பெற்ற ஜென் துறவி ஜப்பான் தேசத்தில் வாழ்ந்து வந்தார். அவரின் தவசக்தியாலும், மக்களுக்கான அவரின் ஞான அறியுரைகளாலும் அவர் நாடு முழுக்க புகழ் பெற்றிருந்தார். இக்காரணத்தினால் அந்நாட்டின்...

சீதையால் செந்தூரத்தில் மூழ்கிய அனுமன் – ராமாயண குட்டி கதை

வனவாசக்காலம் காலம் முடிந்து அயோத்தியின் அரசனாக ஸ்ரீராமர் பொறுப்பேற்று ஆட்சி புரிந்து கொண்டிருந்த சமயம். ஒரு நாள் இரவு அரண்மனையில் சீதாப் பிராட்டியார் தனது கணவரான ஸ்ரீராமர் இருக்கும் அறைக்குள் நுழைந்தார். அவருடனேயே...

சூன்யம் என்பது உண்மையா – குருமாரின் விளக்கம் (சிறு கதை)

"ஷிகோகு" என்பது புகழ்பெற்ற ஒரு ஸ்தலம், அங்குள்ள கோவிலுக்கு ஏராளமான மக்கள் வருவார்கள். பக்தர்கள், ஞானிகள், துறவிகள் என எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும். அங்கிருந்த ஒரு ஜென் குருவின் பெயர் "டோகன்"....

நரசிம்மர் அவதாரம் வீடியோ – வெறும் 5 நிமிடத்தில் முழு கதை

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது: காக்கும் கடவுளான விஷ்ணுவின் நான்காவது அவதாரமே நரசிம்மர் அவதாரம் ஆகும். சிங்க தலையுடனும் மனித உடலுடனும் இந்த அவதாரத்தை எடுத்த மகா விஷ்ணு, இரண்யகசிபு என்னும் அரக்கனை வதம் செய்தார்....

தன் ரத்தத்தையே எண்ணையாக ஊற்றி விளக்கேற்றிய சிவ பக்தன் – உண்மை சம்பவம்

சென்னையில் உள்ள திருவெற்றியூரிலே செக்கார் என்னும் குலத்திலே பிறந்தவர் கலிய நாயனார். இவருடைய காலம் 8-ம் நூற்றாண்டுக்கு முந்தையதாகும். அப்போது செக்கு தொழிலே இவரது பிரதான தொழிலாக இருந்தது. நல்ல செல்வந்தராய் இருந்த...

சரஸ்வதி தேவிக்கே சாபம் விட்ட முனிவர் – புராணகால சுவாரஸ்ய சம்பவம்

சத்தியலோகத்தில் பிரம்மதேவன் சரஸ்வதியுடன் அமர்ந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும் வேளைகளில் மகரிஷிகள் பலரும் கூட்டமாய் உட்கார்ந்து வேத பாராயணம் செய்வது வழக்கம். ஒருமுறை இப்படி வேத பாராயணம் நடந்துகொண்டிருந்தபோது, அதில் ஈடுபட்ட துர்வாச முனிவருக்கு...

யுகங்கள் கடந்து ராமபிரானின் வாக்கை காப்பாற்றிய ஏழுமலையான்

ஶ்ரீமன் நாராயணனை வணங்காத கைகளும் நேசிக்காத உள்ளமும் உண்டோ? அப்படித்தான் புராணகாலத்தில் வேதவதி என்னும் பெண்ணும் நாராயணனை நேசித்ததுடன், நாராயணனே தனக்கு மணாளனாக வரவேண்டும் என்றும் விரும்பினாள். இத்தனைக்கும், அவளுடைய அழகில் மயங்கி பல...

காசியில் பிச்சை எடுத்த இறைவன் ! பார்த்து சிரித்த பக்தன் – அப்படி என்ன...

காசியில் உள்ள மக்களின் உண்மையான தர்ம நெறி பற்றி அறிய விரும்பிய காசி விஸ்வநாதர், ஒரு சமயம் பிச்சைக்காரன் போல வேடமிட்டு அங்கு பிச்சை எடுக்க தொடங்கினார். முதலில் அங்கு உள்ள செல்வந்தர்கள்...

அர்ஜுனன் மட்டும் எப்படி சிறந்த வில்லாளன் ஆனான் – மகா பாரத சம்பவம்

துரோணர், பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் வித்தைகள் பல கற்று கொடுத்துக்கொண்டிருந்த காலம் அது. ஒரு நாள் துரோணரை தன் அரண்மனைக்கு அழைத்த திருதராஷ்டிரன், பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் எந்த வித பாகுபாடும் இன்றி தானே பயிற்சி...

