Home Tags Astrology in tamil

Tag: Astrology in tamil

உங்கள் ஜாதகத்தில் புதன் இங்கு இருந்தால் யோகம் தான் தெரியுமா ?

மிருகங்களைவிட உடல் பலம் குறைவாக இருந்தாலும் மனிதனின் அறிவாற்றல் இந்த உலகத்தையே வெல்லக்கூடிய ஒரு சக்திவாய்ந்த ஆயுதமாகும். இன்று நாம் காணும் இந்த உலகம் அந்த மனிதனின் அறிவாற்றலினால் உருவானது தான். ஜோதிட...

ஜாதகத்தில் இந்த கிரக நிலை இருந்தால் வாழ்கை தலைகீழாக மாறும் தெரியுமா ?

"சகடம்" என்ற சமஸ்கிருத சொல்லுக்கு பொருள் "சக்கரம்". ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல உதவும் எவ்வகை வாகனத்திற்கும் மிக முக்கியமான ஒரு பாகம் சக்கரம். இவ்வட்டமான சக்கரம் கீழ்ப்பகுதி மேலும்,மேல்பகுதி கீழும்...

ஜாதகப்படி யாருக்கெல்லாம் சொகுசு வாகன யோகம் உள்ளது தெரியுமா ?

ஆதிகாலத்தில் நடந்தே பயணம் செய்த மனிதன், பின்னர் மாடு, குதிரை, கழுதை போன்ற கால்நடைகளில் ஏறிப் பயணம் செய்தான். சக்கரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் குதிரை, மாடுகள் பூட்டிய வண்டிகளின் மீது பயணிக்கத் தொடங்கினான்....

உங்கள் ராசி படி நீங்கள் இதை செய்தால் மற்றவர்களை கவரலாம் தெரியுமா?

ஜோதிடத்தை பொறுத்தவரை ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கும். அந்த வகையில் எந்த ராசிக்காரருக்கு என்ன சிறப்பான குணம் உள்ளது. அவர்களின் எந்த குணம் பிறரை கவரும் வகையில் இருக்கும் என்று பார்ப்போம்...

சிலருக்கு ஜோதிடம் பலிக்காமல் போவதற்கான காரணங்கள்

'மனிதர்களின் எதிர்காலம் பற்றி கூறும் ரகசியம்' என்னும் ஜோதிடக் கலை தொடக்கத்தில் அரசர்கள் பிரபுக்கள் குறு நில மன்னர்கள் போன்றவர்களுக்கே பயன்பாட்டில் இருந்தாலும், தற்காலத்தில் எங்கும் எதிலும் ஜோதிடக்கலை நுழைந்து விட்டது. மனிதர்களுக்கு...

ஜாதக யோகங்களால் பலன் இல்லையா ? இதை செய்யுங்கள் போதும்

சிலருக்கு ஜாதகத்தில் பல அற்புதமான யோகங்கள் இருக்கும் ஆனால் அந்த யோகங்கள் மூலமாக எந்த பயனையும் அனுபவிக்க முடியாத சூழல் இருக்கும். சிலருக்கு ஜாதகத்தில் பெரிதாக எந்த யோகமும் இல்லாதது போல தெரியும்...

எந்த ராசிக்காரர் எந்த விநாயகரை வழிபடுவது சிறந்தது தெரியுமா ?

மேஷம்: இலட்சியத்தை நோக்கி ஓடும் மேஷ ராசி நண்பர்கள் பொதுவாகவே தன் மேல் அதீத நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். தன் மனதிற்கு ஒரு விஷயம் சரி என பட்டால் அதை எவர் தடுத்தாலும் செய்து...

எந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு எது அதிஷ்டம் தெரியுமா ?

ஜோதிட நீதியாக எப்படி ஒருவரின் பிறந்த நேரம் மற்றும் தேதியை வைத்து ஒருவரின் குணத்தை கண்டறிய முடிகிறதோ அதே போல ஒருவர் பிறந்த மாதத்தை வைத்து அவருக்கு அதிஷ்டம் தரக்கூடிய எண் மற்றும்...

ஜாதக தோஷங்கள் அனைத்தும் விலக சில எளிய வழிகள்

நம்மிடம் இருக்கும் தோஷங்களுக்கெல்லாம் காரணம் நாம் ஒரு காலத்தில் செய்த பாவ செயல்கள் தான். நாம் சில நற்காரியங்களை செய்வதன் மூலம் இந்த தோஷங்களில் இருந்து எளிதாக விடுபட முடியும். வாருங்கள் என்னவெல்லாம்...

எந்த ராசிக்காரர்களிடம் எப்படி பழகுவது சிறந்தது தெரியுமா ?

பொதுவாக ஒவ்வொரு ராசிக்காரருக்கும் ஒரு குணம் உண்டு அந்த குணத்தை அறிந்து அவர்களோடு பழகுவதன் மூலம் எப்போதும் பிரச்சனைகள் இல்லாமல் நீண்ட காலம் அவர்களோடு பழக முடியும். மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் புகழ்ச்சியை விரும்புவார்கள். ஆகையால்...

