Home Tags ராசி பலன்

Tag: ராசி பலன்

Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (21/05/2019): திட்டமிட்டுச் செயல்படுவது அவசியம்

மேஷம்: வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் மேற்கொள்வது சாதகமாக முடியும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். அசுவினி முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன்...

இன்றைய ராசி பலன் – 15-05-2018

மேஷம்: மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். ரிஷபம்: இன்றைய...

எந்த ராசிக்காரர்கள் எதை கைவிட்டால் வாழ்வில் முன்னேறலாம் தெரியுமா ?

பொதுவாகவே ஒவ்வொரு ராசியை சேர்ந்தவர்களிடமும் சில நல்ல விடயங்கள் இருக்கும் சில கெட்ட விடயங்கள் இருக்கும். ஒருவரிடம் இருக்கும் கெட்ட விடயங்களே அவர்களை பல நேரங்களில் முன்னேற விடாமல் தடுக்கிறது. அந்த வகையில்...

மாசி மாத ராசி பலன் 2018

மேஷராசி அன்பர்களே! 11 -ல் சூரியன், 8-ல் குரு(வ), 8, 9 -ல் செவ்வாய், 11, 12 -ல் புதன், சுக்கிரன், 9 -ல் சனி, 4-ல் ராகு, 10-ல் கேது உள்ளனர். வெளிவட்டாரத்தில் மதிப்பும்...

பணக்கார யோகம் உங்கள் ராசிக்கு எப்படி உள்ளது தெரியுமா ?

இந்த உலகில் பலரும் தினம் தினம் உழைத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் உழைப்பு மட்டுமே ஒருவரை உச்சத்திற்கு கொண்டு செல்வதில்லை. உழைப்போடு சேர்த்து அதிஷ்டமும் இருந்தால் மட்டுமே வாழ்வில் ஜெயிக்க முடிகிறது. அந்த...

தை மாத ராசி பலன்

மேஷம்: 10 -ல் சூரியன், 7-ல் குரு,  7,8-ல் செவ்வாய், 9,10,11 -ல் புதன், சுக்கிரன், 9 -ல் சனி, 4-ல் ராகு, 10-ல் கேது உள்ளனர். மேஷராசி அன்பர்களே! குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சுபநிகழ்ச்சிகளுக்கான...

2018 ராசி பலன் – ஆண்டு முழுக்க எப்படி இருக்கும் ? துல்லிய கணிப்பு

2018 - ஆங்கிலப் புத்தாண்டு, நிகழும் ஹேவிளம்பி வருடம், மார்கழி மாதம் 17 - ம் தேதி, திங்கள்கிழமை பிறக்கிறது. ஜோதிட ரீதியாகச் சொல்ல வேண்டுமென்றால், தட்சிணாயன காலம், ஹேமந்த ருது, வளர்பிறை...

மார்கழி மாத ராசி பலன்

மேஷம்:  மேஷராசி அன்பர்களே! 9-ல் சூரியன், 7-ல் செவ்வாய், குரு, 8,9-ல் புதன், சுக்கிரன், சனி, 4-ல் ராகு, 10-ல் கேது உள்ளனர். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடைபெறக்கூடும். சிலருக்குப் புதிய...

இந்த வார நட்சத்திர பலன் : டிசம்பர் 15 முதல் 21 வரை

அசுவினி: பரணி: கிருத்திகை: ரோகிணி: மிருகசீரிஷம்: திருவாதிரை: புனர்பூசம்: பூசம்: ஆயில்யம்: மகம்: பூரம்: உத்திரம்: அஸ்தம்: சித்திரை: சுவாதி: விசாகம்: அனுஷம்: கேட்டை: மூலம்: பூராடம்: உத்திராடம்: திருவோணம்: அவிட்டம்: சதயம்: பூரட்டாதி: உத்திரட்டாதி: ரேவதி: தின பலன், வார பலன் என அனைத்து விதமான பலன்களும், ஜோதிடம் மற்றும் ஆன்மீக ரீதியான தகவல்களையும் உடனுக்குடன் பெற தெய்வீகம் மொபைல் APP-ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ராசிக்கு இந்த வாரம் எதெல்லாம் யோகம் தரும் தெரியுமா ?

டிசம்பர் 11 முதல் 17ம் தேதி வரை ஒவ்வொரு ராசிக்காரருக்கும் எதெல்லாம் அதிஷ்டத்தை உண்டாகும் என்று பார்ப்போம் வாருங்கள். மேஷம்: அதிர்ஷ்ட நாள்கள்: அசுவினி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு - 11,12,14,15,16 பரணி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 11,12,13,15,16,17 கார்த்திகை நட்சத்திரத்தை...

இந்த வார ராசி பலன் : டிசம்பர் 11 முதல் 17 வரை

மேஷம்: மேஷராசி அன்பர்களே! பொருளாதார நிலை நல்லபடி இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கணவன் - மனைவி இடையில் சிறு சிறு பிரச்னைகள் தோன்றக்கூடும். அனுசரித்துச் செல்வது  நல்லது.  வெளியூர்ப் பயணங்களால் உடல் அசதியும்...

