Home Tags Murugan valipadu

Tag: murugan valipadu

- Advertisement -
murugan pray

காரிய வெற்றியைத் தரும் வேல் வழிபாடு

நம்முடைய வாழ்க்கையை சிறப்பான முறையில் நடத்துவதற்காக பலவிதமான காரியங்களில் நாம் ஈடுபடுவோம். அப்படி ஈடுபடக்கூடிய காரியங்களில் வெற்றி ஏற்படாமல் தடைகள் வந்து கொண்டு இருந்தாலோ, கைக்கு பக்கத்தில் வந்த பிறகு அந்த காரியம்...
murugan poojai

கந்த சஷ்டி விரத நிறைவு நாள் பூஜை

வருடா வருடம் வரக்கூடிய கந்தசஷ்டி விரத நாட்களில் சூரனை வதம் செய்த நாளாக கந்தசஷ்டி விதத்தில் ஆறாம் நாள் திகழ்கிறது. அந்த நாளை தான் நாம் சூரசம்காரம் நாள் என்று கூறுகிறோம். அதற்கு...
murugan 1 rs coin

வேண்டுதலை நிறைவேற்றும் கந்த சஷ்டி வழிபாடு

முருகன் உதிப்பதற்கு காரணமாக திகழக்கூடிய சூரசம்காரம் நடைபெற்ற நாளாக தான் இன்றைய நாள் திகழ்கிறது. இந்த நாளில் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு வழிப்பாடாக இருந்தாலும் அந்த வழிபாட்டை முழுமனதோடு செய்யும் பொழுது...
shivan murugan

காரிய சித்தி உண்டாக கந்த சஷ்டி வழிபாடு

கந்த சஷ்டி விரத நாட்களில் ஆறாம் நாளாக சூரசம்காரம் திகழ்கிறது. அன்றைய நாளில் பலரும் முருகப்பெருமானை நினைத்து ஒருநாள் முழுவதும் விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். இன்னும் சிலரோ அருகில் இருக்கக்கூடிய முருகப்பெருமான்...
murugan poojai

சூரசம்கார நாளில் பூஜையில் சேர்க்க வேண்டிய பொருட்கள்.

முருகப்பெருமானுக்கு உகந்த விரத நாட்களில் மிகவும் முக்கியமான அதே சமயம் சிறப்பு மிகுந்த விரத நாளாக தான் கந்த சஷ்டி விரதம் திகழ்கிறது. இது ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதத்தில் அமாவாசை முடிந்த...
murugan

கந்த சஷ்டி ஆறாம் நாள் வழிபாடு

வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய மிகவும் சக்தி வாய்ந்த விரதமாக முருகப்பெருமானின் கந்த சஷ்டி விரதம் திகழ்கிறது. இது தொடர்ச்சியாக ஆறு நாட்கள் இருக்க வேண்டிய விரதம் என்றாலும் ஒரு சிலரால் ஆறு நாட்களும்...
vel poojai

வெற்றிகளை தரும் வேல் வழிபாடு

இந்த உலகத்தை காத்து ரட்சிக்கக்கூடிய தெய்வங்களும் ஒருவராக திகழக்கூடியவர் முருகப்பெருமான் என்று நம் அனைவருக்கும் தெரியும். முருகப்பெருமானை வழிபாடு செய்வது என்பது மிகவும் எளிதான ஒன்று என்றாலும் முழுமனதோடு முருகப்பெருமானை சரணாகதி அடைந்து...
marriage

திருமண யோகத்தை தரும் கந்தசஷ்டி விரதம்

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட வயதில் திருமணம் என்ற ஒரு பந்தத்தில் இணைந்து குடும்பம் என்ற ஒரு அழகான வாழ்க்கைக்குள் நுழைவார்கள். அப்படிப்பட்ட திருமண வாழ்க்கை என்பது பலருக்கும் இன்றைய...
murugan coconut

பணம் சேமிப்பாக உயர தேங்காய் பரிகாரம்

முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த விரத நாட்களில் மிகவும் முக்கியமான நாட்களாக திகழ்வதுதான் கந்த சஷ்டி விரதத்தை மேற்கொள்ளக்கூடிய ஆறு நாட்களும். இந்த ஆறு நாட்களிலும் நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பலவிதமான பிரச்சனைகளுக்கு...
murugan poojai

கந்த சஷ்டி ஐந்தாம் நாள் வழிபாடு

கந்த சஷ்டி விரதத்தை மேற்கொள்ளக்கூடிய ஒவ்வொரு நபர்களும் தினமும் முருகப் பெருமானை வழிபாடு செய்வார்கள். விரதம் இருக்க இயலாதவர்கள் கூட இந்த கந்தசஷ்டி விரத நாட்களில் முருகப்பெருமானை வழிபாடு செய்வதன் மூலம் அவர்களுடைய...
murugan arugampul

