Home Tags சிவன் மந்திரம்

Tag: சிவன் மந்திரம்

சிவபெருமானுக்குரிய அனைத்துவிதமான மந்திரங்களையும் நாம் இங்கு காணலாம். சிவன் காயத்ரி மந்திரம், மிருத்யுஞ்ஜய மந்திரம், ருத்ர காயத்ரி மந்திரம், நம சிவாய மந்திரம் மற்றும் அதன் விளக்கம், நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் நொடியில் போக்கும் சிவன் மந்திரம், சிவனுக்குரிய ஓர் எழுத்து மந்திரம், சிவன் சுலோகம், இப்படி பலதரப்பட்ட சிவன் மந்திரங்களை இங்கு நாம் காணலாம்.

Here we can see lot of Sivan manthiram in Tamil. Mruthunjaya manthram with meaning in Tamil. Ruthra gayatri manthiram, nama sivaya manthiram and many other Sivan mantra’s are here in Tamil language. This page is specifically designed for Shiva mantra in Tamil language.

இந்த 5 எழுத்து மந்திரத்தை உச்சரித்தால் உயிரே போகும் அளவிற்கு ஆபத்து இருக்கிறதா? அப்படி...

மந்திரங்கள் என்பது மிகவும் சக்தி வாய்ந்தது ஆகும் என்று ஆன்மிகம் கூறுகிறது. மந்திரங்கள் சொல்லப்படும் பொழுது அதிலிருந்து உண்டாகும் ஒலி அலைகள் உருவம் அடைந்து அதற்குரிய ஆற்றலையும் பெறுகின்றது. நாம் எப்படி ஒரு...

தொட்டதெல்லாம் வெற்றி அடைய தினமும் சொல்ல வேண்டிய 4 எழுத்து மந்திரம்! மன அழுத்தம்...

இன்றைக்கு நாம் இருக்கக்கூடிய பரபரப்பான சூழ்நிலையில் நம்முடைய மனதை அமைதியாக வைத்துக்கொள்ள தியானம், யோகா செய்யும் அளவிற்கு கூட நேரம் கிடையாது. பலபேர் சாப்பாடு சாப்பிடுவதற்கு கூட நேரம் இல்லாமல், பணம் சம்பாதிக்க...

நாளை சித்திரை மாத சிவராத்திரி! இந்த மந்திரத்தை உச்சரித்து சிவபெருமானை வழிபட்டால் சகல சௌபாக்கியமும்...

சிவராத்திரி அன்று சிவனை மனதார நினைத்து வழிபடும்போது அந்த ஈசனின் அருளைப் நம்மால் முழுமையாக பெற முடியும். இந்த சித்திரை மாதம் வரும் சிவராத்திரியில் அந்த ஈசனின் அருளை முழுமையாகப் பெற, எப்படி...

ஈசனின் ஆசீர்வாதத்தை முழுமையாக பெற்றவர்களால் தான், இந்த மந்திரத்தை உச்சரிக்க முடியும்.

நடனக் கலையில் தேர்ச்சி பெற்ற சிவபெருமானை ஆடலரசன் என்று கூறுவார்கள். சிவன் ஆடிய நடனங்கள் சிவதாண்டவம் என்று அழைக்கப்படும். இதில், சிவபெருமான் ஆனந்தமாக இருக்கும்போது இடது காலைத் தூக்கி நடனமாடும் கோலம், நாம்...

சனி பகவானால் ஏற்படும் கடன் பிரச்சனையை தீர்க்கும் ‘சிவ ஸ்தோத்ரம்’

ஒரு மனிதனுக்கு வாழ்வில் கஷ்டம் என்பது வரவில்லை என்றால், 'வாழ்க்கை என்றால் என்ன' என்பதையே அவனால் புரிந்துகொள்ள முடியாது. தோல்வியே ஏற்படாமல் வெற்றியை மட்டுமே சந்திக்கும் மனிதனுக்கு தலைக்கனமும் அதிகமாகிவிடுகிறது. அந்த சமயத்தில்...

உங்களின் ஆயுளை நீட்டிக்கும் இணையில்லா சிவபெருமானின் 1008 போற்றிகள்

"ஓம் நமசிவாய" இந்த மந்திரத்தின் மகிமையை நம்மால் அவ்வளவு சுலபமாக சொல்லி விட முடியாது. நம் வேதத்திற்கு எல்லாம் இருதயமாக இருப்பது தான் இந்த மந்திரம். நாமம், காமம், கோபம், மோகங்களை அழிப்பது...

எத்தகைய பிரச்சனையையும் எளிதில் போக்கும் சிவ மந்திரம்

மும்மூர்த்திகளில் சிவபெருமானிடம் இருந்து மட்டுமே வரங்களை எளிதில் பெற முடியும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். எவர் ஒருவர் சிவபெருமானை மனமுருகி பிராத்தனை செய்து வழிபட்டாலும் அவரது பிரச்சனைகளை சிவபெருமான் எளிதில் போக்குவார் என்று...

