Home Tags Samayalarai tips

Tag: Samayalarai tips

சமையல் அறையில் இருக்கக் கூடாத பொருட்கள் என்ன? இந்தப் பொருள் இப்படி இருந்தால் பிரச்சனைகள்...

குடும்பம் சுபிட்சம் அடைய மகாலட்சுமி கடாட்சம் தேவை. மகாலட்சுமி நம் வீட்டிற்குள் நுழைவதற்கு அதிகாலையில் எழுந்து, வாசல் தெளித்து, சாணம் இட்டு கோலம் போட வேண்டும் என்பார்கள் நம் முன்னோர்கள். அந்த மகாலட்சுமி...
kitchen-ammi-broken

சமையலறையில் இருக்கும் இந்த பொருட்கள் உங்களுடைய நிம்மதியை கெடுக்குமா? இதெல்லாம் அங்கே இருந்தால் உடனே...

நம் வீட்டில் எத்தனை அறைகள் இருந்தாலும், அன்னபூரணி ஆட்சி செய்யும் சமையல் அறை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த அறையில் நாம் வைத்திருக்க கூடிய பொருட்கள் பண வரவை அதிகரிக்க செய்யும். தன,...

வீட்டில் சமையல் வேலையை சுலபமாகவும், ஈஸியாகவும் செய்திட இந்த சின்ன சின்ன குறிப்புகளை தெரிந்து...

பெண்களுக்கு சமையல் வேலை என்பது ஒரு நாளில் அவர்களுக்கு இருக்கின்ற மிகப் பெரும் வேலையாகும். ஒரு சில நேரங்களில் எப்படியாவது இந்த வேலையை சீக்கிரமாக முடித்தால் போதும் என்று இருக்கும். அவ்வாறு குழந்தைகள்...
kitchen1

இந்த 10 டிப்ஸ் தெரிந்தால் போதும் சமையலறையில் உங்கள் பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்த முடியும்

பெண்களுக்கான தனி உலகம் சமையலறை. எவ்வளவு தான் கற்றுத் தேர்ந்தவர்களாக இருப்பினும் அனுபவங்கள் பல இருந்தால் மட்டும் தான் சமைப்பதில் வல்லுனராக முடியும். எதை செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்ற...
tomato-juice-idly-maavu

தக்காளி ஜூஸை இப்படி குடித்தால் இவ்வளவு சத்து கிடைக்குமா? சீதாப்பழம் சாப்பிட்டால் குண்டாகலாமா? பயனுள்ள...

நம் கண்முன்னே ஆரோக்கியம் இருந்தும் அதனை பயன்படுத்திக் கொள்ள நாம் தவறிவிடுகிறோம். இதற்கு மிக முக்கிய காரணம் எந்த பொருளில் எது கிடைக்கும்? என்பதை தெரிந்து கொள்ளாத நம் அறியாமை தான். சிறு...
provision-flex-pooja

பூஜை அறை, சமையலறையை அழகாக மாற்ற, சுலபமாக சுத்தம் செய்ய இனி 10 பைசா...

நம் வீட்டில் பிரதானமாக பெண்கள் அதிகம் புழங்குவது சமையலறை தான். அந்த இடத்தில் தான் அதிகமான பொருட்களும் உண்டு. அதே போல பூஜை அறையும் மிகவும் முக்கியமானது. அங்கு சுத்தம் இருந்தால் தான்...
kitchen

சமையல் அறையில் பெண்கள் இந்த 3 விஷயங்களை தவறாமல் கடைப்பிடித்தாலே போதும். வீட்டில் சண்டை...

ஒரு வீட்டில் பணம் காசு என்பது தேவைக்கு மட்டும் தான் உள்ளது. ஆனால், அந்த வீட்டில் சந்தோஷத்திற்கு மனநிம்மதிக்கு குறைவே இல்லை என்ற ஒரு சூழ்நிலை இருந்தாலும் அதற்கு அந்த வீட்டில் இருக்கும்...
rice

சமையலறையில் இந்தப் பொருளை வைத்தால் நிச்சயமாக வீட்டிற்கு தரித்திரம் தேடி வரும். தீராத பணக்கஷ்டம்...

