Home Tags Moola mantras Tamil

Tag: Moola mantras Tamil

உங்களுக்கு ஏற்படும் கண் திரிஷ்டி, செய்வினை பாதிப்புகளை போக்கும் மந்திரம் இதோ

முற்காலத்தில் இந்தியாவில் கிராமங்களில் அதிகமாக இருந்தன அந்த கிராமங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான குல தெய்வத்தை வழிபடும் வழக்கம் இருந்தது அதில் தங்களின் குடும்ப கஷ்டங்கள் தீரும் தங்களுக்கு சக்திகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கவும்...

உங்களின் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள், கஷ்டங்கள் அனைத்தையும் தீர்க்கும் மந்திரம்

உயிர்களில் மனிதர்களை மட்டுமே துக்கம், சோகம், கவலை போன்ற உணர்வுகள் அதிகம் பாதிக்கின்றன. இவை பெரும்பாலும் நமது கர்ம வினை பயன் காரணமாக நமக்கு ஏற்படுவதாக இருக்கிறது.அனைத்து உயிர்களுக்கும் அன்னையாக இருப்பவள் அன்னை...

உங்களுக்கு காரிய வெற்றிகள் ஏற்பட, வாக்குவன்மை உண்டாக மந்திரம் இதோ

சரஸ்வதி தேவி என்பது அறிவு, ஞானம் ஆகியவற்றின் தெய்வம். சரஸ்வதியை வழிபடுவர்களுக்கு அறிவாற்றல் பெருகுவதோடு, செல்வம் மற்றும் அனைத்தையும் பற்றிய ஞானமும் கிடைக்கிறது. மேலும் வாழ்வில் பொருளாதார முன்னேற்றமும், இன்ன பிற வளங்களும்...

இன்று இம்மந்திரம் துதிப்பதால் அற்புதமான பலன்களை பெறலாம் தெரியுமா?

அகிலத்தை காக்கும் சிவபெருமானை அனைத்து இடங்களுக்கும் சுமந்து செல்லும் வாகனமாக இருக்கிறார் நந்தி பகவான். நந்தனார் சிவனை வழிபட விரும்பும் போது, சிவனின் கட்டளைப்படி விலகி அமர்ந்து நந்தனார் சிவனை வழிபட உதவினார்....

நீங்கள் புதிய வீடு கட்ட, நிலம் வாங்க துதிக்க வேண்டிய மந்திரம்

பண்டையத் தமிழர்கள் குறிஞ்சி நிலக் கடவுளாக முருகப் பெருமானை வழிபட்டு வந்துள்ளனர். வடமொழியில் சண் என்றால் ஆறு எண்ணை குறிக்கிறது. ஆறு சக்திகளை தன்னுள் கொண்டவராக இருப்பதால் இவருக்கு ஷண்முகம் என்கிற ஓவர்...

உங்கள் தொழில், வியாபார போட்டிகள் ஒழிந்து லாபங்கள் பெருக இம்மந்திரம் துதியுங்கள்

பெண் சக்தியே உலகில் உயிர்களை தோன்ற செய்வதோடு, அண்ட சராசரங்களையும் இயங்க செய்கிறது. அந்த சக்தியை அம்மன் தெய்வமாக மக்கள் வழிபடுகின்றனர். உண்மையான பக்தர்களுக்கு நன்மைகளையும், தீய எண்ணங்கள் மற்றும் செயல்களை அழிக்கும்...

உங்களை பீடித்திருக்கும் எதிர்மறை சக்திகளை ஒழிக்கும் அற்புத மந்திரம்

திருமாலின் ஏழாவது அவதாரமான "ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி" அயோத்தியின் அரசனான தசரத சக்கரவத்திக்கு மூத்த மகனாக இப்பூவுலகில் அவதரித்தார். பிறந்தது முதல் தனது அவதார நோக்கம் முடியும் வரை நற்குணங்களின் ஒட்டுமொத்த உருவமாக...

உங்களுக்கு சொத்துகள் சேர, இல்லற வாழ்வு சிறக்க இம்மந்திரம் துதியுங்கள்

உலகெங்கும் வாழும் தமிழர்கள் மிகவும் விரும்பி வணங்கப்படும் கடவுளாக முருகப்பெருமான் இருக்கிறார். சூரபத்மனை அழிப்பதற்கு சிவபெருமானால் தனது நெற்றி கண்ணில் இருந்து ஒளியின் வடிவாக தோற்றுவிக்கப்பட்டு, ஆறு கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டு, கார்த்திகேயன்...

உங்கள் குடும்பத்தில் ஏற்படும் கடுமையான வறுமையை போக்கும் அற்புத மந்திரம்

பசி என்கிற உணர்வு உயிர்கள் அனைத்திற்கும் ஏற்படுகின்ற ஒரு இயற்கையான உடல் சார்ந்த உணர்வாகும். இந்த பசிப்பிணியை போக்குவதற்கு ஒரே மருந்து வயிறார சாப்பிட செய்யப்படும் அன்னதானம் ஆகும். அத்தகைய அன்னம் எனும்...

நீங்கள் விரைவில் சொந்த வீடு கட்ட, எதிரிகளை வெல்ல இம்மந்திரம் துதியுங்கள்

ஹிரண்யகசிபுவை அழிப்பதற்காக புரிவதற்காக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் தான் நரசிம்ம அவதாரம். இந்த அவதாரத்தை எடுத்து ஹிரண்யகசிபுவை வதம் செய்த பின்பும் உக்கிரம் தணியாமல் இருந்த நரசிம்மரின் செயலை கண்ட தேவர்கள் எங்கே...

