Home Tags Thangam peruga

Tag: thangam peruga

mahalashmi8

தங்கம் சேர விளக்கு ஏற்றும் முறை

தங்கம் சேர, அந்த காலத்தில் சித்தர்கள் சொன்ன ஒரு விசித்திரமான வழிபாட்டை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். அந்த காலத்தில் மன்னர்கள் பெரிய அளவில் செய்த இந்த வழிபாட்டினை மிக எளிமையான...
kuladheiva poojai

தங்கம் சேர குலதெய்வ வழிபாடு

ஆயிரம் தெய்வங்களை வணங்கினாலும் குலதெய்வத்தை வணங்குவதற்கு இணையாகாது என்று நம் முன்னோர்கள் கூறி இருக்கிறார்கள். அதனால் தான் வருடத்திற்கு ஒரு முறையாவது குலதெய்வத்தை சென்று வழிபட்டு வர வேண்டும் என்ற பழக்கமும் இருந்து...
elakkai cash

பண தடையே இல்லாமல் வீட்டில் செல்வம் கொழிக்க கொஞ்சம் ஏலக்காய் இருந்தால் போதும்.

உலகில் படைக்கப்பட்ட ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு தன்மை உண்டு. அந்த வகையில் சில பொருட்களுக்கு பணத்தை தீர்க்கும் தன்மையுடன் தெய்வங்களுக்கு உகந்த பொருளாகவும் பார்க்க படுகிறது. அப்படியான பொருள்களில் நம் சமையலுக்கும் பயன்படுத்தும்...
thangam sera

இன்று சொர்ண தேவதைக்கு விருப்பமான இந்த மலரை வைத்து மகாலட்சுமி தாயாரை பூஜித்தால் வீட்டில்...

இன்றைய காலக்கட்டத்தில் பணத்தை சேர்ப்பது எப்படி அத்தியாவசியமாக இருக்கிறதோ அதே போல தங்க நகைகளை சேர்ப்பதும் மிகவும் அத்தியாவசியமானதாகவே கருதப்படுகிறது. ஆனால் தங்கத்தை சேர்க்க வேண்டும் என்று எண்ணம் தோன்றும் அனைவராலும் இதை...

தங்கம் வாங்க போகும் போது இந்த 1 வார்த்தையை சொல்லிவிட்டால், வாங்கிய தங்கம் உங்கள்...

நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும் என்று சொல்லுவார்கள். நல்லதையே பேசினாலும் நமக்கு நல்லது மட்டும்தான் நடக்கும். நாம் தங்கம் வாங்கும் போது முதலில் பேசக்கூடிய வார்த்தை என்ன தெரியுமா? 'கையில் காசு பணம்...
amman3.

இந்த அம்பாளின் திருவுருவப்படத்தை பூஜை அறையில் வைத்தாலே போதும். தாறுமாறாக தங்கம் நம் வீட்டில்...

ஒரு பவுன் தங்க நகை வாங்க வேண்டும் என்றால் நடுத்தர வர்க்கத்திற்கு அது இன்று எட்டாக்கனியாக இருக்கின்றது. இருப்பினும் நம் வீட்டில் நடக்கும் சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கு இந்த தங்கம் அத்தியாவசியமாக இருக்கின்றது. ஆகவே...
gold1

இந்த 3 பொருட்களை ஒன்றாக சேர்த்து வைத்தால் ஒரு பொட்டு தங்கம் கூட இல்லாத...

என்னதான் காசு பணத்தை கையில் வைத்திருந்தாலும், எல்லோருக்கும் தங்கம் வாங்கக்கூடிய யோகம் வந்துவிடாது. கையில் காசு பணமே இல்லை என்றால் கூட, சிலர் கஷ்டப்பட்டு உழைத்து, சீட்டு கட்டி தங்கம் வாங்குவார்கள். ஏனென்றால்...

10 தலைமுறைக்கு பஞ்சமே இல்லாமல் தங்கம் உங்கள் வீட்டில் தங்க வேண்டுமா? தென்மேற்கு மூலையில்...

இன்றைக்கு தங்கம் விற்கக்கூடிய விலைக்கு ஒரு குண்டுமணி தங்கத்தை கூட, சராசரி வருமானத்தில் குடும்பம் நடத்துபவர்களால் வாங்க முடியாது. இருப்பினும் கல்யாணம் காதுகுத்து போன்ற சுப நிகழ்ச்சிகள் என்றால், தங்கத்துக்கே முன்னுரிமை. அதுமட்டுமில்லாமல்...

