Home Tags தலை முடி வளர

Tag: தலை முடி வளர

homemade hair oil

தலை முடியை அடர்த்தியாக வளரச் செய்ய உதவும் எண்ணெய்

தலைமுடி உதிர்தல் என்பது அனைத்து தரப்பு மக்களாலும் எந்தவித பாகுபாடும் இன்றி சந்திக்கக்கூடிய ஒரு பிரச்சினையாக திகழ்கிறது. தலைமுடி உதிர்தல் என்பது ஏற்பட ஆரம்பித்ததும் அதற்குரிய காரணங்களை கண்டறிந்து சரி செய்து கொள்ள...
shampoo

இயற்கையான ஷாம்புவை பயன்படுத்தினால் தலை முடி ஆரோக்கியத்தை பராமரிக்க முடியும்.

ஒருவருடைய தலைமுடி எந்த அளவுக்கு ஆரோக்கியமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அவர்களுடைய உடல் நலனும் ஆரோக்கியமாக இருக்கிறது என்றுதான் அர்த்தம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று கூறுகிறார்களோ அதே அளவுக்கு உடலின்...

பொடுகு நீங்கி தலைமுடி வேர்க்காலில் இருந்தே புதிதாக முளைக்க இந்த 3 பொருள் இருந்தால்...

இன்று இருக்கும் பலருக்கும் தலை முடி உதிர்வது பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. இளம் தலைமுறையினர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே சாதாரணமாக இருக்கக்கூடிய இந்த பொடுகு மற்றும் தலைமுடி உதிர்தல் பிரச்சனை...
hair4

முடிவில்லாமல் தொடரும் முடி பிரச்சனைக்கு கூட முற்றுப்புள்ளி வைக்க, இந்த 3 பொருள் போதும்....

கத்தை கத்தையாக முடியை வளர்த்து பின்னிக் கொள்ள யாருக்குத்தான் ஆசை இருக்காது. ஆனால் ஒரு கீரை கட்டு அளவுக்கு கூட இப்போது முடியின் அடர்த்தி இருப்பது கிடையாது. யாருக்கு பார்த்தாலும் முடி உதிர்வு,...

இந்த பயனுள்ள 8 டிப்ஸ் தெரிந்து வைத்திருந்தால் தலைமுடி பிரச்சனை இனி இல்லை!

இன்று இளம் வயதிலேயே தலைமுடி பிரச்சனை தலை எடுக்க துவங்கி விட்டது. வயது ஆக ஆக தான் தலைமுடி பிரச்சனை வரும், ஆனால் இப்பொழுது வயதுக்கு வந்தாலே தலைமுடி பிரச்சனை வரும் அளவிற்கு...

இவ்வளவு நீளமா முடி வளர நீங்க என்ன பண்றீங்க, இப்படி எல்லோரும் உங்களை...

நல்ல நீளமான கரு கூந்தல் மீண்டும் என்பது இன்றைய பல பெண்களின் கனவு தான். உண்மையிலே இது வெறும் கனவாக தான் இருக்கிறது. இன்றைய காலத்தில் பெரும்பாலும் பெண்கள் நீளமான முடிகளை வளர்ப்பதில்லை,...
hair11

டேமேஜ் ஆன முடியை, டேமேஜ் ஆன பொருளை வைத்தே சரி செய்யலாம் வாங்க. கனவிலும்...

டேமேஜ் ஆன உங்க முடியை சூப்பரா சரி செய்யணும். துண்டு துண்டா முடி இருக்கும் அதெல்லாம், நீளமாக வளர வைக்கணும். முடி சீராக இருக்க வேண்டும். அடர்த்தியாக இருக்க வேண்டும். கொட்டாமல் இருக்க...
hair2

ஸ்ட்ரெய்டனிங் செய்தது போல முடி நேராகவும், பளபளப்பாகவும் அலைபாய 4 வெண்டைக்காய் இருந்தால் போதுமே!...

கெரட்டின் என்னும் புரத பொருள் கூந்தலை நேராகவும், மிருதுவான தன்மையுடனும், பளபளப்பாகவும் வைத்துக் கொள்ளக்கூடிய அற்புதமான மூலக்கூறாக இருக்கிறது. இன்றைய நவீன பெண்களுக்கு ஸ்ட்ரெய்ட்னிங் செய்து கொள்ள வேண்டும் என்கிற ஆசை நிச்சயம்...
hair9

சிரமமே இல்லாமல் முடியை சீக்கிரம் வளர்த்து விடலாம். இந்த சிவப்பு எண்ணெயை வாரம் ஒரு...

ஹேர் பேக் போடும் சிரமம் இருக்கக் கூடாது. கஷ்டப்பட்டு தலை முடி வளர்ச்சிக்காக எந்த ஒரு வேலையையும் செய்யக்கூடாது. அதிகம் செலவும் ஆகக்கூடாது. அதேசமயம் முடியும் வளர வேண்டும். தலையில் பேன் பொடுகு...
hair12

குப்பையில் தூக்கி போடும் இதை உங்க தலை முடிக்கு போடுங்க. முடி அது பாட்டுக்கு...

நம் கையால் குப்பையில் தூக்கிப் போடும் நிறைய பொருட்களில் சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. சில பொருட்கள் கெட்டுப் போனாலும் அதில் இருக்கும் சத்துக்கள் இன்னும் அதிகமாகும். கெட்டுப் போய்விட்டது என்று சொல்லும் வாழைப்பழத்தை...
hair

முழங்காலை தொடும் அளவு கருமையான அடர்ந்த நீண்ட கூந்தல் வேண்டுமா? இளம் வயதிலேயே தலைமுடி...