அடடா! அரிசியை கூடவா சமையல்கட்டில் வைக்கக்கூடாது. சமையல் அறை என்றால் சமைத்து சாப்பிட அத்தியாவசியமாகத் தேவைப்படும் பொருட்களில் அரிசியும் ஒன்று. அரிசி இல்லாத சமையல் அறையா? என்று யாரும் கொதித்து எழ வேண்டாம்....
annapoorani-uppu-jaadi

சமையல் அறையில் குறையாமல் இருக்க வேண்டிய இந்த பொருட்கள்! இந்த இடத்தில் வைத்தால்! வீட்டில்...

அள்ள அள்ள குறையாத அன்னத்தை வாரி வழங்கும் அன்னபூரணியை வணங்கி விட்டு சமையல் செய்பவர்களுக்கு குறைவில்லாத தன, தானியம் உண்டாகும் என்பது ஐதீகம். எனவே அன்னபூரணியின் படத்தை கட்டாயம் பூஜை அறையில் வைத்துக்...
kitchen-garlic

சமையல் அறையில் நேரத்தை மிச்சம் செய்ய சூப்பரான 6 டிப்ஸ்! இவ்ளோ நாளா இது...

சமையல் செய்வது எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியமானது சமையல் குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொள்வது என்பது. இவ்வளவு நாளாக சமையல் செய்றோம், இது கூட தெரியலன்னு தோன்ற அளவுக்கு சூப்பரான டிப்ஸ்...
kitchen

உங்கள் வீட்டில், சமையல் செய்யும் அடுப்புக்கு பக்கத்திலேயே, பாத்திரம் தேய்க்கும் சிங்க் உள்ளதா? அப்படின்னா,...

வாஸ்து என்ற ஒரு வார்த்தை, பலபேர் வாழ்க்கையில் பல வகையான நன்மையைத் தரும் ஒரு விஷயம். அதோடு சேர்த்து, சில கஷ்டங்களை கொடுப்பதும் அந்த வாஸ்து தான். நமக்கு நேரம் நன்றாக இருக்கும்...
cook-lakshmi

நம்மில் நிறைய பேர் வீடுகளில், பெண்கள் செய்யக்கூடிய மிகப்பெரிய தவறு இது. சமையலுக்கு பயன்படுத்தும்...

நம்முடைய வீட்டில் தேவையில்லாமல் அடிக்கடி பிரச்சனைகள், சண்டை சச்சரவுகள் எதனால் வருகிறது என்ற மன குழப்பம் நம்மில் பல பேருக்கு இருக்கும். குறிப்பாக பெண்களுக்கு! பிரச்சனைகளுக்கான தீர்வை பல இடங்களுக்கு சென்று தேடுவோம்....
cooking-vilakku

தினமும் சமையல் செய்றதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு சமச்சு பாருங்க! நல்லதெல்லாம் நடக்கும்.

நீங்கள் செய்யும் சமையல் ஆனது எல்லா நேரங்களிலும் சரியாக அமைந்து விடுவதில்லை. சமைக்கும் சமையல் ருசியாகவும், ஆரோக்கியமாகவும் அமைய முதலில் உங்கள் மனதில் நிம்மதி இருக்க வேண்டும். சிலருக்கு இரவில் நடந்த சண்டையை...
cooking-spicey

ஒவ்வொரு பெண்ணும் சமையலறையில் கட்டாயம் செய்யும் ஒரு தவறு. தெரியாமல் இந்த தவறை செய்திருந்தால்...

இது எந்த தவறைப் பற்றிய பதிவு என்று தெரிந்து கொள்வதற்கு முன்பாக, இந்த தவறை நீங்கள் தெரியாமல் செய்திருந்தால் அந்த தவறை தாராளமாக திருத்திக்கொள்ள முடியும். ஆனால், தெரிந்தே சில பெண்கள் செய்யும்...
kitchen2

உங்கள் சமையலறையில் இந்த 3 விஷயங்களை செய்தால் செல்வம் கொழிக்குமாம்! ஜோதிட சூட்சம குறிப்புகள்.

பொதுவாகவே சமையலறை என்பது ஜோதிட சாஸ்திரத்தை பொறுத்தவரை சுக்கிர பகவானின் காரகத்துவம் வாய்ந்த ஒரு விஷயமாகும். சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த உங்கள் சமையலறையில் சில விஷயங்களை முறையாக கடைபிடித்தால் நிச்சயமாக உங்கள் வீட்டில்...

சமூக வலைத்தளம்

643,663FansLike