Home Tags Athirstam in tamil

Tag: athirstam in tamil

thilagam

இந்த திலகத்தை தினமும் நெற்றியில் வைத்து வந்தால் அதிர்ஷ்ட தேவதை உங்கள் கண் முன்னே...

இயற்கையாகவே நமக்கு கிடைக்கக்கூடிய சக்தி வாய்ந்த ஒரு கல் பற்றி தான் இன்று நாம் பார்க்க போகின்றோம். இந்த கல்லை நம் வீட்டில் வைத்துக் கொண்டால் பண கஷ்டம் வராது. கண் திருஷ்டி...

இந்த விஷயங்களை எல்லாம் நீங்கள் பார்க்க நேர்ந்தால் திடீர் அதிர்ஷ்டம் வரப்போகிறது என்று அர்த்தமாம்...

சில அறிகுறிகள் நமக்கு துரதிருஷ்டத்தையும், சில அறிகுறிகள் நமக்கு அதிர்ஷ்டத்தையும் தரும் வண்ணம் அமைய பெற்றிருக்கிறது. அந்த வகையில் எந்தெந்த விஷயங்களை நாம் பார்க்க நேர்ந்தால், நமக்கு அதிர்ஷ்டம் வரும்? அந்த விஷயத்தை...
hall-fish-veenai

உங்க வீட்டில் இந்த படங்கள் எல்லாம் ஒட்டி வைத்திருக்கிறீர்களா? வீட்டில் இருக்க வேண்டிய படங்களும்,...

வீடு என்று ஒன்று இருந்தால் அதை சுற்றிலும் அலங்கார பொருட்களும் இருக்கத்தான் செய்யும். எல்லோருடைய வீட்டிலும் அவர் அவரின் விருப்பத்திற்கு ஏற்ப அவரவரின் வாழ்க்கை சூழ்நிலைக்கு ஏற்ப அலங்காரங்களை செய்து வைப்பது உண்டு....
vasambu-murugan

உங்கள் கையால் இந்த பொருளை மண்ணில் புதைத்து வைத்தால் அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டென கொட்டும்.

நிறைய பேருக்கு மனதில் ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கும். நமக்கு மட்டும் நல்லது நடக்கவில்லை. நமக்கு மட்டும் எந்த ஒரு அதிர்ஷ்டமும் அடிக்க மாட்டேங்குது. எனக்கு மட்டும்தான் வாழ்க்கையில் ரொம்பவும் கஷ்டப்படும் நிலை...
kamadenu

நீங்களே எதிர்பாராமல் இந்த ஒரு பொருள் உங்கள் கைக்கு கிடைத்தால் எதிர்பாராத அதிர்ஷ்டம் ஏதோ...

திடீரென்று நாமே எதிர்பாராமல், நம்முடைய கைக்கு ஒரு பொருள் வந்து சேரும். அது பரிசு பொருளாக கிடைத்திருக்கலாம் அல்லது எங்கேயாவது கோவிலுக்கு செல்லும்போது நமக்கு தெரிந்தவர்கள் யாராவது நமக்கு அந்த பொருளை கொடுக்கலாம்....
hand

அதிர்ஷ்டம் கெட்ட கை என்ற பெயர் உங்களுக்கு உள்ளதா? இதை மட்டும் செஞ்சு பாருங்க....

நிறையப் பேருக்கு அதிர்ஷ்டம் கெட்டவர்கள் என்ற பெயர் இருக்கும். அவர்களுடைய கையால் எதை தொட்டாலும் துளங்காது என்று சொல்லுவார்கள். சில பேருக்கு இப்படிப்பட்ட பட்டத்தை நாம் கூட கொடுத்திருப்போம். அதாவது இவங்க வந்தாலே...
car-pendant2

உங்களிடம் கார், பைக் இருக்கா? அதில் இந்த பொருட்களை வைத்துக் கொண்டால் அதிர்ஷ்டம் பெருகுமாம்...

ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணம் செய்ய கட்டை வண்டியில் இருந்து வானில் பறக்கும் விமானம் வரை மனிதன் கண்டுபிடித்து விட்டான். எத்தனையோ வசதி வாய்ப்புகளை கொண்டுள்ள இந்த காலகட்டத்தில் நாம் அதிகம் பயணிப்பது...
wake-up

காலையில் எழுந்தவுடன் உங்களின் முதல் பார்வை இவற்றின் மீது விழுவதால் உங்களுக்கு உண்டாகும் பலன்கள்...

ஒவ்வொரு நாளும் நாம் காலையில் எழுந்திருக்கும் பொழுது அந்த நாள் நல்ல நாளாக அமையவேண்டும் என்பதுதான் எல்லோருடைய ஆசையாக இருக்கும். அந்த வகையில் காலை எழுந்தவுடன் யாரைப் பார்க்க வேண்டும? எதைப் பார்க்க...
women1

அதிஷ்டமும் வசீகரமும் உங்களோடு இருக்க தவமிருக்கும். நீங்கள் குளிக்கும் தண்ணீரில் தினம் தோரும் இதை...

எப்போதுமே சீரும் சிறப்புமான வாழ்க்கையை தேடி நாம் செல்ல கூடாது. அந்த சீரும் சிறப்பும், அதிர்ஷ்டம்‌ வசீகரமும் நம்மை தேடி நம்மிடம் வர வேண்டும். அந்த அளவிற்கு நம்மை நாமே அழகாக வசீகரத்துடன்...
sivan

உங்களை அதிர்ஷ்டம் கெட்டவர்கள் என்று ஊரே சொல்லுகின்றதா? 3 நாட்கள் இந்த தண்ணீரில் குளித்தால்,...

மனிதர்களுடைய வாழ்க்கையில் இந்த அதிர்ஷ்டம் என்பது ஒரு பெரிய பங்கு வகிக்கின்றது. அதிர்ஷ்டம் உள்ளவர்கள் அதிர்ஷ்டம் இல்லாதவர்கள், ராசி உள்ளவர்கள் ராசி இல்லாதவர்கள் என்று பிரித்து வைத்து மரியாதை கொடுக்கும் இந்த உலகத்தில்,...

தினம்தினம் அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீச, காலையில் கண்விழித்ததும் முதலில் நீங்கள் இவரைத்தான்...

தினம் தினம் நமக்கு ஏதாவது ஒரு நல்ல விஷயம் நடந்து கொண்டே இருக்க வேண்டும். அதிர்ஷ்டக் காற்று நம் பக்கம் வீச வேண்டும். தோல்வி நம் பக்கமே வரக்கூடாது. வெற்றியை நமக்கு மட்டுமே...
cash1

அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கக் கூடிய இந்த 1 பொருள் உங்களிடம் இருந்தாலே போதும். அந்த...

காசு பணம் இல்லாமல் இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் ஒருவருக்கு வாழ்க்கையில் கட்டாயம் தேவைப்படும் ஒரு விஷயம் தான் இந்த அதிர்ஷ்டம். அது இஷ்டத்திற்கு வருவதால் இதற்கு அதிர்ஷ்டம் என்று பெயர் வந்ததோ?...
shivan

இந்த 1 பொருளை மட்டும், உங்களிடமிருந்து வேறு யாருக்கும் பரிசுப் பொருளாக கொடுக்கவே கூடாது....

நம்முடைய அதிர்ஷ்டமும் நம்முடைய நல்ல நேரமும், நம்மை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று தான் நம்மில் பல பேரும் நினைப்போம். ஆனால் ஏதோ ஒரு தருணத்தில் ஏதோ ஒரு சூழ்நிலையில் நம்முடைய...
lakshmi

இந்தச் செடி உங்களுடைய வீட்டில் செழிப்பாக வளர வளர, உங்கள் செல்வாக்கு, அந்தஸ்து, பதவி,...

