Home Tags Mugam karumai neenga tips

Tag: Mugam karumai neenga tips

face6

24 மணி நேரமும் முகம் ஜொலி ஜொலிக்க அழகு குறிப்பு

இன்றைய சூழ்நிலையில் நிறைய பேருக்கு சருமம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகமாக இருக்கிறது. அழகாக இருந்தவர்கள் கூட ஒரு சில காரணங்களால் தங்களுடைய அழகை இழக்க நேரிட வேண்டிய சூழ்நிலை. உதாரணத்திற்கு சில பேருக்கு...

உங்க முகம் பால் போல பளிச்சியென்று மாற, தினமும் 5 நிமிஷம், 5 நாள்...

முகம் அழகாக இருக்க வேண்டும் என்று தான் எல்லோரும் மெனக்கெட்டு பார்லர் சென்று செலவு செய்து முகத்தை அழகாக்கி கொள்கிறார்கள். அப்படியானால் முகத்தை அழகுப்படுத்த பார்லரே செல்ல வேண்டாம் என்று கூறவில்லை. அடிக்கடி...
neck

முகத்தை விட கழுத்து பகுதி கருமையாக இருக்கிறதா? இந்த 3 பொருள் இருந்தா போதும்...

எப்பொழுதும் முகம் ஒரு நிறத்திலும், கழுத்து பகுதி ஒரு நிறத்திலும் இருந்தால் அது நன்றாக இருப்பதில்லை. வெயிலில் அதிகம் சுற்றித் திரிபவர்களுடைய முகம், கை, கால் ஒரு நிறத்திலும், உடல் ஒரு நிறத்திலும்...
face3

வெறும் 4 ஏலக்காய் இருந்தால் போதும். தினம் தினம் வைரம் போல உங்களுடைய முகத்தின்...

தினம் தினம் நம்முடைய அழகை மெருகேற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கு ஆரோக்கியமான உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டும். நிறைய தண்ணீர் பருக வேண்டும். நிறைய பழ வகைகளை சாப்பிட்டு வர வேண்டும்....
face

பொலிவிழந்த உங்கள் சருமத்தை மிகவும் அழகாக ஜொலிக்க வைக்க இந்த வழிமுறைகள் மட்டும் போதும்

கடினமான உழைப்பு இருந்தாலும், அவையும் உங்கள் சருமம் மற்றும் கூந்தலை பாதிக்கலாம். வீட்டிலேயே செய்யக்கூடியவை இந்த கிரீம்கள் மூலம் இரண்டிற்கும் புத்துண்ர்ச்சி அளிக்கலாம். இதற்கு ஒரு மணி நேரம் மட்டும் செலவு செய்தால்...
face9

செதுக்கி வச்ச பளிங்கு சிலை போல ஜொலிக்க உங்களுக்கும் ஆசையா? அப்போ இந்த குறிப்பு...

அப்படியே செதுக்கி வச்ச பளிங்கு கல் சிலை போல பளபளன்னு ஜொலிக்க உங்களுக்கும் ஆசை இருக்கா. அப்ப இந்த குறிப்பை முயற்சி செய்து பாருங்கள். பொதுவாகவே பப்பாளி பழத்திற்கு சருமத்தை வெள்ளையாக்க கூடிய...
face2

இந்தப் பொடியைப் போட்டு முகத்தைக் கழுவினால் வறண்ட பொலிவிழந்த சருமம் கூட 5 நிமிடத்தில்...

நம்முடைய முகம் இருபத்தி நான்கு மணி நேரமும் பொலிவாக பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டுமென்றால் இந்த பொடியை போட்டு தினமும் காலை மாலை இரண்டு வேளை முகத்தை கழுவ வேண்டும். இயற்கையான பொருட்களை...
coffee

உடல் முழுவதும் வெள்ளையாக மாற உங்கள் சமையலறையில் இருக்கும் இந்த மூன்று பொருள்கள் மட்டும்...

பலருக்கும் தான் வெள்ளையாக மாற வேண்டும், அழகாக மாற வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதற்காக கடைகளில் விற்கும் கண்ட கண்ட க்ரீம்களை வாங்கி முகம் முழுவதும் தடவிக் கொள்வார்கள். இதனால் அவர்கள்...
face18

தேனுடன் இந்த 1 பொருளை சேர்த்து தினமும் முகத்தில் தடவி வந்தால் போதும். முகம்...

தேனை வைத்து மிக மிக சுலபமான முறையில் மூன்று குறிப்புகளை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இயற்கையான முறையில் இயற்கையான பொருட்களை வைத்து பின் சொல்லக்கூடிய குறிப்புகளை பின்பற்றி...
face

முகம் பளபளப்பாக அதிக பலன் தரக்கூடிய ஒரு பொருள் க்ளிசரின். க்ளிசரின் வைத்து ...

ஒரு சிலரின் முகம் எப்பொழுதும் வறட்சியாக காணப்படும். இதனால் அவர்களின் முகம் பொலிவுடன் இருக்காது. இதற்கு காரணம் அவர்களின் உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பது தான். வறண்ட சருமத்தை சரி செய்வதற்கு பயன்படுத்தும்...
face13

கருப்பாய் இருக்கும் உங்க முகத்தை 5 நிமிடத்தில் வெள்ளையாக்க, 5 கற்பூரவல்லி இலைகள் போதும்....

