Home Tags கடவுள்

Tag: கடவுள்

2000 ஆண்டுகளாக கடலுக்கு நடுவில் உள்ள நவகிரக கோவில் பற்றி தெரியுமா ?

ஒரு குடும்பத்திற்கு அழகே குழந்தைகளால் தான் உண்டாகின்றன. இப்படி ஒவ்வொரு தலைமுறையாக தொடர்வதற்கு பேர் தான் பரம்பரை. ஒவ்வொருவரும் தங்களின் மறைந்த பெற்றோர்கள், மூதாதையர்கள் ஆகியோர்களுக்கு நன்றியுணர்வோடு இருக்க வேண்டும். மறைந்த நமது...

இந்த உலகம் எப்படி உருவானது – அற்புதமான வீடியோ விளக்கம்

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது: நாம் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் உலகமானது எப்படி உருவானது ? கடவுள் அதை எதை கொண்டு உருவாக்கினார் ? மனிதர்கள் எப்படி தோன்றினார்கள் இது போன்ற பல விடயங்கள் நம்மில் பலருக்கு...

உங்கள் நட்சத்திரத்தில் எந்த கடவுள், தேவர்கள், வீரர் பிறந்துள்ளார்கள் தெரியுமா ?

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கான கடவுள் யார் ? அந்த நட்சத்திரத்தில் வேறு யார் எல்லாம் பிறந்துள்ளார்கள் என்று பார்ப்போம் வாருங்கள். அசுவினி: அசுவினி நட்சத்திரத்தில் அஸ்வத்தாமன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீசரஸ்வதி தேவி. பரணி: பரணி நட்சத்திரத்தில் துரியோதனன்...

இறைவன் உங்களை பார்க்க வேண்டுமா ? இதை செய்யுங்கள்

முந்தைய நாள் இரவு திரை மூடப்பட்டு பின் அடுத்த நாள் திரை திறக்கப்படும்போது பகவானை தரிசிப்பதே விஸ்வரூப தரிசனம் என்று கூறப்படுகிறது. அத்தகைய விசுவரூப தரிசனத்தை காண மக்கள் வரிசையாக ஒரு கோவிலில்...

கோவிலில் யார் பெயரில் அர்ச்சனை செய்வது நல்லது தெரியுமா ?

ஆண்டவனுக்கு செய்யப்படும் ஆறு வகை உபசாரங்களுள் அதிக முக்கியத்துவம் பெற்ற அர்ச்சனை என்னும் வார்த்தை சமஸ்கிருத சொல்லான அர்ச்சா என்ற வார்த்தையில் இருந்தே தோன்றியதாக கூறப்படுகிறது. அர்ச்சா என்ற வார்த்தையின் உண்மையான பொருள்...

முட்டாள் தனமான பக்திக்கு இறைவன் கற்பித்த பாடம் – குட்டி கதை

ஒரு விறகு வெட்டி தினமும் காட்டிற்கு சென்று தன்னால் முடிந்த அளவு காய்ந்த விறகுகளை வெட்டி அதை விற்று தன் பிழைப்பை நடத்தி வந்தான். ஒரு நாள் விறகு வெட்ட செல்லும்போது ஒரு...

இறைவனிடம் நம் வேண்டுதல்கள் எப்படி இருக்க வேண்டும் – ஒரு குட்டி கதை

வைர வியாபாரி ஒருவன் தன் வைரங்கள் அனைத்தையும் விற்றுவிட்டு பணத்தை ஒரு முட்டையில் கட்டிக்கொண்டு தன் சொந்த ஊருக்கு வந்துகொண்டிருந்தான். அவன் தன் ஊருக்கு செல்ல ஒரு ஆற்றை கடக்க வேண்டி இருந்தது....

கடவுளுக்கு வாழைப்பழம் படைப்பதற்கு பின் ஒளிந்துள்ள மிகப்பெரிய உண்மை

பொதுவாக நாம் செய்யும் அனைத்து பூஜைகளிலும் கடவுளுக்கு வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், தேங்காய் போன்றவற்றை தவறாமல் படைப்பதுண்டு. ஏன் இதை மட்டும் நிச்சயம் படைக்கவேண்டும் என்றால் அதற்கு பின் ஒரு உண்மை ஒளிந்துள்ளது....

மொட்டை அடிப்பதற்கு பின் ஒளிந்துள்ள அறிவியல் உண்மை

இறைவனிடம் நாம் எத்தனையோ காணிக்கைகளை செலுத்துகிறோம். காணிக்கைகளில் மிகச் சிறந்த காணிக்கையாகக் கருதப்படுவது முடி காணிக்கை செலுத்துவதுதான். முக்கி காணிக்கை செலுத்துவதற்கு பின் ஒளிந்துள்ள அறிவியல் மற்றும் ஆன்மிக காரணங்களை இந்த பதிவில் பார்ப்போம்...

தொழிலில் வெற்றி பெற வேண்டுமா? இதோ உங்களுக்கான அற்புத கோவில்

நீங்கள் தொழில் செய்பவரா ? வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதே என்று கஷ்டப்படுகிறீர்களா? கவலையே வேண்டாம். உங்களுக்கு அருள்புரிவதற்காகவே இறைவனும் இறைவியும் ஒரு திருத்தலத்தில் கோயில் கொண்டிருக்கிறார்கள். அந்தத் தலத்தில்,‘கையில் தராசு பிடித்தபடி சிவபெருமான், அளவைப்படியை...