நம்முடைய வாழ்க்கையின் முன்னேற்றமாக இருந்தாலும் சரி, அந்தஸ்தாக இருந்தாலும் சரி, பதவியாக இருந்தாலும், செல்வச்செழிப்பில் உயர்வு ஏற்படுவதாக இருந்தாலும் சரி, படிப்படியாக நிலையாக முன்னேறினால் தான் அது நம்மிடத்தில் நிலைத்து நிற்கும். எந்த...
kitchen-lakshmi

சமையலறையில் இந்த 1 பொருள் இருந்தால் அதிர்ஷ்டம் மேலும் மேலும் பெருகிக் கொண்டே போகும்...

அதிர்ஷ்டம் என்ற உடன் பலரும் தவறாக புரிந்து கொள்வது என்னவென்றால் உழைப்பின்றி வருவது தான் அதிர்ஷ்டம் என்ற கோணத்தில் எண்ணி விடுகிறார்கள். உண்மையில் அதிர்ஷ்டம் என்பது உழைப்பிற்கு தகுந்த ஊதியம் ஆகவே பார்க்க...

அதிர்ஷ்ட லட்சுமிக்கே உங்கள் பீரோவில் நிரந்தரமாக தங்க ஆசை வந்துவிடும். இந்த ஒரு படத்தை,...

நம்முடைய கஷ்டங்கள் தீருவதற்கு அதிர்ஷ்ட காத்து ஒரு முறை நம் பக்கம் வீசினால் கூட போதும். நம்முடைய வாழ்க்கையே தலைகீழாக மாற்றும் அளவிற்கு அதிர்ஷ்டலட்சுமிக்கு சக்தி உண்டு என்பது நாம் எல்லோரும் அறிந்த...
lemon

உங்களை ‘லக்கி பர்சனா’ மாற்ற இந்த 1 பழம் போதுமே! அது எந்த பழம்?...

எல்லோருக்குமே, தன்னை அதிர்ஷ்டசாலி என்று சொல்லிக்கொள்ள மிகவும் பிடிக்கும். குறிப்பாக, அடுத்தவர்கள் நம்மைப் பார்த்து 'இவங்க ரொம்ப கொடுத்து வெச்சவங்க! லக்கி பர்சன்!' அப்படி என்று சொல்லி விட்டாலே, நம்முடைய மனதில் ஒரு...
bathing

உங்களுக்கு துரதிர்ஷ்டசாலி என்ற பட்டம் உள்ளதா? வருடத்திற்கு ஒரு முறை குளித்தால் போதும், நீங்கள்...

நிறைய பேருக்கு வாழ்க்கையில், 'அதிர்ஷ்டம் கெட்டவன், துரதிர்ஷ்டசாலி, இவர்கள் தொட்டால் எந்த காரியமும் விளங்காது', என்ற பட்டம் இருக்கும். இதனாலேயே அவர்களால் வாழ்க்கையில் முன்னேற முடியாத சூழ்நிலை அமைந்து விடும். குறிப்பிட்ட ஒரு...
bero1

உங்கள் வீட்டு பீரோவுக்கு மேல், இந்த ஒரு பொருளை வையுங்கள். பீரோக்குள் பணம் தானாக...

பெரும்பாலும் எல்லோரது வீடுகளிலும் பீரோவில் தான் கட்டாயம் பணத்தை எடுத்து வைப்பார்கள். குறிப்பாக சில பேர் வீடுகளில் 500 ரூபாய், 1000 ரூபாய் காசுகளை வேறு ஏதாவது ஒரு இடத்தில் வைத்தால், அந்த...

இந்த செடியை, இப்படி தொட்டு தான் பாருங்களேன்! நீங்க ஜெயிக்கிறதுக்குனே பிறந்தவர்களா மாறிடுவீங்க!

மனிதப் பிறவி எடுத்தவர்களுக்கு, பிரச்சனைக்கு குறைவே கிடையாது. உங்களுக்கு இருக்கக்கூடிய எப்படிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும், அதை தீர்த்து வைக்கும் ஒரு பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதை...

சமூக வலைத்தளம்

643,663FansLike