முடி உதிர்வு என்பது இன்றைய காலத்தில் ஆண்கள் முதல் பெண்கள் வரை  ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. முன்பெல்லாம் இது பூதாகரமான விசயம் இல்லை. இன்று இளம் வயது பிள்ளைகளுக்கு கூட தலையில் வழுக்கை, இளநரை போன்று...
mayonnaise-hair-pack

மயோனைஸ் சாண்ட்விச்சுக்கு மட்டுமில்லங்க தலைமுடியையும் பளபளன்னு அடர்த்தியா வளர வைக்குமாம் உங்களுக்கு தெரியுமா?

டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் கிடைக்கும் இந்த மயோனைஸ் சாண்ட்விச், சிக்கன் ப்ரை, நான் ரொட்டி, தந்தூரி, சவர்மா, கிரில் சிக்கன் போன்றவற்றுக்கு சைடிஷ் ஆக தொட்டுக் கொள்ள கொடுப்பார்கள். வெண்ணை போல சுவையாக இருக்கக்...
long-hair-pack

ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் 10 பைசா செலவில்லாம 1 மணி நேரம் இப்படி பண்ணுங்க 100%...

தலைமுடியின் சீரான வளர்ச்சிக்கு உதவும் அற்புதம் வாய்ந்த பொருட்கள், நம்மை சுற்றி நம்முடைய வீட்டிலேயே இருக்கின்றது. அதை விட்டுவிட்டு பல ஆயிரம் செலவு செய்து கண்ட கண்ட எண்ணெய்களையும், கண்ட கண்ட ஹேர்...
hair22

30 நாட்கள் தொடர்ந்து இதை தலையில் தேய்த்து வந்தால் 31 வது நாள் வழுக்கையாக...

ஒரு சவாலாக கூட இந்த குறிப்பை நீங்கள் பின்பற்றி பார்க்கலாம். அந்த அளவிற்கு நம்பிக்கையான குறிப்பு இது. எந்த பக்க விளைவுகளும் ஏற்படாத அளவிற்கு ஒரு சில பொருட்களை மட்டும் தான் இந்த...
boiled-rice-silky-hair

1 கப் சாதம் இருந்தா போதும் பார்லருக்கு போகாமலேயே உங்கள் முடியை கண்டிஷனர் போட்டது...

சினிமாவில் வருவது போல எல்லோருக்கும் தங்களுடைய முடி பளபளன்னு அலைபாய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ரொம்பவும் சாஃப்டாக, சில்க்கியாக ஸ்ட்ரெய்டனிங் செய்தது போல முடி நேராக, நேர்த்தியாக இருக்க, பல ஆயிரம்...
hair10

விறுவிறுன்னு வேகமா முடி வளர, விளக்கெண்ணெயோடு இந்த 2 பொருட்களை சேர்த்து தலைக்கு தேய்த்தாலே...

விலை மலிவாக ஒரு பொருள் சாதாரணமாக கிடைக்கின்றது என்றால் அதனுடைய அருமை பெருமை நமக்கு தெரியவே தெரியாது. பக்கத்தில் இருக்கக்கூடிய நல்ல பொருளை விட்டுவிட்டு ஆன்லைனில் தேடி தேடி நிறைய பொருட்களை வாங்குவோம். அதற்கான...
hair6

வடித்த சாதம் இருந்தால் போதும். உங்களுடைய முடியை பார்லருக்கு போகாமலே கெரட்டின் செய்து கொள்ளலாம்.

இப்போதெல்லாம் முடியை சில்க்கியாக, சிக்கு இல்லாமல் சைனிங்காக மாற்றுவதற்கு பார்லருக்கு சென்று கெரட்டின் ட்ரீட்மென்ட் செய்து கொள்கிறார்கள். ஆனால், இதற்கு ஆகும் செலவு கொஞ்சம் அதிகமாக இருக்கும். எந்தவித செலவும் இல்லாமல் வீட்டில்...
hair14

கைக்கு அடங்காத அளவிற்கு அடர்த்தியான முடி வளர்ச்சியை பெற முருங்கைக்கீரையை இப்படித்தான் சாப்பிட வேண்டும்.

நம்முடைய தலைக்கு மேலே எவ்வளவுதான் எண்ணெய் தேய்த்தாலும் எவ்வளவு தான் ஹேர்பேக் போட்டாலும் உடலில் ஊட்டச்சத்து சரியான அளவில் இருந்தால் தான் முடி வளர்ச்சி வேகமாக அதிகரிக்கும். அந்த வரிசையில் முடி வளர்ச்சியை...
hair8

பழுத்துப் போன வாழைப்பழத்தை இனி தூக்கி குப்பையில் போடாதீங்க. தலை முடிக்கு இப்படி யூஸ்...

முடி ரொம்பவும் ட்ரையாக சிக்கு பிடித்தது போல் இருந்தால் அந்த முடியை ஷைனிங் ஆக்குவதற்கு பியூட்டி பார்லருக்கு சென்று நிறைய காசு செலவு செய்ய வேண்டியதாக இருக்கும். அப்படி இல்லை என்றால் நிறைய...
mudi valara

நிறைய காசு செலவு செய்து கடையிலிருந்து இனி எந்த ஷாம்புவும் வாங்காதீங்க. காடு போல...

தலைமுடியை சூப்பராக வளரச் செய்ய நம்முடைய வீட்டிலேயே மிக மிக சுலபமான முறையில் ஷாம்பூ எப்படி தயார் செய்வது என்பதைப்பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பயந்துடாதீங்க,...

சமூக வலைத்தளம்

643,663FansLike