உங்களுக்கு ஆபத்துகள் ஏற்படாமல் இருக்க, காரிய தடை நீங்க மந்திரம்

வைணவ கடவுளான திருமாலின் கைகளில் திருச்சங்கு ஒரு கையிலும் ஸ்ரீ சக்ரம் மற்றொரு கையிலும் இடம்பெற்றிருக்கும். இந்த ஸ்ரீ சக்ரம் தீமைகளை வேரறுக்க திருமால் பயன்படுத்திய ஆயுதமாகும். அந்த சக்ராயுதமும் ஒரு ஆழ்வாராக...

உங்களுக்கு காரிய சித்தி உண்டாக, பொருளாதார நிலை உயர மந்திரம் இதோ

உலகில் முழுமுதல் நாயகன் என கொண்டாடப்படும் கடவுள் கணபதி அல்லது கணேசன். கடவுளர்களில் மிகவும் எளிமையானவர். மிக ஆடம்பரமாக கட்டப்பட்ட கோவில்களிலும் வீற்றிருப்பார். ஊரின் ஆற்றங்கரை ஓர மரத்திற்கு அடியிலும் அமர்ந்திருப்பார். அத்தைகைய...

உங்களின் கடன், நோய், எதிரிகளை போக்கும் அற்புத மந்திரம்

வாழ்வில் பல விதமான கஷ்டங்களை அனுபவிக்கும் மக்களில் பலர் எத்தகைய சூழ்நிலைகளிலும் இறைவனின் மீதான நம்பிக்கையை கைவிடுவதில்லை. விஷ்ணு புராணத்தின் இரண்யகசிபு என்கிற அரக்கனுக்கு புதல்வனாக பிரகலாதன் பிறந்தாலும், அனைத்தையும் காக்கும் ஸ்ரீ...

கண் திருஷ்டி, கிரக தோஷங்களை போக்கி நன்மைகளை உண்டாக்கும் அற்புத மந்திரம்

ஒரு மனிதன் பல விதமான செல்வங்களை பெற்றிருந்தாலும் நோய் நொடி இல்லாத வாழ்க்கையும், எதற்கும் அஞ்சாமையும் இருத்தல் அவசியமாகும். இவைகளில் குறிப்பாக ஏதேனும் ஆபத்து, கண்டங்கள் ஏற்பட்டுவிடுமோ என்கிற மரண பயமே பெரும்பாலான...

உங்களுக்கு காரிய வெற்றி உண்டாக, வருமானம் அதிகரிக்க மந்திரம் இதோ

சிவபெருமானிடமிருந்து 64 வகையான பைரவர்கள் தோன்றியது போல, சிவபெருமானுக்கு இருக்கின்ற 64 சிவ வடிவங்களில் ஒருவராக இருப்பவர் ஞானத்தை அருளும் தெய்வமான தட்சிணாமூர்த்தி. அனைத்து கோயில்களிலும் தென் திசை நோக்கி வீற்றிருக்கும் இவரை...

உங்களுக்கு சக மனிதர்களால் நன்மைகள் பல ஏற்படச் செய்யும் அற்புத மந்திரம்

இந்த புவியில் தோன்றிய அனைத்து உயிர்களின் மீதும் விண்ணில் உள்ள நவகிரகங்களின் ஆற்றல் எப்போதும் உண்டு. அதிலும் மனம் மற்றும் சிந்தனைத் திறன் கொண்ட மனிதன் மீது இந்த கிரகங்கள் ஏற்படுத்தும் தாக்கம்...

உங்களிடம் பணம், தங்கம் போன்றவை அதிகம் சேர உதவும் மந்திரம் இதோ

புராண காலத்தில் மது, கைடபர் என்ற இரு அரக்கர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் மனிதர்கள் மற்றும் தேவர்களுக்கு மிகுந்த துன்பங்களை தந்தனர். ஒரு கட்டத்தில் இதை பொறுத்து கொள்ள முடியாத தேவர்களும், மனிதர்களும்...

நீங்கள் நினைத்த காரியங்களை நிச்சயமாக நிறைவேற்றும் மந்திரம் இதோ

நமது மதம் மற்றும் கலாச்சாரத்தில் எந்த ஒரு விடயத்தையும் தொடங்கும் முன்பு அது சிறப்பாக நடந்து முடிய இறைவனுக்கு பூஜைகள் செய்து வணங்கி அக்காரியத்தை சிறப்பான முறையில் செய்ய தொடங்குவது மிக நெடுங்காலமாக...

இன்று இந்த சனி மூல மந்திரம் துதித்தால் அற்புதமான பலன்கள் உண்டு

மனித வாழ்வு என்பதே நன்மை தீமை கலந்தது தான். வாழ்வில் செய்யப்படும் எத்தகைய ஒரு செயலுக்குமான பலன்களை ஒரு மனிதன் இம்மையிலோ அல்லது மறுமையிலோ அனுபவிப்பான் என நமது வேதங்கள் உறுதியாக கூறுகின்றன....

வீட்டில் செல்வம் நிலைக்க உதவும் மகாலட்சுமி மூல மந்திரம்

எவ்வளவு பெரிய பணக்காரனானாலும் சரி பரம ஏழை ஆனாலும் சரி அனைவரது எண்ணமும் தனது வீட்டில் எப்போதும் செல்வம் நிலைத்திருக்க வேண்டும் என்பதே. செல்வத்திற்கு அதிபதியான மகா லட்சுமியை எவர் ஒருவர் வழிபடுகிறார்களோ...

சமூக வலைத்தளம்

631,206FansLike