இந்த நேரத்தில் தங்கம் வாங்கினால், நிச்சயமாக அந்த தங்கம் உங்களோடு நிரந்தரமாக இருக்காது. ஆசை...

ஆசை ஆசையாக ஒரு குண்டுமணி தங்கம் வாங்குவது என்பதே இந்த காலத்தில் ரொம்பவும் கஷ்டமான விஷயமாக மாறிவிட்டது. ஏனென்றால் தங்கத்தின் விலை எங்கேயோ சென்றுவிட்டது. அப்படி இருக்கும் போது ஒரு தங்க நகை...

இந்த தங்க நகை உங்கள் வீட்டிற்குள் வந்து விட்டால், சந்தோஷமும் நிம்மதியும் சொல்லாமல் கொள்ளாமல்...

ஒரு குண்டு மணி தங்கத்தால் ஒரு மனிதன் வாழ்க்கையில் மேலோங்கி உயர்ந்து செல்லவும் முடியும். அதே சமயம் ஒரு குண்டுமணி தங்கத்தால் ஒரு மனிதன் வாழ்க்கையில் வீழ்ச்சி அடையவும் முடியும். தங்கம் என்பது மனிதனின்...
gold

வெள்ளிக்கிழமை பூஜையில் இந்த 1 பொருளுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்தால், மலையளவு தங்கம் வாங்கி...

மலை அளவு குவிந்திருக்கும் தங்கம் நம் வீட்டில் இல்லை என்றாலும் பரவாயில்லை. கடுகளவுக்காவது தங்கம் வாங்கக்கூடிய லட்சுமி கடாட்சம் நிச்சயம் ஒரு வீட்டில் இருக்க வேண்டும். வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு...
mahalakshmi-selvam-gold-coins

தங்கம் வாங்கும் யோகம் தானாக உங்கள் வீடு தேடி வரும். இந்த 3 பூக்களை...

காசு பணம் கையில் இருந்தாலும் தங்கம் வாங்கக்கூடிய யோகம் என்பது ஒரு சில பேருக்கு மட்டுமே அமையும். மகாலட்சுமியின் ஆசீர்வாதம் எந்த குடும்பத்திற்கு இருக்கிறதோ அந்த குடும்பத்தில் சுவர்ணத்தின் சேர்க்கையும் இருக்கும். காசு...
gold

தங்க ஆபரணங்களை உங்களுடைய உடம்பிலிருந்து கழட்டுவதற்கு முன்பு கட்டாயம் இதை செய்ய வேண்டும். அப்போது...

நம் உடம்பில் நீண்ட நாட்களாக அணிந்து கொண்டிருக்கும் தங்க நகைகளாக இருந்தாலும் சரி, வெள்ளி நகைகளாக இருந்தாலும் சரி, ஏதோ ஒரு சூழ்நிலையில் அந்த நகைகளை கழட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். நாம்...
mahalakshmi-selvam-gold-coins

உங்கள் வீட்டில் இருக்கும் 1 பவுன் தங்கம், கூடிய சீக்கிரத்தில் 100 பவுன் தங்கமாக...

நம்முடைய வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை நிறைவாக கொடுக்கக்கூடிய ஒரு பொருள் தங்கம். மகாலட்சுமி அம்சம் பொருந்திய தங்கம் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குண்டு மணியாவது இருக்க வேண்டும். தங்கம் இல்லாத வீட்டில் நிச்சயமாக...
mahalakshmi-selvam-gold-coins

வீட்டில் கிடுகிடுவென தங்கம் சேர தங்க நகைகளுடன் வைக்க வேண்டிய பொருள் என்ன? நகையுடன்...

தங்கம் விற்கும் விலைக்கு தங்க நகை வாங்குவது என்பது இன்று மிகவும் சிரமமான சூழ்நிலையாக இருக்கிறது. தங்கம் என்பது ஆடம்பரமாக மட்டுமல்லாமல் அது ஒரு முதலீடாகவும் இன்று மாறி வருகிறது. தங்கத்தை அந்தஸ்துக்காக...

சமூக வலைத்தளம்

643,663FansLike