Home Tags மந்திரம்

Tag: மந்திரம்

மந்திரங்களை எப்படி ஜபித்தால் முழுமையான பலன் கிடைக்கும் தெரியுமா ?

நம்மை மீறிய ஒரு பேராற்றல் இந்த பிரபஞ்சத்தை கட்டுபடுத்துகிறது என்று நாம் உணர்ந்திருக்கிறோம். அந்த சக்தியை ஒவ்வொருவரும் அவருக்கு பிடித்த வகையில் பாவித்து இறைவனாக வணங்குகின்றனர். அப்படி அந்த இறைவனை வணங்கும் போது...

ஆயுள் பலத்தை அதிகரிக்க உதவும் அரசமர மந்திரம்

அரசமரம் வழிபாடு என்பது தமிழகத்தில் காலம் காலமாக நடக்கக்கூடிய ஒரு வழிபாட்டு முறை ஆகும். அரசமரத்தின் அடிப்பகுதியில் பிரம்மாவும், நடுப்பகுதியில் விஷ்ணுவும், நுனியில் சிவபெருமானும் குடிகொண்டுள்ளதாக சாஸ்திரம் கூறுகிறது. அப்படிப்பட்ட அரசமரத்தை ஒவ்வொரு...

வீட்டில் சுவாமிக்கு ஆரத்தி காட்டுகையில் கூற வேண்டிய மந்திரம்

நாம் தினமும் இறைவனை வழிபட்ட பின்பே பல வேலைகளை தொடங்குகிறோம். அப்படி வழிபடுகையில் இறைவனுக்கு வீட்டில் கற்பூர ஆரத்தி எடுப்பதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம். அப்படி ஆரத்தி எடுக்கையில் நாம் இறைவனுக்கான ஆரத்தி...

சாய் பாபாவின் ஆசியை பெற உதவும் சாய் பாபா திருவடி மந்திரம்

சாய் பாபாவின் திருவடிகளை பற்றி அவரிடம் நமது குறைகளை கூறி மனமுறுகின் வேண்டினால் அவர் நிச்சயம் நம்மை ஆசீர்வதிப்பார். சாய் பாவின் பரிசுத்தமான திருவடிகளை போற்றி பாடி அவரின் பரிசுத்தமான அருளையும் அன்பைபியும்...

பூர்வ ஜென்ம பாவம் போக்கும் அகத்தியர் மூல மந்திரம்

சித்தர்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒருவர் என்றால் அது அகத்தீச பெருமான் மட்டுமே. இவர் சித்தர்களுக்கெல்லாம் குருவாக அறியப்படுகிறார். தமிழ் மொழியின் முதல் இலக்கண நூலான அகத்தியத்தை எழுதியவரும் இவரே. இவர் அறியதா...

குழந்தைகளின் ஆயுளை நீடிக்க செய்யும் மந்திரம்

சில குழந்தைகள் கொடிய நோயால் பாதிக்க பட்டு தவிப்பார்கள், சிலருக்கு ஜாதகத்தில் ஏதானும் கண்டங்கள் இருக்கும். இன்னும் சிலர் மன ரீதியாக பாதிக்க பட்டிருப்பார்கள். இப்படி குழந்தைகளின் தீராத நோய்களை தீர்த்து அவர்களின்...

ஒவ்வொரு நாளும் சிறப்பாக இருக்க உதவும் சாய் பாபா மந்திரம்

சாய் பாபாவை வழிபடும் பக்தர்கள் யாவருக்கும் எந்த துன்பங்களும் நேருவதில்லை. அப்படியே துன்பங்கள் அவர்களை நெருங்கினாலும் அது.அவர்களின் பக்தியை சோதிக்கும் ஒரு பரிட்சையே தவிர மற்றபடி சாய் பாபா எப்போதும் தன் பக்தர்களை...

வீட்டில் பூஜை செய்யும் சமயத்தில் கூற வேண்டிய மந்திரம்

நம்மில் பலர் தினம்தோறும் வீட்டில் பூஜை செய்வதுண்டு. அப்படி இல்லை என்றால் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பூஜை செய்வதுண்டு. அதோடு விஷேஷ நாட்களில் எல்லோரது வீட்டிலும் பூஜை நடைபெறுவது வழக்கம். பூஜை செய்யும்...

திருமணம் விரைவில் நடக்க மந்திரம்

திருமண பந்தம் என்பது ஒரு ஆணுக்கும் சரி பெண்ணிற்கும் சரி இன்றியமையாத ஒன்றாக விளங்குகிறது. மனிதர்களின் வாழ்க்கையை திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின் என்று இரு அத்யாயங்களாய் பிரித்துவிடலாம். திருமண வயதை எட்டிய...

வாழ்வில் இழந்த அனைத்தையும் திரும்ப பெற உதவும் மந்திரம்

மனிதர்கள் ஒவ்வொருவரும் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஏதாவது ஒன்றை இழக்க நேரிடுகிறது. அது கல்வியாக இருக்கலாம், செல்வமாக இருக்கலாம், அன்பாக இருக்கலாம், இல்லை ஏதாவது பொருளாக இருக்கலாம். இப்படி எதுவாக இருந்தாலும், இழந்தவற்றை...

