Home Tags பரிகாரம்

Tag: பரிகாரம்

எந்த ராசிக்காரர் என்ன செய்தால் நோயின்றி வாழலாம் தெரியுமா ?

பெருமளவு செல்வம் சேர்க்கவில்லை என்றாலும் வாழ்வின் இறுதி நாள் வரை நோய்கள் ஏதும் இல்லாமல் வாழ வேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர். ஜோதிட சாத்திரத்திலும் எந்த ராசியினர் நோய்கள் இன்றி வாழ்வார்கள், மற்ற...

தண்ணீரில் யாருக்கெல்லாம் கண்டம் ஏற்படும். அதற்கான பரிகாரம் என்ன

தண்ணீர் என்பது நாம் உயிர்வாழ அவசியமான ஒன்று நமக்கு நீரை வழங்கும் ஆதாரமாக ஏரிகள், குளங்கள், நதிகள் போன்றவை இருக்கின்றன. இதை தவிர்த்து உப்பு தன்மை நிறைந்த கடலும் இருக்கின்றன. இப்படிப்பட்ட நீர்நிலைகளில்...

வீட்டில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் நீங்க உதவும் வாஸ்து பரிகாரம்

சிலரது வீட்டில் எவ்வளவு பாடுபட்டாலும் செல்வம் சேரவே சேராது. இன்னும் சிலரது வீட்டில் தேவை இல்லாமல் பிரச்சனை வந்துகொண்டே இருக்கும். இதற்கான முக்கிய காரணம் வாஸ்து பிரச்னையாக கூட இருக்கலாம். இது போன்ற...

மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தால் குழந்தைகளுக்கு ஆபத்தா ? பரிகாரம் செய்யும் மக்கள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள வீரவசந்தராயர் மண்டபத்தில் சில தினங்களுக்கு முன்பு கடுமையான தீ விபத்து ஏற்பட்டது. இதில் பொருள் சேதம் உட்பட ஏராளமான புறாக்களும் இறந்தன. இந்த நிலையில் தீ...

சூரியனுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் ?- ஜோதிட ரீதியாக ஒரு அலசல்

தைத் திருநாள், தமிழர் திருநாள். உலகுக்கெல்லாம் ஒளி தருபவரான சூரியனைப் போற்றி வழிபடும் நாள். வாழ்வாதாரத்துக்கு முக்கியமானவர் சூரியன். விவசாயிகளின் கண்கண்ட தெய்வமாகத் திகழும் சூரிய பகவான், `ஆத்மாவுக்குக் காரகத்துவம் வகிக்கிறார்' என்கிறது...

குலதெய்வ சாபத்தை கண்டறிவது எப்படி? அதற்கு பரிகாரம் என்ன தெரியுமா ?

சாபங்களில் மொத்தம் 13 வகை உண்டு. அதில் மிகவும் கொடுமையான சாபம் என்றால் அது குலதெய்வ சாபம் என்றே கூற வேண்டும். இந்த குலதெய்வ சாபம் எதனால் ஏற்படுகிறது ? நமது ஜாதகத்தில்...

பெண் சாபம் ஏற்பட காரணம் என்னென்ன ? அதற்க்கு பரிகாரம் என்ன ?

நாம் நம்முடைய வாழ்வில் படும் துன்பங்கள் பலவற்றிற்கு முக்கிய காரணம் நாம் பெற்ற சாபமே. சாபத்தின் காரணமாகவும் பாவத்தின் காரணமாகவுமே நமது ஜாதகத்தில் தோஷங்கள் ஏற்படுகின்றன. சாபத்தில் மொத்தம் 13 வகை இருந்தாலும்,...

சனிப்பெயர்ச்சியை கண்டு அச்சமா ? இதோ எளிய பரிகாரம்

ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, கண்டச் சனி என்று சனிபகவான் பல வகைகளிலும் தொல்லை கொடுப்பார் என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது. இதனால்தான் சனிப்பெயர்ச்சியை நினைத்து, ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ள...

சனி பெயர்ச்சி 2017-2020 – 12 ராசிகளுக்கான பரிகாரங்கள்

இந்த மாதம் 19 ஆம் தேதி (19.12.2017) சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார். அதன் காரணமாக சனி பகவான் சில ராசிகளுக்கு நல்ல பலன்களையும் சில ராசிகளுக்கு...

உங்கள் லக்னபடி என்ன செய்தால் வாழ்வில் வளர்ச்சி காணலாம் தெரியுமா ?

மேஷம் மேஷ லக்னத்தில் பிறந்தந்தவர்கள் பொதுவாகவே எல்லோரையும் அடக்கி ஆளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதோடு இவர்கள் அறிவாளிகளாகவும் திகழ்வார்கள். இவர்களுக்கு லக்னாதிபதியாக இருப்பவர் செவ்வாய். மேஷ லக்னத்தை பொறுத்தவரை செவ்வாய் பகவான் 1...

சர்ப தோஷம் எதனால் ஏற்படுகிறது ? அதற்கான பரிகாரம் என்ன ?

இந்த காலத்தில் பலரது ஜாதகத்தில் நாக தோஷம் இருப்பதை நம்மால் காண முடிகிறது. இதற்கு என்ன காரணம்? இதை எப்படி சரி செய்வது ?என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள். நாகதோஷம் எதனால்...

