Home Tags Narai mudi karupaga

Tag: narai mudi karupaga

narai-mudi-karuvepilai-oil

நரைமுடி வராமல் தடுக்க நல்லெண்ணெயில் இந்த 1 பொருளை சேர்த்து பாருங்க! கருகருன்னு உங்க...

சிலருக்கு இளம் வயதிலேயே முடி எல்லாம் நரைத்து வயதான தோற்றத்துடன் இருப்பார்கள். இவர்களுக்கு ஏன் இப்படி நிகழ்கிறது? இளம் வயதில் நரைப்பதை தான் நரைமுடி என்கிறோம். வயதாக ஆக எல்லோருக்கும் முடி நரைக்க...

மூன்றே நாட்களில் உங்களுடைய வெள்ளை முடியை கருப்பாக மாற்ற இதோ ஒரு சூப்பரான ஐடியா....

எல்லா முடியும் நரைத்துக் கொட்டுவதற்குள் எப்படியாவது தலைமுடியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இந்த பதிவு உங்களுக்காக. முடி உதிர்வை நிறுத்தி கருகருவென அடர்த்தியான முடி வளர்ச்சியை பெறவும், நிரந்தரமாக...

இனி நீங்க நரை முடியை மறைக்க தேவையே இல்லை இந்த ஒரு பொருள் உங்களிடம்...

இப்போதெல்லாம் வயதில் மூத்தவர் யார் இளையவர் யார் என்று கண்டுபிடிப்பதே பெரும் சிரமமாக உள்ளது. இதற்கு காரணம் இளம் வயதினர்களுக்கு கூட அதிகப்படியான வெள்ளை முடி வந்து விடுகிறது. இதனால் அவர்களுக்கு அதிக...
hair1

50 வயதிலும் வெள்ளை முடி எட்டிப் பார்ப்பதற்கு வாய்ப்பே கிடையாது. இரண்டே வாரத்தில், இரண்டு...

நரை முடி வருவதை தள்ளிப் போடுவதற்கும், முடி உதிர்வை இரண்டே வாரத்தில் கட்டுப்படுத்துவதற்கும், முடி வளர்ச்சியை இரண்டு வாரத்தில் அதிகரிக்கவும், ஒரு எளிமையான அழகு குறிப்பு தான் இந்த பதிவின் மூலம் நாம்...

முடி உதிர்வு, இளநரை, பொடுகு, இப்படி முடி சம்பந்தமான அனைத்து பிரச்சனைககளுக்கும் ஒரே தீர்வு...

பெண்கள் என்றாலே அழகு தான். அதிலும் அவர்கள் தலை முடியானது தரையைத் தொடும் அளவிற்கு நீளமாகவும், அடர்த்தியாகவும் இருந்தால் பார்ப்பதற்கு மேலும் அழகாக இருக்கும். நமக்கும் இப்படி முடி வளர்க்க வேண்டும் என்று...
hair11

நரைமுடி கருப்பாக காலம் காலமாக நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த குறிப்புகளில் ஒரு சில...

நம்முடைய தலையில் வரும் நரை முடியை கருப்பாக மாற்ற பல விதங்களில் பல வழிமுறைகள் உள்ளது. எல்லா குறிப்புகளும் எல்லோருக்கும் பயன் தருமா என்று கேட்டால் அது நிச்சயம் கிடையாது. ஒவ்வொருவருடைய தலைமுடியும்...
hair4

தலை முடிக்கு தேவையான ஒட்டுமொத்த சத்தும் இந்த 1 ஸ்ப்ரேவில் அடங்கிவிடும். இந்த ஸ்ப்ரே...

தலையில் வரும் இளநரையை போக்க, முதுநறையை தள்ளி போட, தலைமுடி ஆரோக்கியமாக வளர, தலைமுடிக்கு தேவையான அத்தனை சத்துகளும் கிடைக்க, புதிய முடி வளர்ச்சியை தூண்ட, இந்த ஒரு ஸ்பிரே போதும். அந்த...
hair4

வெள்ளை முடியை கருப்பாக மாற்ற வெறும் பூண்டு தோல் இருந்தால் போதும். புதிய முடிகளை...

