Home Tags Thangam sera tips in Tamil

Tag: Thangam sera tips in Tamil

nellikai

தங்கம் வாங்கும் யோகம் பெற பரிகாரம்

நிறைய தங்க நகை வாங்க வேண்டும் என்ற ஆசை பெண்களுக்கும் இருக்கும். ஆண்களுக்கு இருக்கும். ஆனால் ஆண்களை ஒப்பிட்டு பார்க்கும்போது, இந்த ஆசை பெண்களுக்கு அதிகமாக தான் இருக்கும். உங்களுடைய வீட்டிலும் நிறைய...

தாராளமாக வீட்டில் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டுமா? பூஜை அறையில் இந்த 1...

ஒரு குடும்பத்தில் இந்த தங்கத்தை பற்றிய கதையை கேட்டுப்பாருங்களேன். பக்கம் பக்கமாக புலம்பி புலம்பி தள்ளிவிடுவார்கள். ஐந்து வருடத்திற்கு முன்பு 50 பவுன் தங்க நகை வைத்திருந்தேன், 10 வருடத்திற்கு முன்பு 100...
gold-jewel-lakshmi-abishegam

தங்க நகைகளை தெரியாமல் கூட இந்த இடத்தில் வைக்காதீர்கள் ஸ்வர்ணம் சேரவே சேராது என்று...

தங்க நகைகள் என்பதும் ஒரு வகையான சொத்து தான் என்றாகிவிட்டது. நகையை எப்பொழுது வேண்டுமானாலும் மீண்டும் பணமாக மாற்றிக் கொள்ளலாம். இப்படி சொத்தாக இருக்கக் கூடிய நகையின் விலை எப்போதும் ஏற்றத்துடன் காணப்படுவதால்...

தங்க நகை வீட்டில் மென்மேலும் சேருவதற்கு 108 ரூபாய் நாணயம் இருந்தால் போதுமே! அள்ள...

தங்க நகை சேர்க்கை என்பது இப்பொழுது பெருகி வருகிறது. எல்லா வகையான திருமண சடங்குகளுக்கும் தங்க நகை என்பது பிரதானமாக இருக்கிறது. தங்க நகை ஒரு சேமிப்பாகவும், முதலீடாகவும் கூட செய்து வருகிறோம்....
perumal-gold-thulasi

உங்க வீட்டு பீரோவில் தங்கம் கிடுகிடுவென சேர சனிக்கிழமையில் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?...

தங்கம் என்பது ஒரு இடத்தில் மட்டும் தங்குவது கிடையாது. பல இடங்களில் மாறிக் கொண்டே இருக்கக்கூடியது. இதுவும் கிட்டத்தட்ட பணம் போன்ற ஒரு விஷயம் தான். இன்று உங்கள் கையில் இருந்தால், நாளை...
gold-jewel-uppu-salt

கிடுகிடுவென தங்கம் சேரவும், அடமானம் வைக்கப்பட்ட நகை மீண்டும் அடகு கடைக்கு செல்லாமல் இருக்கவும்...

தங்க நகை வாங்குவது என்பது ஒரு வகையான சொத்து சேர்க்கை தான். நம்முடைய அவசர தேவைக்கு அதை அடகு வைப்பது என்பது கூடுமானவரை தவிர்க்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது, ஆனாலும் ஒருவரிடம் போய்...
gold-jewel-lakshmi-abishegam

வீட்டில் தங்கம் மளமளவென்று பெருக பூஜை செய்யும் பொழுது இதை செய்ய மறக்காதீங்க! அடகு...

வீட்டில் தங்க நகை சேர்க்கைக்கு நம் முன்னோர்களும் இதைத்தான் செய்தார்கள். தொன்று தொட்டு வழி வழியாக ஒருவருடைய இல்லத்திலும், வம்சத்திலும் செல்வம் சேரவும், நகைகள் பெருகவும், ரத்தினங்கள் குவியவும் இந்த ஒரு விஷயத்தை...

அள்ள அள்ள குறையாத தங்க நகை சேர்க்கைக்கு வீட்டில் செய்ய வேண்டிய எளிய பரிகாரம்...

எல்லோருடைய வீட்டிலும் தங்க நகைகள் சேர்க்கை என்பது அவ்வளவு எளிதாக நடந்து விடுவது கிடையாது. பிராப்தம் இருப்பவர்களுக்கு மட்டுமே வெகுவாக தங்க நகை சேர்ந்து கொண்டே இருக்கும். பணமானாலும் சரி, நகையானாலும் சரி...
gold

ஒரு குண்டுமணி தங்கத்தை இந்த இலையில் சுருட்டி வைத்தால், சீக்கிரமே பவுன் பவுனாக தங்கம்...

சில நேரங்களில் நாம் வாங்கக்கூடிய சின்ன தங்கம் மேலும் மேலும் நமக்கு தங்கத்தை சேர்க்கும். வீட்டில் இருக்கக்கூடிய பெண்களுக்கும் சரி, ஆண்களுக்கும் சரி தங்கம் என்றாலே நிச்சயமாக ஒரு ஆசை இருக்கும். எந்த...
mahalakshmi-selvam-gold-coins

நகை விற்கும் விலைக்கு தங்க நகை சேர்க்கைக்கு நாம் எளிதாக வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு...

ஸ்வர்ணம் என்னும் தங்க நகை எல்லோரிடமும் தங்குவது இல்லை. பணம் இருக்கும் இடத்தில் தான் மேலும் மேலும் பணம் சேரும் என்பது போல, நகை இருக்கும் இடத்தில் தான் மேலும் மேலும் நகையும்...