இந்த வார நட்சத்திர பலன் : டிசம்பர் 8 முதல் 14 வரை

அசுவினி: பரணி: கிருத்திகை: ரோகிணி: மிருகசீரிஷம்: திருவாதிரை: புனர்பூசம்: பூசம்: ஆயில்யம்: மகம்: பூரம்: உத்திரம்: அஸ்தம்: சித்திரை: சுவாதி: விசாகம்: அனுஷம்: கேட்டை: மூலம்: பூராடம்: உத்திராடம்: திருவோணம்: அவிட்டம்: சதயம்: பூரட்டாதி: உத்திரட்டாதி: ரேவதி: இது போன்ற மேலும் பல ஜோதிடம் மற்றும் ஆன்மீக தகவல்களுக்கு தெய்வீகம் மொபைல் APP-ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.  

இந்த வாரம் உங்கள் ராசிக்கு எதெல்லாம் அதிஷ்டமானது தெரியுமா ?

டிசம்பர் 4 முதல் 10ம் தேதி வரை ஒவ்வொரு ராசிக்காரருக்கும் எதெல்லாம் அதிஷ்டத்தை உண்டாகும் என்று பார்ப்போம் வாருங்கள். மேஷம்: அதிர்ஷ்ட நாள்கள்: அசுவினி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு - 5,6,7,10 பரணி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 4,6,7,8 கார்த்திகை நட்சத்திரத்தை...

இந்த வார ராசி பலன் : டிசம்பர் 4 முதல் 10 வரை

மேஷம்: மேஷராசி அன்பர்களே! எதிர்பார்த்ததை விடவும் கூடுதலான பணவரவு இருக்கும். ஆனால், தேவையற்ற செலவுகளும் ஏற்படும். கணவன் - மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். உடல் நலம் சீராகும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும்....

இந்த வார நட்சத்திர பலன் : டிசம்பர் 1 முதல் 7 வரை

அசுவினி: பரணி: கிருத்திகை: ரோகிணி: மிருகசீரிஷம்: திருவாதிரை: புனர்பூசம்: பூசம்: ஆயில்யம்: மகம்: பூரம்: உத்திரம்:   அஸ்தம்: சித்திரை: சுவாதி: விசாகம்: அனுஷம்: கேட்டை: மூலம்: பூராடம்: உத்திராடம்: திருவோணம்: அவிட்டம்: சதயம்: பூரட்டாதி: உத்திரட்டாதி: ரேவதி:

இந்த வார ராசி பலன் : நவம்பர் 27 முதல் டிசம்பர் 3 வரை

மேஷம்: மேஷராசி அன்பர்களே! பொருளாதார வசதி நல்லபடியாக இருக்கும். ஆனால், வாரப் பிற்பகுதியில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். சமாளித்துவிடுவீர்கள். திருமணத்துக்கு காத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும். சுபநிகழ்ச்சிகளால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.வாகனத்தில்...

இந்த வாரம் உங்கள் ராசிக்கு எதெல்லாம் அதிஷ்டமானது தெரியுமா ?

நவம்பர் 20 முதல் 26ம் தேதி வரை ஒவ்வொரு ராசிக்காரருக்கும் எதெல்லாம் அதிஷ்டத்தை உண்டாகும் என்று பார்ப்போம் வாருங்கள். மேஷம்: அதிர்ஷ்ட நாள்கள்: அசுவினி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு- 22,23,24,26 பரணி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு - 20,23,24,25 கார்த்திகை நட்சத்திரத்தை...

இந்த வார நட்சத்திர பலன் : நவம்பர் 17 முதல் 23 வரை

அசுவினி: பரணி: கிருத்திகை: ரோகிணி: மிருகசீரிஷம்: திருவாதிரை: இதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான கார்த்திகை மாத ராசி பலன் புனர்பூசம்: பூசம்: ஆயில்யம்: மகம்: பூரம்: உத்திரம்: அஸ்தம்: சித்திரை: சுவாதி: விசாகம்: இதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான கார்த்திகை மாத ராசி பலன் அனுஷம்: கேட்டை: மூலம்: பூராடம்: உத்திராடம்: திருவோணம்: அவிட்டம்: சதயம்: பூரட்டாதி: உத்திரட்டாதி: ரேவதி:

கார்த்திகை மாத ராசி பலன்

மேஷம்: மேஷ ராசி அன்பர்களே! சூரியன் சாதகமாக இல்லாத காரணத்தால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அரசாங்கக் காரியங்கள் தாமதமானாலும் நல்லபடி முடியும். ஆனால், செவ்வாய் அனுகூலமாக இருப்பதால், எதிலும் வெற்றியே ஏற்படும். எதிரிகள் பணிந்து...

சமூக வலைத்தளம்

291,108FansLike
109FollowersFollow
0SubscribersSubscribe