Home Tags தானம்

Tag: தானம்

panjalakshmi porutkal thaanam

மகாலட்சுமி தாயாரே மணம் குளிர்ந்து பொன்னையும் பொருளையும் வாரி வழங்க இந்த ஐந்து பொருட்களை...

நாம் செய்யும் தானத்தில் மனம் மகிழக்கூடியவள் மகாலட்சுமி தாயார். அவ்வாறு மகாலட்சுமி தாயார் மனம் மகிழ்ந்தால், சுக்கிரன் பகவான் ஜாதகத்தில் உச்சமாக இருந்தால் என்ன பலன்களை தருவாரோ அத்தகைய பலன்களை தரத் துவங்குவார்....
vasthira-dhanam

பீரோவில் இருக்கும் அளவு பத்தாத துணியை என்ன செய்ய வேண்டும்? பழைய துணியை இப்படி...

மாதத்திற்கு மாதம் உடல் எடையை அதிகரித்தும், குறைத்தும் கொண்டிருக்கும் நபர்களுக்கு எந்த அளவுகளில் துணிமணிகள் வாங்கினாலும் கொஞ்ச காலத்திலேயே அது அவர்களுக்கு உரிய அளவாக இல்லாமல் போய்விடுகிறது. குறிப்பாக குழந்தைகள் வேகமாக வளர்வதால்...
rice-crow-thanam

10 பைசா செலவே இல்லாம இந்த 3 பேருக்கு, இந்த தானங்களை, தினமும் செய்து...

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் தன்னுடைய வாழ் நாளில் இத்தனை தானங்களைச் செய்து இருக்க வேண்டும் என்கிற கணக்கு உண்டு. அதில் இரண்டாவதாக வாயில்லா ஜீவராசிகளுக்கு தினமும் உணவளிப்பது புண்ணியத்தை சேர்க்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது....
thanam-dhanam

எந்த 10 பேருக்கு தானம் கொடுத்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று தெரிந்து வைத்துக்...

தானம் என்பது ஒருவர் கேட்காமல் நாமாகவே மனமுவந்து புண்ணியத்தின் பெயரில் நம்மிடம் இருப்பதை கொடுப்பது ஆகும். தர்மம் என்பது பிறர் கேட்க நாம் கொடுப்பது ஆகும். தானத்திற்கும், தர்மத்துக்கும் வித்தியாசம் உண்டு. தர்மம்...
dhanam

இந்த தானத்தை வாழ்நாளில் ஒரே ஒரு முறை செய்தால் கூட போதும். விடாமல் உங்களை...

நம்மை விடாமல் பிடித்து ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் தரித்திரத்தை இருக்கும் இடம் தெரியாமல், அழிப்பதற்கு ஒரு சுலபமான பரிகாரம் உள்ளது. அந்த பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்....
pet-animals-food

நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளை வளர்க்கிறீர்களா? உங்களுக்கு என்ன புண்ணியம் கிடைக்கும் தெரியுமா?

நாய், பூனை, பசு, ஆடு, புறா, கிளி என்று விதவிதமாக வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்ப்பது உண்டு. இப்படி நாம் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு அனுதினமும் எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் தான்...
pithru-watch-clothes

நம் வீட்டில் இறந்தவர்கள் பயன்படுத்திய பொருட்களை எல்லாம் நாம் பயன்படுத்தலாமா? அதனால் ஏதாவது ஆபத்து...

தானம் என்பது புண்ணியத்தை சேர்க்கும் ஒரு மாபெரும் விஷயமாகும். இந்த தானத்தை செய்வதற்கும் ஒரு முறை உண்டு. ஒருவரிடம் இருந்து ஒரு பொருள், இன்னொருவரிடம் செல்வதாக இருந்தால் அதனால் உண்டாகும் விளைவுகள் என்ன?...
dhanam

வாழ்க்கையில் ஒரு முறை இந்த 1 பொருளை யாருக்கேனும் தானமாக கொடுத்து விடுங்கள் போதும்....

வாழ்க்கையில் நமக்கான அதிர்ஷ்டத்தையும் யோகத்தையும் ஐஸ்வர்யத்தையும் அள்ளி தரக்கூடிய ஒரு பொருளைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வீட்டில் தொடர்ந்து பணக் கஷ்டமும் மன கஷ்டமும்...
cow-dhanam

தானம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் இதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்! பிறகு...

தானத்தில் சிறந்த தானம் அன்ன தானம் என்றெல்லாம் கூறுவது உண்டு. உண்மையிலேயே தானம் செய்ய நினைப்பவர்கள் முதலில் செய்ய வேண்டிய தானம் ஒன்று உண்டு. இந்த தானம் செய்பவர்களுக்கு ஈரேழு ஜென்மத்தில் செய்த...
mangalyam

எப்பாடுபட்டாவது உங்களுடைய வாழ்க்கையில் இந்த ஒரு தானத்தை செய்து விடுங்கள். முன்னோர்கள் செய்த பாவமும்...

