Home Tags Lakshmi kataksham tips in Tamil

Tag: Lakshmi kataksham tips in Tamil

girl-baby-astro

இந்த ராசி மற்றும் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டத்தை அள்ளித் தரக்கூடியவை லட்சுமியின் அம்சம்...

பெண்கள் என்றாலே பொதுவாக லட்சுமியின் அம்சமாக தான் பார்க்கப்படுகிறார்கள். ஒரு வீட்டில் பெண் குழந்தை பிறந்துவிட்டால் மகாலட்சுமியே வந்துவிட்டாள் என்று சொல்கிறார்கள். இவை அனைத்தும் பெண்களுக்கான சிறப்புகளாகும். அதில் ஒருசில ஜாதகம் மற்றும்...
lakshmi-women

ஆன்மீகத்தின் கூற்றுப்படி உங்கள் அழகு குறைய நீங்கள் செய்யும் இந்த ஒரு தவறும் கூட...

பெண்கள் இறைவனின் அம்சமாக பார்க்கப்படுகிறார்கள். உலகின் இயற்கையில் காணப்படும் அனைத்து விஷயங்களும் பெண்களின் பெயர்களை வைத்தே வர்ணிக்கப்படுகின்றன. ஒரு குடும்பத்தின் லட்சுமி கடாட்சமாக பெண் தான் இருக்கிறாள். ஒரு குடும்பத்திற்கு ஆணிவேராகவும், அடித்தளமாகவும்...
kolam5

லட்சுமி கடாட்சமும், ஐஸ்வர்யமும் நிரம்பி வழிய மார்கழி மாதத்தில் வீட்டு வாசலில் ஏற்ற வேண்டிய...

ஒவ்வொரு குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கும் மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் தனது குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும், சந்தோஷமாக வாழவேண்டும், அவர்கள் உடல்நிலை மிகவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதுதான்....
pickle

நம் வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை கொண்டு வந்து சேர்க்கும் இந்த பொருளை மொத்தமாக யார்...

நமக்கு நல்லது நடக்கக்கூடிய, நமக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடிய எந்த ஒரு விஷயத்தையும் நாம் அடுத்தவர்களிடம் முழுமையாக பகிர்ந்து கொள்ளக்கூடாது. சொல்வதற்கு இது கஷ்டமாகத்தான் இருக்கும். இருப்பினும் சில விஷயங்களில் சில நெளிவு சுளிவு,...
cash-water

இரவு உறங்கச் செல்லும்முன் சமையல் அறையில் இந்த ஒரு பொருளை மட்டும் வைத்து விட்டு...

வீடு என்றாலே அதில் முக்கிய பங்கு வகிக்கும் இடங்கள் சமையலறை மற்றும் பூஜையறை. ஒருவருடைய இல்லத்திற்கு வருகை தருபவர்கள் முதலில் கண்காணிப்பது அவர்களின் பூஜை அறையையும், சமையலறையையும் தான். அந்த வீட்டில் உள்ள...
varavu-selavu-lakshmi

இந்தச் சின்ன சின்ன குறிப்புகளை சரியாக செய்து வந்தாலே போதும். அதிர்ஷ்ட தேவி உங்கள்...

தமிழர் மரபுப்படி ஊர் பொதுவாக செய்யப்படும் கோவில் திருவிழா முதல், தனித்தனியாக ஒவ்வொருவரது வீட்டிலும் இறைவனுக்கு செய்யக்கூடிய பூஜை முதல் அதற்கென்று பல கோட்பாடுகளையும், வரைமுறைகளையும் பல காலங்களாக பின்பற்றி வருகின்றோம். இவற்றில்...
lakshmi

மகாலட்சுமி உங்களை விட்டு விலகாமல் அன்றாட வாழ்வில் இருக்க கவனிக்க வேண்டிய விஷயங்கள்

பல வருடங்கள் நாங்கள் நன்றாக இருந்தோம், ஏராளமான சொத்துக்கள் வாங்கி குவித்தோம், எங்களின் சொந்த பந்தங்களும் எங்களுடன் நன்றாக உறவு கொண்டிருந்தனர், எங்கள் பிள்ளைகளின் படிப்பு மிகவும் அருமையாக இருந்தது ஆனால் அவை...
adhirshtam

வீட்டின் வறுமை நிலையை மாற்றி அதிர்ஷ்டத்தை வீட்டிற்குள் கொண்டு வர இந்த ஒரு மலரை...

ஒவ்வொருவரும் தங்கள் வீட்டின் பூஜை அறையில் வாசனை மிகுந்த மலர்களை சுவாமி படங்களுக்கும், பூஜை பொருட்களுக்கும் சூட்டி பூஜை செய்து இறைவனை வேண்டிக் கொள்கிறோம். இவ்வாறு இறைவனுக்கு வாசனை மலர்களை படைப்பது என்பது...
karkandu

வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகளை அகற்ற இந்த எளிமையான பரிகாரத்தை முறையாக செய்தால் போதும்

இன்றைய வேகமான காலகட்டத்தில் ஒருவர் தான் முன்னேற வேண்டும் என்பதை விட மற்றவர்கள் தன்னை விட வேகமாக முன்னேறி விடக் கூடாது என்பதிலேயே மிகவும் கவனமாக இருக்கிறார்கள். அவ்வாறு ஒருவர் முன்னேற்றத்தை கண்டு...
lakshmi

மகாலட்சுமி நித்யவாசம் செய்யும் இவற்றைப் பற்றி தெரிந்து கொண்டால் நமது வீட்டிலலும் லட்சுமி கடாட்சம்...