வெளிநாடு சென்று கோடிகளில் சம்பாதிக்கும் யோகம் உங்கள் கைரேகையில் உண்டா ?

இன்றைய இளைஞர்கள் பலருக்கு மிக விரைவாக வாழ்வில் முன்னேறிவிட வேண்டும் என்றொரு ஆர்வம் உள்ளது. அந்த ஆர்வம் ஆர்வக்கோளாறாக இல்லாமல் அவர்கள் கடினமாக உழைக்கவும் செய்கின்றனர். இதில் பெரும்பாலான இளைஞர்கள் வெளிநாட்டிற்கு சென்றால்...

உங்கள் லக்னபடி என்ன செய்தால் வாழ்வில் வளர்ச்சி காணலாம் தெரியுமா ?

மேஷம் மேஷ லக்னத்தில் பிறந்தந்தவர்கள் பொதுவாகவே எல்லோரையும் அடக்கி ஆளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதோடு இவர்கள் அறிவாளிகளாகவும் திகழ்வார்கள். இவர்களுக்கு லக்னாதிபதியாக இருப்பவர் செவ்வாய். மேஷ லக்னத்தை பொறுத்தவரை செவ்வாய் பகவான் 1...

திருவோணம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

ஸ்ரீமகாவிஷ்ணுவின் நட்சத்திரம். கேரளத்தில் வாமன அவதாரத்துக்குக் காரணமான மகாபலியைப் போற்றும் வகையில், ஓணம் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இதனை சிரவணம் என வடமொழியில் குறிப்பிடுவர். திரிபுரத்தை எரிக்க சிவபெருமான் போரிட்டபோது, அவர் அமைத்த தேரிலும் ஆயுதங்களிலும்...

உத்திராடம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

நான்கு கால்களைக் கொண்ட கட்டிலின் இரண்டு கால் தடத்தில் அமைந்திருக்கும் இரண்டு நட்சத்திரங்கள் உத்திராடத்தில் அடங்கும். இதை 'முக்கால் நட்சத்திரம்’ என்கிறது ஜோதிடம். நல்ல காரியங்களும் சுபகாரியங்களும் செய்ய உகந்தது என்பதால், 'மங்கள...

பூராடம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

தனுர் ராசியில் அமையும் மற்றொரு நட்சத்திரம் பூராடம். 'பூர்வாஷாடா’ என்றும் அழைக்கப்படும் பூராடம் இரண்டு நட்சத்திரங்கள் சேர்ந்தது. வான்வெளியில் ஒரு சாய்ந்த கம்பு போல் தோற்றம் தரும். இதனை 'அர்த்ததாரா’ என்கிறது ஜோதிட...

மூலம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

அமர்ந்திருக்கும் சிங்கத்தைப் போல் தோற்றமளிக்கும் ஐந்து நட்சத்திரங்களின் கூட்டம் இது. தனுசு ராசியில் பூரண நட்சத்திரமாக இது அமைகிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களிடம் சிங்கத்தின் இயல்புகள் இருக்கும். 'ஆண் மூலம் அரசாளும்; பெண்...

கேட்டை நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

'கேட்டை’யும் வெண்கொற்றக் குடை போல் திகழும் மூன்று நட்சத்திரங்களின் தொகுப்புதான். விருச்சிக ராசியைச் சேரும். இதன் அதிபதி செவ்வாய். இதில் பிறப்பவர்களுக்கு முதலில் புதன் தசை நடக்கும். நட்சத்திர வரிசையில் 18-வது நட்சத்திரம்....

அனுஷம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

வானத்தில் அமைந்துள்ள 3 நட்சத்திரங்களின் கூட்டமே அனுஷம். இதன் அமைப்பு, ஒரு மன்னனின் வெண்கொற்றக் குடை போல் தோற்றம் அளிக்கும். இந்த நட்சத்திரத்துக்கு அனுராதா, ம்ருதுதாரா ஆகிய பெயர்களும் உண்டு. அனுஷ நட்சத்திர...

விசாகம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

இது முருகப்பெருமானின் அவதார நட்சத்திரம். குயவனின் மண்பாண்ட சக்கரத்தைப் போல் அமைந்துள்ள ஐந்து நட்சத்திரங்களின் கூட்டம் இது. விசாகத்தின் முதல் மூன்று பாதங்கள் துலா ராசியிலும், 4-ம் பாதம் விருச்சிக ராசியிலும் அமையும். பொதுவான...

சுவாதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

தேவ கணத்தைச் சேர்ந்தது இந்த நட்சத்திரம். மாதுளை முத்து போன்று சிவந்து காணப்படும். இது ஒரு வைரக்கல் நடுவில் ஜொலிப்பது போன்று தோற்றமளிக்கும். இதுவும் ஒற்றை நட்சத்திரமே! பௌர்ணமி தினங்களில் ஆக்ஸிஜன் எடுக்க...

சமூக வலைத்தளம்

636,587FansLike