வெள்ளை முடியை கருப்பாக மாற்றுவதற்கு இயற்கையான முறையில் ஒரு குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். அதுவும் செலவே இல்லாமல் குப்பையில் தூக்கி போடக்கூடிய பூண்டு தோலை...
white-hair

இளநரையை வரவிடாமல் தடுக்க இதைவிட பெஸ்ட் எண்ணெய் வேறு இருக்கவே முடியாது.

இளநரை என்பது நிறைய பேருக்கு இப்போது ஒரு தொந்தரவாக உள்ளது. சீக்கிரம் வயதான தோற்றத்தை கொடுக்கக்கூடிய இந்த இளநரையை போக்குவதற்கு ஒரு சுலபமான எண்ணெயை எப்படி தயார் செய்வது என்பதை பற்றிதான் இந்த...
hair21

கொத்துக் கொத்தாய் இருக்கும் வெள்ளை முடியை, கறுப்பாக மாற்றும் கொய்யா இலை. இனி தேடினாலும்...

நரை முடி பிரச்சனை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த பிரச்சனைக்கு தீர்வு கட்ட பெரிய போராட்டமாக இருக்கிறது. ஒரே நிமிடத்தில் நரை முடியை வெள்ளையாக மாற்றுவதற்கு இன்று நம்முடைய கையில் நிறைய...
hair13

நரை முடியை நிரந்தரமாக சீக்கிரமே கருப்பாக மாற்ற 10 கற்பூரவல்லி இலைகள் இருந்தால் போதும்....

இளநரையை கருப்பாக மாற்றுவதற்கு எத்தனையோ வழிமுறைகள் உள்ளது. அவை எல்லாவற்றையும் விடவும் சுலபமான ஒரு முறையை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பொதுவாகவே நம்மில் பலபேர் வெள்ளை முடியை உடனடியாக...
hair

பேன் தொல்லை, பொடுகுத் தொல்லை, இளநரை பிரச்சனை, முடி கொட்டும் பிரச்சனை இவை அனைத்திற்கும்...

இன்றைய காலகட்டத்தில் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு மிகவும் நீளமான முடி இருப்பது என்பது நூற்றுக்கு 90 சதவீதம் குறைவு தான். அனைவருக்குமே இடுப்ளவு முடி கூட இருப்பதில்லை. அதிலும் சில பெண் குழந்தைகளுக்கு...
naraimudi-neenga

ஹேர்டை வேண்டாம்! நிரந்தரமாக உங்களது தலைமுடியை கருப்பாக மாற்ற, இயற்கையான இந்த 2 பொருள்...

நம்முடைய தலை முடியை கருப்பாக மாற்றிக்கொள்ள பலபேர் ஹேர்டை தான் பயன்படுத்தி வருகின்றோம். இதன்மூலம், பக்கவிளைவுகள் அதிகமாக ஏற்படும் என்று தெரிந்தும், வேறு வழியில்லாமல் பயன்படுத்தி வருகின்றோம் என்று சொன்னால், அது பொய்யாகாது....
narai-mudi-1

வெள்ளை முடியை கருப்பாக மாற்ற இந்த எண்ணெய் போதும்

பொதுவாகவே ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் தங்களுடைய வயது வெளியில் தெரியாமல் இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். குறிப்பாக பெண்கள் தங்களுடைய வயதை வெளியில் சொல்லவே மாட்டார்கள். ஆனால் நமக்கு வயதாகி விட்டது...
naraimudi-neenga

நரை முடி கருப்பாக மாற பாட்டி வைத்தியம்

இன்றைய கால இளஞ்சர்கள் பலருக்கு நரை முடி என்பது சர்வ சாதாரணமாக உள்ளது. மெலனின் என்னும் ஒரு வகை நிறமி தான் நமது முடியை கருப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இந்த மெலனின் குறைவதால்...

சமூக வலைத்தளம்

643,663FansLike