ஆன்மீக பரிகார முறையிலோ அல்லது வாஸ்து சாஸ்திரங்களிலோ அல்லது வீட்டின் பூஜை முறையிலோ சில பொருட்களை பயன்படுத்தும் பொழுது அவற்றை மகாலட்சுமியின் அம்சமாக பார்க்கிறோம். அவ்வாறு மகாலட்சுமி வாசம் செய்யும் பலவிதமான இடங்களும்,...
nelli

லட்சுமி கடாட்சம் நிலைக்கவும், செல்வம் பெருகவும் வீட்டில் வளர்க்க வேண்டிய மரம் பற்றி தெரியுமா

பொதுவாகவே பலரது குடும்பங்களிலும் ஏதாவது ஒரு கஷ்டம் இருந்து கொண்டே தான் இருக்கும். ஒருவருக்கு போதுமான வருமானம் இருந்தாலும், அவர்களை சுற்றி அனைவரும் நல்லவர்களாகவே இருந்தாலும் இவர்களின் மனதில் எப்போதும் ஒரு குழப்பம்...
bangle

வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்தது ஐஸ்வர்யம் பெருக பெண்கள் இதனை செய்தால் மட்டும் போதும்

நமது தமிழ் மரபின் படி பெண் என்றாலே தெய்வமாக தான் பார்க்கப் படுகிறார்கள். தெய்வங்களிலும் பலவித பெண் தெய்வங்கள் தான் இடம்பெறுகின்றன. அவ்வாறு வாழ்வின் ஆதாரமாக விளங்கும் நீரூற்றுகளான ஆறுகளுக்கும் பெண்களின் பெயர்கள்...
sad-lakshmi

ஆண்கள் இந்த தவறை செய்தால் உங்கள் கையில் இருக்கும் மகாலட்சுமி விலகி விடுவாள்! பிறகு...

லட்சுமி கடாட்சம் என்பது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் உண்டு. லக்ஷ்மி கடாக்ஷம் என்பது பணம், காசு அதிகம் வைத்திருப்பது அல்ல! பணம், காசு இருந்தாலும் அதனை அனுபவிக்க ஒரு பிராப்தம் வேண்டும். இறை...
lakshmi-rice

லக்ஷ்மி கடாட்சம் ஒரு பெண்ணிடமிருந்து போவதற்கு இதுகூட ஒரு காரணம் தான்! இதை செய்யாமல்...

எல்லா பெண்ணுமே லட்சுமி கடாட்சத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகும். எந்த பெண்ணிடம் லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்து காணப்படுகிறதோ! அந்தப் பெண் இயல்பாகவே மகிழ்ச்சியாக இருக்கிறாள். எனவே ஒரு பெண் மகிழ்ச்சியாக இருக்க அவளிடம்...
sozhi

இந்த ஒரு விஷயம் மட்டும் தெரிந்தால், இந்த பொருளை உங்களுடைய வீட்டில் மலைபோல வாங்கி...

அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு மகத்துவங்கள் மறைந்து தான் இருக்கின்றது. ஆனால் அதை அவர்கள் நமக்கு நேரடியாக சொல்லித் தரவில்லை. இந்த சமயங்களில் இந்த விஷயங்களை...
adhistam

வாழ்வில் அதிஷ்டமே இல்லை என்ற கவலையா? இதை செய்து பாருங்கள் அதிஷ்டம் தானாக தேடி...

எதிர்பாராமல் நமக்கு அதிகளவு நன்மைகள் ஏற்படுவதை அதிர்ஷ்டம் என்பார்கள். இந்த அதிர்ஷ்ட நிலை என்பது எல்லோருக்கும் வாழ்வில் ஏற்பட்டு விடுவதில்லை சித்தர்கள் மற்றும் மகான்களின் கணிப்புப்படி முற்பிறவியில் பிறருக்கு அதிகளவு நன்மைகள் செய்தவர்களுக்கு...
mahalakshmil

அடுத்தவர்கள் வீட்டில் போடப்படும் சாம்பிராணியின் மனம் நம் வீடு வரை வீசுகிறது. நம்வீட்டு சாம்பிராணி...

வீட்டில் இருக்கும் பெண்களுக்கு எந்த விஷயத்தை எடுத்தாலும் இனம்புரியாத ஒரு பயம் இருக்கும். எல்லா பெண்களும் இப்படி இருப்பதில்லை. 'புலியை முறத்தால் அடித்து துரத்தியவர்கள் தான் நாம் பெண்கள்'. இருந்தாலும் வீட்டிலோ வீட்டில்...

சமூக வலைத்தளம்

643,663FansLike