நிறைய பேருக்கு தங்களுடைய முகம் கருப்பாக இருக்கிறது என்ற கவலை இருக்கும். கருப்பா இருந்தாலும் அழகு தான். இருப்பினும் நம்மில் நிறைய பேர் இந்த கருப்பு நிறத்தை விரும்புவது இல்லை அல்லவா. உங்களை...
face12

வெள்ளையாக மாற இந்த தவறை எல்லாம் நீங்க செய்தீர்களா எனறு பாருங்கள். இப்படி செய்தால்...

நிறைய பேருக்கு வெள்ளையாக மாற வேண்டும் என்ற மோகம் அதிகமாக இருக்கும். கடையில் விற்கக்கூடிய ஒயிட்னிங் கிரீம் என்று பார்த்ததை எல்லாம் வாங்கி முகத்தில் போட்டு, அடித்து பிடித்து எப்படியாவது வெள்ளையாக மாறி...
face9

24 மணி நேரமும் உங்களுடைய முகம் ஃப்ரிட்ஜில் வைத்த ஆப்பிள் போல ஃப்ரெஷா இருக்கும்....

நிரந்தரமான அழகு என்பது எப்படி இருக்க வேண்டும். 24 மணிநேரமும் நம் கூடவே இருக்க வேண்டும். இரவு தூங்கி காலையில் எழுந்திருக்கும் போதும் நம்முடைய முகத்தைப் பார்த்தால் அந்த நிலா போல பிரகாசமாக...
face2

கஷ்டப்படாமல் வெள்ளையாக இப்படி ஒரு ஐடியாவா? 1 ரூபாய் கூட செலவு இல்லாமல், கீழே...

கஷ்டப்படாமல் ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் நம்முடைய உடல் அழகையும், முடி அழகையும் பாதுகாக்க ஒரு சுலபமான ஐடியா உங்களுக்காக. இந்த டிப்ஸ் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும், சிலருக்கு தெரியாமலும் இருக்கும்....
face11

நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு அழகான அழகை பெற 10 நிமிடமும், 1 ஸ்பூன் காஃபி...

அழகு என்பதே அழகு தான்‌. அதிலும் அழகான அழகை தரக்கூடிய ஒரு ஃபேஸ் பேக்கை தான் இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பொதுவாகவே பெண்களுக்கு அழகு மேல் ஆர்வம் அதிகம் இருக்கும்....
face4

பவுடர் எல்லாம் இனி தேவையே இல்லைங்க. வெள்ளை அடித்தது போல, உங்கள் முகம் வெள்ளையாகவே...

பவுடர் போட்டது போல நம்முடைய முகம் எப்போதுமே வெள்ளையாக இருக்க வேண்டும். பார்ப்பதற்குப் பொலிவாக இருக்க வேண்டும். முகப்பரு தொந்தரவு, கரும்புள்ளி தொந்தரவு, எண்ணெய் வடிய கூடிய பிரச்சனை எதுவுமே இருக்கக்கூடாது. சுருக்கமாக...
face

ஒரே நாளில், ஊரே உங்களைத் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு ஒரு அழகான அழகை பெற,...

நாம் வீதியில் நடந்து சென்றால் எல்லோரும் நம்மை திரும்பிப் பார்க்கவேண்டும். அந்த அளவிற்கு நாம் அழகாக இருக்க வேண்டும் என்று எல்லோரும் நினைப்பதுண்டு. அப்படி ஒரு அழகை பெற மிக மிக சுலபமான...
face

1 ஸ்பூன் பால் பவுடர் இருந்தால் போதும். பாலைவிட உங்களுடைய முகம் தான் வெள்ளையாக...

வெள்ளை தான் அழகு என்பதை வெள்ளைக்காரர்கள் நம்முடைய ஆழ்மனதில் பதிய வைத்து விட்டு சென்று விட்டார்கள். வெள்ளைதான் அழகு என்று யார் சொன்னது. நம்முடைய நாட்டை பொறுத்தவரை கருப்புதான் கலையான அழகைக் கொடுக்கும்....
face

பார்லருக்கு சென்று செலவு செய்யாமல் இந்த மூன்று பொருட்களை வைத்து வீட்டிலேயே உங்கள் முகத்தை...

முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்று பலருக்கும் ஆசை உள்ளது. ஆனால் வெளியில் வேலைக்கு சென்று வருபவர்கள் வீடு திரும்பி வரும் பொழுது அவர்களின் முகம் எப்பொழுதையும் விட அதிக சோர்வாக இருக்கும்....
gasagasa-face

சோர்வாகவும், வெளிரிய நிறத்துடனும் இருக்கும் முகத்தினை இளமைப் பொலிவுடன் மீட்க 1 ஸ்பூன் கசகசா...

முகம் பலருக்கும் வெயிலில் சுற்றித் திரிவதால் தன்னுடைய இயற்கையான நிறத்தை இழந்துவிடும். மெலனின் எனும் மூலக்கூறு குறைந்தால் சருமத்தின் இயற்கையான நிறம் மங்கி கறுத்து போய் காணப்படும். முகத்தில் இருக்கும் தோல் பகுதி...

சமூக வலைத்தளம்

643,663FansLike