துன்பங்களை விரட்டும் நரசிம்மர் சுலோகம்

துன்பக்கடலில் பலர் தவிப்பதை கண்டு நாமும் கூட சில நேரங்களில் துடித்து போவோம். அந்த அளவிற்கு சிலரின் துன்பங்கள் உச்சத்தில் இருக்கும். அத்தகைய பெரும் துன்பத்தில் இருந்து ஒருவரை விடுவிக்க நரசிம்மரால் நிச்சயம்...

மகா சிவராத்திரி அன்று கூறவேண்டிய நமசிவாய மந்திரம்

மகா சிவராத்திரி என்பது உலகம் முழுக்க உள்ள இந்துக்கள் அனைவரும் கொண்டாடும் ஒரு ஆன்மீக விழாவாகும். சிவராத்திரி அன்று விரதம் இருந்து இரவு முழுக்க கண் விழித்து சிவனை வணங்கி அவன் மந்திரத்தை...

தினமும் துதிக்கவேண்டிய விஷ்ணு மந்திரம்

காக்கும் கடவுளான விஷ்ணுவை பலர் தினமும் வழிபடுவதுண்டு. அப்படி வழிபடுகையில் அவருக்குரிய மந்திரம் அதை கூறுவதன் பயனாக அவர் உள்ளம் மகிழ்ந்து நமக்கான குறைகளை போக்கி அருள்வார். அந்த வகையில் நாம் தினம்...

மங்களம் பெறுக செய்யும் அம்மன் போற்றி

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கூறவேண்டிய மீனாட்சி அம்மன் போற்றி. இதை கூறுவதன் பலனாக வீட்டில் மங்களம் பெருகும். ஸ்ரீ மீனாட்சி அம்மனின் பரிபூரணை அருள் கிடைக்கும். மீனாட்சி அம்மன் 108 போற்றி ஓம் அங்கயற்கண் அம்மையே...

மகாலட்சுமி வீட்டில் நிலைக்க உதவும் மந்திரம்

தாமரை பூவில் வாசம் செய்யும் மகாலட்சுமியை மனதார வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும் என்பது ஐதீகம். அந்த வகையில் கடன் தொல்லையில் தவிப்பவர்கள், ஏழ்மை நீங்காது இருப்பவர்கள், நியாயமான வழியில் பண சேர்க்க...

ஞாயிற்றுகிழமைகளில் சொல்லவேண்டிய சூரிய தோஷ நிவர்த்தி மந்திரம்

நம்முடைய வாழ்வில் வரும் இன்ப துன்பங்கள் அனைத்திற்கும் வழிவகுப்பார்கள் நவகிரகங்களே என்று கூறப்படுகிறது. நவகிரகங்களில் முதன்மையானவராக அறியப்படுகிறார் சூரிய பகவான். ஒருவருடைய ஜாதகத்தில் சூரிய வலுகுன்றி இருந்தால், தந்தை வழி உறவுகளில் சிக்கல்,...

நம்முடன் இருக்கும் எதிரிகளை அழிக்க உதவும் ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி மந்திரம்

கண்ணுக்கு தெரிந்து நமக்கு சில எதிரிகள் இருப்பார்கள் ஆனால் நம்மருகே நல்லவர்கள் போல நடித்து நமக்கும் துன்பத்தை விளைவிக்க காத்திருக்கும் சில எதிரிகளும் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களை கண்டறிவது அவ்வளவு சுலபமல்ல. ஆனால்...

தோஷங்களை நீக்கும் துர்கை அம்மன் 108 போற்றி

பார்வதி தேவியின் ஆங்கார வடிவங்களுள் ஒன்றாக திகழும் துர்கை அம்மனை போற்றி வழிபடுவோரிடம் தீய சக்திகள் அண்டாது என்பது திண்ணம். ராகு காலத்தில் துர்க்கையை வழிபடுவதால் தீராத நோய்கள் தீரும், திருமண தடைகள்...

நீங்காத துன்பங்கள் அனைத்தும் விலகிட உதவும் பிள்ளையார் ஸ்லோகம்

இந்துக்களின் முழு முதற் கடவுளாக இருக்கிறார் விநாயக பெருமான். கணங்களுக்கு அதிபதியான கணபதியை வழிபடுவதன் மூலம் பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என்பது நம்பிக்கை. விக்னங்களை தீர்ப்பதாலேயே இவருக்கு விக்னேஸ்வரன் என்ற பெயரும் உண்டு....

வாழ்வின் அடுத்த நிலைக்கு உயர உதவும் மந்திரம்

மனிதனாய் பிறந்த பலர் வாழ்வில் எப்படியாவது முன்னேற வேண்டும் என்று நினைப்பதுண்டு. அப்படி நினைப்பதில் தவறில்லை அனால் நமது முன்னேற்றமானது செல்வதை நோக்கி மட்டுமே இல்லமால் அடுத்தவருக்கு உதவுதல், இறைபணி செய்தல் போன்ற...

சமூக வலைத்தளம்

360,932FansLike
109FollowersFollow
0SubscribersSubscribe