நோய்களை போக்கும் சக்தி வாய்ந்த சிவபெருமான் ஸ்லோகம்

நோய் நொடிகளில்லாத உடலை போன்ற ஒரு சிறந்த பேறு வேறு எதுவும் இருக்க முடியாது என்பது அனுபவம் வாய்ந்தவர்களின் கூற்றாகும். மனிதர்கள் அனைவருமே தங்களை எத்தகைய நோய்களிலிருந்தும் காப்பாற்றி கொள்வதற்கு முன்னெச்சரிக்கையாக இருந்தாலும்...

பலன்களை அள்ளித்தரும் 108 சிவன் ஸ்தோத்திரம்

வாழ்க்கை என்பது அதன் இறுதி வரை நாம் கற்கும் அனுபவ படமாகும். மனிதனாக பிறந்து வாழ்வை பல வகைகளிலும் அனுபவிக்கும் நாம், அதில் ஏற்படும் பல சங்கடங்களையும், நெருக்கடிகளையும் சந்திக்கும் போது மன...

பல நன்மைகளை தரும் சிவ மந்திரம்

இந்த உலகில் பிரச்சனைகளோ அல்லது குறைகள் இல்லாத மனிதர்கள் என யாருமே கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான பிரச்சனைகள் இருக்கின்றன. ஒரு சில மனிதர்கள் சிறிது கடினமாக முயற்சித்து அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளை...

அனைத்து சாபங்களையும் நீக்கக்கூடிய பிரதோஷ மந்திரம்

உலகத்தில் தோன்றிய உயிர்கள் அனைத்துக்குமே இந்த பூமியில் வாழ சமஉரிமை உண்டு. அதே நேரத்தில் ஒரு உயிர் இறப்பதால் தான் மற்றொரு உயிர் வாழ முடிகிறது என்பதும் உண்மையாகும். அந்த வகையில் மனிதர்களாகிய...

தரித்திரம் நீங்கி எல்லா வளங்களையும் பெற உதவும் மந்திரம்

நாம் அனைவருமே வாழும் போது பல வித ஆசைகளை மனதில் சுமந்து கொண்டு வாழ்கிறோம். அவற்றில் பல நியாயமான ஆசைகளாக இருந்தாலும், பெரும்பாலானோர்க்கு அவை நிறைவேறுவதில்லை. ஆனால் அதற்கு மாறாக பலருக்கும் நோய்,...

உயிரை காக்கும் சக்தி பெற்ற மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம்

மரணம் என்பது எல்லோருக்கும் நிகழக்கூடிய ஒன்று தான். ஆனால் சிலர் விபத்துகாரணமாகவோ அல்லது நோய் காரணமாகவோ விதி முடிவதற்கு முன்பே மரணம் அடைவதுண்டு. இதை துர் மரணம் என்பர். முக்கண்ணனை எவர் ஒருவர் வழிபடுகிறாரோ...

பாவங்கள் நீங்கி மகிழ்ச்சி பெற உதவும் ருத்ர காயத்ரி மந்திரம்

மனிதர்கள் செய்யும் பாவ காரிங்களுக்கான வினையை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டும் என்று இறைவன் விதியை வகுத்துள்ளார். ஆனால் அவ்விதியை வகுத்த இறைவனின் பாதங்களில் சரணாகதி ஆவதன் பயனாக அவர் நமது பாவங்களை...

ஊமைகள் கூட ஜபிக்கக்கூடிய ஓர் எழுத்து மந்திரம்

இந்த உலகில் மனிதர்களாக பிறந்த அனைவராலும் ஜபிக்கக்கூடிய ஒரு அற்புதமான மந்திரம் உள்ளது. சிவவாக்கியர் இந்த மந்திரத்தை பற்றி கூறுகையில் ஐயந்தெழுத்தில் இது ஓர் எழுத்து என்கிறார். திருமூலர் கூறுகையில் இதை நாயோட்டு...

ஒரே ஒரு முறை ஜெபித்தாலே பாவங்களை போக்கும் மந்திரம்

நமது முன்னோர்கள் செய்த பாவ வினைகளும் நாம் செய்த பாவ வினைகளும் நம்மை துரத்துகின்றன. அதனால் தான் நாம் இப்பிறவியில் பல துன்பங்களை அனுபவிக்க நேரிடுகிறது என்று ஞானிகள் பலர் கூறி நாம்...

தினம் தினம் இன்பத்தை தரவல்ல சிவன் சுலோகம்

நாம் அது வேண்டும் இது வேண்டும் என்று கடவுளிடம் வேண்டி தினமும் பல மந்திரங்களை அவருக்காக துதிப்பது வழக்கம். ஆனால் உண்மையில் ஒரு மனிதனின் முக்கிய தேவையாக இருப்பது நிம்மதியே. அத்தகைய நிம்மதியை...

சமூக வலைத்தளம்

637,554FansLike