Home Tags ஜாதக யோகங்கள்

Tag: ஜாதக யோகங்கள்

jothidam

Astrology : ஜோதிடப்படி யாருக்கெல்லாம் ராஜயோகம் அமையும் தெரியுமா?

யோகம் என்கிற சமஸ்கிருத சொல்லுக்கு சேர்க்கை என்பது பொருளாகும். அதாவது பொன், பொருள் மற்றும் சுகங்களின் சேர்க்கையே ஜோதிட சாஸ்திரத்தில் யோகம் என அழைக்கப்படுகிறது. யோகங்களில் மிக சிறப்பான யோகம் ராஜ யோகம்...
surya-chandra

உங்களுக்கு அதிக செல்வமும், நீண்ட ஆயுளும் உண்டாக ஜாதகத்தில் இவை முக்கியம்

பகலில் சூரியன் உலகத்திற்கு வெப்பத்தையும், ஒளியையும் தருகிறது. இரவில் சந்திரன் குளுமையையும், ஒளியையும் பூமியில் செலுத்துகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி சூரியன் நமது தந்தைக்குரிய கிரகமாகவும், சந்திரன் நமது மனது மற்றும் தாயாருக்கு...
venchamaram-yogam

அரச வாழ்வை தரும் வெண்சாமரை யோகம்

எந்த ஒன்றுக்கும் நமது கடின முயற்சிகள் இல்லாமல், நமக்கு ஏற்படும் பல நன்மையான விடயங்களை தான் ஜோதிடத்தில் யோகங்கள் என்று கூறுகின்றனர். யோகங்களில் பெரும்பாலும் நன்மையான பலன்களை கொடுப்பதாகவே இருக்கின்றன. ஒரு சில...

அரசியல் தலைவர்கள் நட்பை தரும் கலாநிதி யோகம்

மனிதர்கள் அனைவருக்குமே உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இருக்கவே செய்வார்கள். இவர்களில் பலரும் நமக்கு பல நேரங்களில் பல வகைகளில் உதவி புரிகிறார்கள். ஆனால் எல்லோருக்கும் அரசியலில் உயர்ந்த நிலையில் இருக்கும் மனிதர்களின் நட்பு...

கேதார யோகம் பலன்கள்

ஜாதகத்தில் ஏற்படும் யோகம் என்பது ஒருவருக்கு ஜாதக கட்டத்தில் இருக்கின்ற கிரகங்களின் அமைப்பை கொண்டு ஏற்படுவதாகும். பிறக்கின்ற அனைத்து மனிதர்களின் ஜாதகத்திலுமே யோகங்கள் இருக்கும் என்று கூற முடியாது. ஆனால் ஒரு சிலருக்கு...

பாச யோகம் பலன்கள்

ஜாதகத்தில் ஒரு மனிதனின் செல்வ நிலையை பற்றி கூறும் யோகங்கள் பல இருக்கின்றன. ஆனால் செல்வதை விட வலிமையான உணர்வான மனிதனின் அன்பு, பாசம் பற்றி கூறும் யோகங்கள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன....
luxurious-house

செல்வச்செழிப்பான வாழ்க்கை தரும் வல்லகி யோகம்

ஜோதிட சாஸ்திரத்தில் மனிதர்களின் ஜாதகத்தில் ஏற்படக்கூடியதாக 100 கும் மேற்பட்ட யோகங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதில் நன்மையான பலன் மற்றும் பாதகமான பலன்கள் கொடுக்கும் யோகங்கள் சரி விகிதத்தில் இருக்கின்றன. நன்மைகளை செய்யும்...
sooriyan

பெரிய இடத்து மனிதர்களின் நட்பை தரும் வேசி யோகம்

ஜோதிடம் மற்றும் விஞ்ஞானம் இரண்டின் அடிப்படையில் பார்த்தாலும் சூரியன் தான் உலகத்தில் உயிர்கள் வாழ்வதற்கு அவசியமான ஒரு கிரகம் அல்லது நட்சத்திரமாக இருக்கிறது. ஜோதிட சாஸ்திரத்தில் பொதுவாக சூரியனை பாப கிரகமாக கூறினாலும்,...
Chandra Baghavan

சொந்த உழைப்பின் மூலம் செல்வந்தனாக்கும் சுனபா யோகம் பலன்கள்

ஒரு மனிதனின் வாழ்நாளில் விண்ணில் இருக்கும் ஒன்பது கோள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட இருக்கும் போதும் அம்மனிதனின் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதில் அக்கிரங்கங்கள் சிறந்த நிலையில் இருக்கும் போது அதிகம்...
Astrology