நீங்கள் இந்த தவறை மட்டும், தவறியும் செய்து விடாதீர்கள், உங்களிடம் தங்கம் சேரும்...

தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர் யாருமே இருக்க முடியாது. வீட்டில் ஒரு குண்டுமணி தங்கமாவது வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கும் இந்த காலத்தில் நாம் செய்யும் சில தவறுகளால் தான்...
sukran-gold-silver

வீட்டில் கிடு கிடுவென தங்கம் சேர வெள்ளிக்கிழமையில் வெள்ளியை என்ன செய்ய வேண்டும் என்று...

ஆடம்பர பொருட்களுக்கு காரகத்துவம் கொண்டவர் சுக்கிர பகவான் ஆவார். தங்கம், வைரம் போன்ற நகைகள் சேருவதற்கு சுக்கிர பகவானுடைய அனுகிரஹமும் தேவை. வீட்டில் கிடு கிடுவென தங்கம் சேர்ந்து கொண்டே செல்வதற்கும், நகை...
gold-jewel-uppu-salt

புதிதாக தங்க நகைகள் வாங்கும் பொழுது அல்லது அடகு வைத்த தங்க நகையை மீட்கும்...

புதிதாக தங்க நகைகள் வாங்குபவர்கள் மற்றும் அடகு நகையை மீட்டு கொண்டு வருபவர்கள் அல்லது வேறு ஒருவருடைய நகையை அணிபவர்கள் தங்கத்தினால் வரக்கூடிய தோஷத்திலிருந்து தப்பிப்பதற்கு இந்த விஷயத்தை செய்ய வேண்டும் என்று...
perumal

பெருமாள் கோவிலில் இருந்து இந்த 1 பொருளை வாங்கி வந்து பீரோவில் வையுங்கள். போதும்...

வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கிறது என்பதற்கான அறிகுறிகள் என்ன. அந்த வீட்டில் பணம் காசு, தங்க வெள்ளி நகைகளும் நிறைந்திருக்க வேண்டும். அதேசமயம் சந்தோஷமும் நிறைந்திருக்க வேண்டும். இதற்காக கடன் வாங்கி தங்கம்...
mahalakshmi-selvam-gold-coins

வீட்டில் கிடுகிடுவென தங்கம் சேர தங்க நகைகளுடன் வைக்க வேண்டிய பொருள் என்ன? நகையுடன்...

தங்கம் விற்கும் விலைக்கு தங்க நகை வாங்குவது என்பது இன்று மிகவும் சிரமமான சூழ்நிலையாக இருக்கிறது. தங்கம் என்பது ஆடம்பரமாக மட்டுமல்லாமல் அது ஒரு முதலீடாகவும் இன்று மாறி வருகிறது. தங்கத்தை அந்தஸ்துக்காக...
gold-pot-astro

வீட்டில் தங்க நகைகள் அதிகம் சேர்வதற்கு எந்த நேரத்தில் நகை வாங்குவது 10 தலைமுறைக்கு...

நகை விற்கும் விலைக்கு இப்பொழுது ஒரு கிராம் நகை வாங்குவது கூட மிகவும் சிரமமாகி போய்விட்டது. இருப்பவர்கள் மேலும் மேலும் நகையை வாங்கி குவித்துக் கொண்டே போவார்கள். இல்லாத ஏழை, எளியோருக்கு நகை...

எவ்வளவு கஷ்டப்பட்டாலும் குண்டுமணி தங்கம் கூட வாங்க முடியவில்லையே என்று நினைப்பவர்களுக்கு இந்த சக்திவாய்ந்த...

எல்லோருக்கும் தங்களுடைய குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்காக தங்க நகைகளை வாங்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். உடல் முழுவதும் தங்கத்தால் அலங்கரிக்க முடியாவிட்டாலும் கழுத்திலும், காதிலும் போட்டுக் கொள்ள தங்கம் இல்லையே என்று...
mahalakshmi-selvam-gold-coins

இந்த தவறுகளை நீங்கள் செய்பவர்களாக இருந்தால், தங்கம் உங்கள் வீட்டில் நிச்சயமாக தங்காது.

கஷ்டப்பட்டு வயிற்றை கட்டி வாயை கட்டி சிறுக சிறுக பணம் சேர்த்து வைத்து, சீட்டு போட்டு அழகாக ஒரு தங்கத்தை வாங்கி வீட்டில் வைப்போம். ஆனால் அந்த தங்க நகையை போட்டு அழகு...
gold-coins

நீங்கள் நினைத்தபடி உங்களிடம் தங்கம் சேர மகாலட்சுமிக்கு 101 நாணயங்களை இப்படி செய்யுங்கள்! தங்கம்...

எல்லோருக்குமே தங்க நகை மீது ஒரு பேராசை இருக்கும். தங்கம் வெறும் உலோகம் மட்டுமல்ல! தங்கம் ஒரு மிகப் பெரிய முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. மேலும் தங்கம் ஒரு அசையாத சொத்து வகை என்பதால்...
jwelle

இந்த எளிய பரிகாரங்களை தொடர்ந்து செய்து வாருங்கள். தங்கம் உங்கள் வீட்டில் அதிகம் சேர்ந்து...

தங்கத்தின் மீது ஆசை இல்லாதவர் என்று எவருமில்லை. அளவுக்கதிகமான ஆசை இல்லாவிட்டாலும் காதிலும் கழுத்திலுமாவது தங்க நகை அணிய வேண்டும் என்ற சிறிய ஆசையாவது இருக்கதான் செய்யும். தங்கம் மகாலட்சுமியின் அம்சமாக பார்க்கப்படுகிறது....

சமூக வலைத்தளம்

643,663FansLike