சிவனையே ஆட்டம் காணவைத்த பக்தன் – சிறு கதை

ஒரு ஊரில் வயதான சிவ பக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். சிவனின் பரிபூரண அருள் அவருக்கு இருந்தும் கூட எந்த வித பெருமிதமும் இன்றி மிக எளிமையாக வாழ்ந்து வந்தார். ஒரு நாள்...

இறைவனை தன் முன் வரவைத்த மனிதன் – உண்மை சம்பவம்

புண்டலீகன் என்பவன் தன் மனைவியோடு ஒரு ஊரில் வாழ்ந்து வந்தான். அவனுடைய பெற்றோருக்கு வயது அதிகமாகிவிட்டது. ஆனாலும் அவன் தன் பெற்றோரை சரிவர கவனிக்காமல் வாழ்ந்து வந்தான். ஒருநாள் அவனுக்கு தன் மனைவியோடு...

பாரத போரை நிறுத்த கிருஷ்ணரையே கட்டிப்போட்ட சகாதேவன் – சுவாரஸ்ய சம்பவம்

மகா பாரதப்போர் தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பாக பாண்டவர்களின் தூதுவனாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கௌரவர்களிடம் சென்ற கதையை நாம் படித்திருப்போம். அப்படி தூது செல்வதற்கு முன்பாக ஸ்ரீ கிருஷ்ணர், பாண்டவர்களில் ஒருவரான...

போதிதர்மரின் வரலாறும் அவர் கூறிய ஞான ரகசியமும் – ஒரு அற்புத தொகுப்பு

கிட்டத்தட்ட 5 -ம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்டுவந்தான் கந்தவர்மன் என்னும் பல்லவ மன்னன். இவருக்கு பிறந்த மூன்றாவது மகன் தான் போதிதர்மன். இளம் பருவத்திலேயே சகல கலைகளையும் கற்று தேர்ந்த...

இறைவனிடம் நம் வேண்டுதல்கள் எப்படி இருக்க வேண்டும் – ஒரு குட்டி கதை

வைர வியாபாரி ஒருவன் தன் வைரங்கள் அனைத்தையும் விற்றுவிட்டு பணத்தை ஒரு முட்டையில் கட்டிக்கொண்டு தன் சொந்த ஊருக்கு வந்துகொண்டிருந்தான். அவன் தன் ஊருக்கு செல்ல ஒரு ஆற்றை கடக்க வேண்டி இருந்தது....

கல்லறையில் இருந்தவரை உயிர் பெறச்செய்த ராகவேந்திரர் – உண்மை சம்பவம்

பகவான் ஸ்ரீ ராகவேந்திரரின் மகிமையை பற்றி பலரும் அறிந்திருப்போம். அதில் ஒரு சிறு துளியை இந்த பதிவில் காண்போம். ஒரு சமயம் ஸ்ரீ ராகவேந்திரர் ஹூப்ளியை நோக்கி யாத்திரை மேற்கொண்டார். அப்போது அவருடன்...

பாறை மனதையும் கலங்கடிக்கும் ஒரு மாணவனின் கதை

காலாண்டு விடுமுறை முடிந்து ஒரு பள்ளி ஆசிரியை தன் வகுப்பிற்கு வருகிறார். அவரை கண்டதும் மாணவ மாணவிகள் வணக்கம் சொல்கின்றனர். நான் நேசிக்கும் எனதருமை மாணவச்செல்வங்களே உங்கள் அனைவருக்கும் என் வணக்கம் என்று...

நீங்கள் செய்யும் பரிகாரம் பலனளிக்க வில்லையா ? இந்த கதையை படியுங்கள்

சிலர் என்ன தான் பரிகாரம் செய்தாலும் வாழ்வில் எந்த மாற்றமும் இருப்பதில்லை. அதற்கு மிக முக்கிய காரணம் அவர்கள் பரிகாரம் செய்யும் முறையே. எப்படி பரிகாரம் செய்தால் பலன் கிடைக்கும் என்பதை விளக்க ஒரு...

இந்திய போர்க்களத்தில் சிவன் தோன்றிய உண்மை சம்பவம்

இந்திய திருநாடு முழுவதும் ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்த காலம் அது. உஜ்ஜைனியில் உள்ள ஆகர் என்னும் இடத்தில் ஆங்கிலப் படையினர் வீடுகளை அமைத்து தங்கி இருந்தனர். அவர்களது குடியிருப்பு அருகில் ஒரு சிவன் கோவில்...

சமூக வலைத்தளம்

643,663FansLike