செல்வத்தை அள்ளித்தரும் தரும் துவஜ யோகம் பலன்கள்

வாழ்க்கையை அனைத்து வகைகளிலும் அனுபவித்து வாழ அனைவராலும் முடியாது. ஒரு அரசனை போன்ற பல சுகங்களை அனுபவிக்கவும், செல்வச்செழிப்பில் வாழவும் ஒருவர் பிறக்கும் போதே நல்ல யோகத்தில் பிறந்திருந்தால் மட்டுமே முடியும். அப்படி...
Guru astrology

தொழிலில் வெற்றி பெற உதவும் அமல யோகம் என்றால் என்ன என்று பார்ப்போம்

ஒரு மனிதன் எப்படி கடினமாக உழைத்தாலும் கூட அவனுக்கு அவன் ஜாதகத்தில் என்ன யோகம் இருக்கிறதோ அதற்கேற்ற பலன் தான் அவனுக்கு கிடைக்கும். ஜோதிட சாத்திரத்தின் படி "சந்திரன், குரு மற்றும் சுக்கிரன்"...
Sani Bagavan Astology

சனிபகவானால் ஏற்படும் சிஷ்ய யோகம் பலன்கள்

நவகிரகங்களில் மனிதர்களும் இன்ன பிற உயிரினங்களும் வாழும் கிரகமாக இப்போது வரை இந்த பூமியாகவே உள்ளது. இந்த பூமியின் மீது பிற கிரகங்கள் செலுத்தும் தாக்கத்திலிருந்து யாருமே விடுபட முடியாது. இந்த நவகிரகங்களில்...
Astrology

உங்கள் ஜாதகத்தில் எந்த யோகம் இருந்தால் ராஜ வாழ்க்கை வாழ்வது உறுதி தெரியுமா ?

உலகில் மனிதர்களாக பிறந்து வளர்ந்த எல்லோருமே வாழ்வின் ஒரு கட்டத்தில் தங்களின் மீத வாழ்க்கையை ஒரு மன்னருக்கு நிகரான வாழ்க்கையை வாழ வேண்டும் என ஆசைப்படுவார்கள். அப்படி வாழ அவர்கள் என்ன தான்...
Guru astrology

உங்கள் ஜாதகத்தில் குரு பகவான் எங்கு இருந்தால் ஹம்ச யோகம் உண்டு

ஜோதிடத்தில் பல வகையான யோகங்கள் உண்டு. அதில் பெரும்பாலானவை நன்மை தரக் கூடியதாகவும், ஒரு சில யோகங்கள் சிறிது கஷ்டங்களை தரக்கூடியதாகவும் இருக்கின்றன. பொதுவாக யோகம் என்பது ஒரு மனிதனை மற்றவர்கள் உயர்வாகக்...
Sukran peyarchi astrology

சுக்கிரனால் ஏற்படும் மாளவியா யோகம் அதன் பலன்கள்

வாழ்க்கை என்பதே துன்பமயமாக இருக்கிறது என்பது தான் இன்று பெரும்பாலான மக்களின் புலம்பலாக இருக்கிறது. நிலைமை இப்படியிருக்க ஒரு சிலருக்கு மட்டும் வாழ்க்கை சொர்கமாக இருப்பதை கண்டு நம்மில் பலர் ஏங்குகிறோம். ஒரு...
astrology

உங்கள் ஜாதகத்தில் புதன் இங்கு இருந்தால் யோகம் தான் தெரியுமா ?

மிருகங்களைவிட உடல் பலம் குறைவாக இருந்தாலும் மனிதனின் அறிவாற்றல் இந்த உலகத்தையே வெல்லக்கூடிய ஒரு சக்திவாய்ந்த ஆயுதமாகும். இன்று நாம் காணும் இந்த உலகம் அந்த மனிதனின் அறிவாற்றலினால் உருவானது தான். ஜோதிட...
astrology

வீடு மனை வாங்கும் யோகம் உங்கள் ஜாதகத்தில் உண்டா ? பார்ப்போம் வாருங்கள்.

இந்த உலகில் தோன்றிய பெரும்பாலான உயிர்களுக்கு இந்த நிலமான பூமி தான் இரண்டாவது தாய். "காணி நிலம் போதும்" என்று பாடினார் மஹாகவி பாரதியார். ஆனால் நம் நாட்டில் பலருக்கும் அந்த காணி...
Lord sooriyan

உங்கள் ஜாதகத்தில் சூரியன் எங்கு இருந்தால் செல்வம் கொட்டும் தெரியுமா ?

ஒரு மனிதனுக்கு ஏற்படக்கூடிய நன்மைத் தீமைகளை முன்கூட்டியே அறிய உதவும் ஒரு கலை, ஜோதிடக் கலையாகும். அப்படியான ஜோதிடக் கலை சாத்திரம், ஒரு ஜாதகத்தில் இருக்கும் கிரக அமைப்புக்களால் ஒரு மனிதனுக்கு ஏற்படக்கூடிய...

சமூக வலைத்தளம்

643,663FansLike