Tag: வளர்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு
வளர்பிறை அஷ்டமி விரதம் மற்றும் வழிபாட்டு முறை
உலகம் அனைத்தும் காத்து வருபவர் சிவபெருமான். புவியில் வாழும் உயிரிகள் அனைத்தின் நன்மைக்காகவும் சிவபெருமான் பல்வேறு ரூபங்களை தன்னிலிருந்து வெளிப்படுத்தியுள்ளார். அப்படி சிவனில் இருந்து தோன்றியவர் தான் "ஸ்ரீ பைரவ மூர்த்தி". பைரவரை...