கஷ்டங்களை நீக்கும் கந்த சஷ்டி நான்காம் நாள் பரிகாரம்

கந்த சஷ்டி விரத நாட்களில் நாம் முருகப்பெருமானை வழிபாடு செய்து நம்முடைய வாழ்க்கையில் வேண்டிய வரத்தை பெறுகிறோம். அப்படிப்பட்ட கந்த சஷ்டி விரத நாட்களில் விநாயகருக்குரிய வளர்பிறை சதுர்த்தியும் சேர்ந்து வரக்கூடிய ஒரு...
murugan poojai

கந்த சஷ்டி நான்காம் நாள் வழிபாடு

வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய கந்த சஷ்டி விரத நாட்களான ஆறு நாட்களும் முருகப்பெருமானின் பக்தர்கள் அனைவரும் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்வார்கள். விரதம் இருக்க இயலாதவர்கள் வழிபாட்டை மட்டும் செய்து முருகப்பெருமானின்...
murugan om

செல்வ வளத்தை அதிகரிக்கும் முருகன் மந்திரம்

நமக்கு உறுதுணையாகவும் பக்கபலமாகவும் இருந்து அனைத்து விதமான பிரச்சினைகளில் இருந்தும் நம்மை காப்பாற்றக்கூடிய தெய்வங்கள் பல இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தெய்வங்கள் இஷ்ட தெய்வமாகவும் குலதெய்வமாகவும் திகழும். அந்த வகையில் பலரது...
murugan turmeric

சகல செல்வங்களையும் பெற கந்த சஷ்டி மூன்றாம் நாள் பரிகாரம்

நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையில் அனைத்து விதமான செல்வங்களையும் பெற்று சிறப்புடன் வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். அப்படிப்பட்ட அனைத்து விதமான செல்வங்களையும் தரக்கூடிய அற்புதமான தெய்வமாக தான் மகாலட்சுமி தாயார் திகழ்கிறார்....
murugan poojai

கந்த சஷ்டி மூன்றாம் நாள் வழிபாடு

கந்த சஷ்டியின் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு விதமாக நாம் முருகப்பெருமானை வழிபாடு செய்யும் பொழுது ஒவ்வொரு விதமான பலனை நாம் பெறுகிறோம். அந்த வகையில் நம்முடைய வாழ்க்கையில் தீர்க்க முடியாத பிரச்சினையாக இருக்கக்கூடிய...
murugan pray

கந்த சஷ்டி இரண்டாம் நாள் வழிபாடு

கந்த சஷ்டி விரதம் ஆரம்பித்து முதல் நாள் விரதத்தை நிறைவாக பூர்த்தி செய்திருப்போம். இரண்டாவது நாள் அன்று முருகப்பெருமானை வழிபாடு செய்வதன் பலனை பற்றி தெரிந்து கொண்டு செய்யும் பொழுது அதற்குரிய பலன்...
murugan water

வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட சஷ்டி முதல் நாள் பரிகாரம்

வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான எதிர்மறை ஆற்றல்களும் நீங்கி நல்ல மகிழ்ச்சியும் முன்னேற்றமும் சந்தோஷமும் உண்டாக வேண்டும் என்பதுதான் பலரது ஆசையாக இருக்கும். அப்படிப்பட்ட ஆசையை நிறைவேற்றுவதற்குரிய அற்புதமான விரத நாட்களில் ஒன்றாக...
murugan pepper

கடன் பிரச்சினையை தீர்க்கும் கந்த சஷ்டி பரிகாரம்

முருகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பலவிதமான முக்கியமான நாட்கள் இருந்தாலும் வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய சிறப்பு மிகுந்த நாளாக தான் கந்த சஷ்டி விரதம் திகழ்கிறது. ஆறு நாட்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டிய...
murugan poojai

கந்த சஷ்டி முதல் நாள் வழிபாடு

கந்த சஷ்டி திருவிழா என்பது முருகப் பெருமானுக்கு உகந்த விரத நாட்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த விரதத்தை ஐப்பசி மாதத்தில் தீபாவளி முடிந்த பிறகு வரும் தொடர்ச்சியான ஆறு நாட்களில் தான் மேற்கொள்கிறோம்....
murugan dheepam

கந்த சஷ்டி விரத பலனை பெறும் வழிபாடு

கந்தசஷ்டி விரதம் என்பது மிகவும் சிறப்பான விரதம் என்று நம் அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட சிறப்பான விரதத்தை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என்றால் அதற்கான நியமனங்கள் சற்று கடினமாகவே இருக்கும். ஒரு சிலர்...