எந்த நட்சத்திரக்காரர்கள் எந்த தெய்வத்தை வணங்கினால் அதிஷ்டம் பெருகும் தெரியுமா ?

அசுவினி: அசுவினி நட்சத்திரத்திற்குரிய தெய்வம் சரஸ்வதி தேவி. ஆகையால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சரஸ்வதியை வணங்கி பால் ஏடை நைவேத்யமாக படைத்தால் வாழ்வில் உயர்வு பெறுவார். பரணி: பரணி நட்சத்திரத்திற்குரிய தெய்வம் துர்கை. ஆகையால் இந்த நட்சத்திரத்தில்...

இறைவனை உணரச்செய்யும் அற்புத மந்திரம்

கலியுகத்தில் இறைவனை காண முடியாது ஆனால் உணர மடியும் என்பது நாம் அறிந்ததே. ஆனால் இறைவனை இதுவரை நான் உணர்ததில்லையே என்று பலரும் கூறுவதுண்டு. இறைவனை இதுவரை உணராதவர்களும், உணர்ந்தவர்கள் மேலும் உணரவும்...

கடவுளே கனவில் வந்து உயிரை காப்பாற்றிய உண்மை சம்பவம்

அது 2001ம் வருடம். மேற்கு இந்தியத் தீவு ஜமைக்கா நகரத்தின் வெஸ்ட்இண்டீஸ் பல்கலைக்கழக மருத்துவமனை பரபரப்பாக இருந்தது. மேற்கு இந்தியத் தீவின் பிரபலமான கண் மருத்துவர் டாக்டர் சார் (Dr.Chaar) சிகிச்சைக்காக அங்கு...

முருகனை வணங்குவதால் என்னவெல்லாம் பெறலாம் தெரியுமா ?

தமிழ் கடவுளான முருகனை மக்கள் எப்போதிருந்து வழிபட தொடங்கினார்கள் என்று யாராலும் அறுதியிட்டு கூறவே முடியாது. உலகின் முதல் மொழியான தமிழ் மொழியை உலகிற்கு தந்தவர் முருகனே. பல யூகங்களை கடந்து தன்னுடைய...

கடவுளுக்கு நாம் அபிஷேகம் செய்வது அவருக்காகவா நமக்காகவா ? ஒரு சிறு கதை

ஐயா, நான் ஒருவருடமாக வேலை இல்லாமல் இருக்கிறேன், எவ்வளவு தேடியும் எனக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. அதனால் நான் பிச்சை எடுக்க ஆரமித்துவிட்டேன். உங்களைப் பார்த்தால் பெரிய மனிதர் போல இருக்கிறீர்கள்

முருகனை போல் விநாயகருக்கும் இருக்கும் அறுபடை வீடுகள் எவை தெரியுமா ?

முருகப்பெருமானுக்கு அறுபடை வீடுகள் இருப்பது உங்களுக்கு தெரியும். அவரின் அண்ணனான கணபதிக்கும் அறுபடை வீடுகள் இருப்பது தெரியுமா? ஓம்கார வடிவான கணபதிக்கும்  சிறப்பான ஆறு படை வீடுகள் இருக்கின்றன.

கடவுள் இருப்பதை உணர்வது எப்படி? ஒரு குட்டி கதை

கடவுளிடம் பக்தி கொண்ட ஒருவர் தான் கடவுளை உணரமுடியாததால் அது குறித்து கேட்க ஒரு மகானிடம் சென்றார். கடவுள் எங்கு இருப்பார்? எப்படி இருப்பார்? அவரை உணர்வது எப்படி? என்று அந்த மகானிடம்...

கடவுள் வாயில் மதுவை ஊற்றும் வினோத கோவில்

பெரும்பாலான கோவில்களில் திருநீறு குங்குமம் போன்றவற்றை தான் பிரசாதமாக கொடுப்பது வழக்கம். சில விசேஷ நாட்களில் பொங்கல், புளியோதரை போன்றவற்றையும் கொடுப்பார்கள். அனால் இதற்கு நேர் எதிராக, பக்தர்களுக்கு மதுபானங்களை பிரசாதமாக கொடுக்கும்...

நாம் கடவுளுக்கு போடும் படையலை அவர் சாப்பிடுவாரா?

நாம் கடவுளுக்கு படைக்கும் உணவை அவர் அருந்துகிறாரா இல்லையா? என்ற சந்தேகம் சிலர் மனதில் எழுவதுண்டு. அதே சந்தேகம் ஒரு சிஷ்யன் மனத்திலும் எழுந்தது. இதற்கான விடையை உடனே தெரிந்துகொள்ளவேண்டும் என்று நினைத்த...

சித்து விளையாட்டு மூலம் இறைவனை காண முடியுமா?

ஒரு முனிவர் காட்டில் கடுந்தவம் புரிந்து பல அற்புத சக்திகளை பெற்றார். அதோடு தவத்தின் காரணமாக அவருக்கு சில சித்து விளையாட்டுகளையும் அறிந்தார். தன்னுடைய அற்புத சக்தி மக்களுக்கு உதவ வேண்டும் என்ற...

சமூக வலைத்தளம்

637,252FansLike