நாம் செய்த பாவ கணக்குகளை கழிக்கவும், நம் முன்னோர்கள் செய்த பாவ கணக்குகளுக்கான பிராயச்சித்தத்தை தேடுவதற்கும், சாஸ்திர ரீதியாக நமக்கு கொடுக்கப்பட்டுள்ள ஒரே பரிகாரம் தானம் செய்வது தான். உங்களுடைய வாழ்க்கையில் எவ்வளவு...

உங்கள் ஆயுசுக்கும் இந்த 1 பொருளை மட்டும் எக்காரணத்தைக் கொண்டும் யாருக்கும் தானம் கொடுத்து...

நாம் வாழ்கின்ற வாழ்நாளில் தானம் செய்வதன்மூலம் நமக்கு கணக்கில் சொல்லமுடியாத நன்மைகள் வரும். அதே சமயம் சில தானங்களை செய்யும்போது நமக்கு கஷ்டம் வருவதாகவும் சாஸ்திர குறிப்புகளில் சொல்லப்பட்டுள்ளது. அந்த வரிசையில் நாம்...
women

உங்கள் வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு எந்த பொருட்களை தானமாக கொடுக்க கூடாது? இப்படி...

பொதுவாகவே நம்முடைய இந்து சாஸ்திரப்படி நம் வீட்டிற்கு வருகை தரும் சுமங்கலி பெண்களை வெறும் கையோடு, வெறும் வயிற்றோடு நம் வீட்டிலிருந்து வெளியே அனுப்பக்கூடாது. சுமங்கலிப் பெண்கள் மட்டும் அல்லாமல், நம் வீட்டிற்கு...
pooja-items-lakshmi

நம் வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கு தானம் கொடுக்க கூடாத இந்த சில பொருட்களை வேறு...

உலகிலேயே புண்ணியத்தை சேர்க்க கூடிய ஒரு வார்த்தை என்றால் அது 'தானம்' என்றால் மிகையாகாது. தானம் என்பது புண்ணியத்தை கொடுப்பது தான் என்றாலும் அதிலும் விதிவிலக்காக சில பொருட்களை தானம் கொடுக்க கூடாது...
thaanam

இந்த 1 பொருளை தொடர்ந்து தானம் கொடுத்து வந்தால், சகல தோஷமும் நீங்கும். செல்வாக்கும்...

வாழ்க்கையில், நம்முடைய அந்தஸ்தும் செல்வாக்கும் நம்மை சுற்றியுள்ளவர்களிடத்தில் உயர்ந்து நிற்க வேண்டும் என்று தான் நம்மில் எல்லோரும் நினைப்போம். காசு பணம் சம்பாதிப்பதில் குறைவு இருந்தால் கூட, நம்மை சுற்றி இருப்பவர்களிடத்தில் நமக்கு...
murugan-nellikani

உங்கள் வீட்டில் இந்த மரம் இருந்தால் கார்த்திகை மாதத்தில் வீட்டிற்கு வருபவர்களுக்கு இதை தானமாக...

பொதுவாகவே தானங்கள் செய்வது பெரும் புண்ணியத்தை சேர்க்கும் என்பார்கள். எந்த அளவிற்கு நம்மால் முடிந்தவற்றை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கிறோமோ! அந்த அளவிற்கு நமக்கு செல்வமும், வருமானமும் பெருகும். நமக்கு கிடைக்கும் எல்லாவற்றையும் நாமே...
dhanam

இந்த 8 தானத்தை பெண்கள் செய்தால் வம்சத்திற்கே பலன் உண்டு

உலகில் இருக்கும் அனைத்து மதங்களும் தானங்கள் செய்வதை மிகவும் போற்றுகின்றன. தானங்களில் பல வகைகள் இருக்கின்றன. பெண்கள் தான் ஒரு குடும்பத்தின் அஸ்திவாரமாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பெண்கள் சில வகை தானங்கள் செய்வதால்...
dhaanam

என்ன தானம் செய்தால் என்ன பலன் தெரியுமா ?

பொதுவாக தானங்களில் பல வகை உண்டு. அதே போல நாம் செய்யும் ஒவ்வொரு தானத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன் உண்டு. ஆனால் பலனை எதிர்பார்த்து தானம் செய்வதால் எந்த பலனும் இல்லை. நம்...
astrology

எந்த ராசிக்காரர்கள் என்ன செய்தால் கடன் பிரச்சனை தீரும் தெரியுமா ?

பொதுவாக பலரும் கடனை வாங்கிவிட்டு படாத பாடு படுகின்றனர். ஜோதிட ரீதியாக இதற்கு சில தீர்வுகள் உண்டு. ஒவ்வொரு ராசிக்காரரும் அவரவர் ராசிக்கு ஏற்ப சிலவற்றை தானம் செய்வதன் மூலம் கடன் பிரச்னையில்...
murugan-1

பூர்வ ஜென்ம பாவங்கள் அனைத்தும் விலக என்ன தானம் செய்ய வேண்டும்

தானம் என்பது அனைவரும் செய்யவேண்டிய ஒரு மிக சிறந்த காரியம். தானம் செய்வதனால் எத்தகைய பாவத்திற்கும் விமோச்சனம் உண்டு என்று ஆன்றோர்களால் கூறப்படுகிறது. அந்த வகையில் எந்த தானம் செய்தால் என பலன்களை...

சமூக வலைத்தளம்

643,663FansLike