ஜாதகத் தடை நீங்கி செல்வம் சேரவேண்டுமா? இந்த பரிகாரம் செய்யுங்கள்

ஒருவர் ஜாதகத்தில் குருவும், சுக்கிரனும் சரியான இடத்தில் இல்லை என்றால் பண பிரச்சனை, தொழில் பிரச்சனை, குழந்தை செல்வம் அடைவதில் தாமதம் என பல பிரச்சனைகள் வரும். ஆனாலும் கவலைப்பட தேவை இல்லை....

எந்த நட்சத்திரக்கார்கள் என்ன பரிகாரம் செய்தால் வாழ்க்கை சிறக்கும் தெரியுமா?

அசுவினி: அசுவினி நட்சத்திரக்காரர்களின் நான்கு பாதங்களின் பரிகாரம்: அசுவினி முதல் பாதத்தில் பிறந்தவர்கள்: அனைத்து இடர்களும் தீர, எல்லாவற்றிலும் வெற்றியடைய திருச்செந்தூர் முருகப் பெருமானை சஷ்டி திதிகளில் சென்று வணங்குவது நல்லது. அசுவினி 2 -ம் பாதம்: கும்பகோணம் அருகிலுள்ள ஒப்பிலியப்பன் கோயிலில்...

உழைப்பிற்கு உரிய பலன் இல்லையா? அப்போ இந்த தோஷம் இருக்கா பாருங்க

உலக வாழ்க்கையில் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒவ்வொருவிதமாக அமைகின்றது. ஒரு சிலருக்கு வெற்றித் திருமகள் தேடிவந்து மாலை அணிவிக்கிறாள். ஒரு சிலருக்கு என்ன உழைத்தாலும், அதற்கு உரிய பலன்கள் கிடைக்காமல் போகின்றன. இதற்கு பலவகையான...

ஒருவர் சுகபோக வாழ்க்கையை பெற என்ன பரிகாரம் செய்ய வேண்டும்

ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரனால் யோகம் இருந்தால் அவர்களது வாழ்க்கை செல்வ செழிப்போடு இருக்கும் என்பர். அனால் எல்லோருடைய ஜாதகத்திலும் சுக்கிரன் உச்சம்பெற்றிருப்பதில்லை. அப்படி இருக்கையில் நாம் என்ன பரிகாரம் செய்தால் செல்வ செழிப்போடு வாழ...

முன்னோர்களின் சாபம் நீங்கி ஆசி கிடைக்க செய்யும் பரிகாரம்

நமது பெற்றோர்கள் உயிரோடு இருக்கும்போதே நாம் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் ஏராளமாக இருந்தாலும், அவற்றில் சிறிதளவாவது அவர்கள் மனம் குளிரும்படி செய்திருக்கிறோமா என்று எண்ணிப் பார்க்கவேண்டும். அதில் நாம் ஏதாவது குறையோ...

பணவரவை அதிகரிக்கச்செய்யும் எளிய பரிகாரங்கள்

சிலர் நன்றாக சம்பாதிப்பார்கள் ஆனால் பணம் அவர்களிடம் தாங்காமல் விரையமாகும். இன்னும் சிலர் நன்றாக உழைப்பார்கள் ஆனால் அவர்களிடம் பணம் சேரவே சேராது. இன்னும் சிலருக்கு கடன் தொல்லை மிகவும் அதிகமாக இருக்கும். இத்தகைய நிலை எல்லாம் மாறுவதற்கு மிக எளிமையான சில பரிகாரங்கள் கீழே உள்ளன.

துன்பங்கள் நீங்க உங்கள் ராசிப்படி இதை செய்தால் போதும்

ஜாதக ரீதியாக ஒவ்வொருவருக்கும் தனி தனி ராசி பலன் இருப்பது போல ஒவ்வொரு ராசிக்கும் சில பரிகாரங்கள் இருக்கின்றன. அதை முறையாக செய்தால் துன்பங்கள் விலகும். அந்த வகையில் மொத்தமுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் வெற்றிலையை வைத்து எளிய...

பரிகாரத்திற்கு பின் தோஷம் நீங்கிவிட்டதா இல்லையா என எப்படி உறுதிசெய்வது ?

ஜாதகரீதியாக பெரும்பாலான கிரக தோஷங்களுக்கு பரிகாரம் உள்ளது. அந்த பரிகாரத்தை செய்து முடித்தபின்னர், தோஷம் நிவர்தியாகிவிட்டதா இல்லையா என்பதை எப்படி கண்டறிவது என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. அதை பற்றி விரிவாக பார்ப்போம்...

உடலிலுள்ள எதிர்மறை சக்திகளை விரட்டியடிக்கும் முட்டை பரிகாரம்

எந்த காரியம் எடுத்தாலும் தடங்கல், எப்போதும் தோல்வி பற்றிய சிந்தனை, மனக்கவலை போன்ற எதிர் மறை சக்திகளை நம் உடலில் இருந்து விரட்டுவதற்கான மிக எளிய ஒரு பரிகாரம் உள்ளது. வாருங்கள் அதை...

சமூக வலைத்தளம்

629,923FansLike