Home Tags Love kavithai Tamil

Tag: Love kavithai Tamil

புதைய மறுக்கும் காதல் விதைகள் – காதல் கவிதை

பூந்தோட்டமாய் இருந்த என் வாழ்வு இன்று புதை குழியாய் மாறியது அதில் இருந்த காதல் விதைகள் எல்லாம் இன்று அழுதுகொண்டே புதைகிறது.. இதையும் படிக்கலாமே: உனக்கான காத்திருப்பு – காதல் கவிதை இந்த உலகில் பிறந்த அனைவரின் வாழ்வும் ஆரம்ப கட்டத்தில்...

களவாடும் காதல் அம்புகள் – காதல் கவிதை

வார்த்தைகள் ஏதும் பேசாமல் விழியால் கொல்பவளே.. உனக்கெப்படி புரியவைப்பேன் உன் விழியன் அம்புகள் என்னை விடாமல் தாக்குவதை.. ஒரு வாரத்தை பேச சொன்னால் மௌனமாய் சிரித்து செல்கிறாய்.. உன் மௌனத்தின் அர்த்தம் கேட்டால் என்னை மொத்தமாக களவாடுகிறாய்.. போதுமடி உன் மௌன நாடகம் உன் காதல் அம்பு...

உன்னால் ஒரு மயக்கம் – காதல் கவிதை

என் இரு விழிகளும் இரவின் மயக்கத்தில் உறங்கினாலும் என் இதயம் மட்டும் என்னவள் உன் பெயரை சொல்லிக்கொண்டே துடிக்குதடி.. இதையும் படிக்கலாமே: அழகின் அர்த்தம் நீயே – காதல் கவிதை பொதுவாக காதல் ஒரு விதமான போதை தான். போதை தலைக்கேறினால் நாம்...

சுமையான நினைவுகள் – காதல் கவிதை

உன் நிலைவுகளோடு சேர்த்து என் கண்ணீரையும் நான் தினம் தினம் சுமக்கிறேன் உன்னை காதலித்தை காரணத்தால்... இதையும் படிக்கலாமே: நீ சென்ற பிறகும் உன்னோடு நான் – காதல் கவிதை காதல் என்பது மனதில் பட்ட ஒரு தழும்பு. அது எப்போதும்...

பொய்யாய் போன வார்த்தை – காதல் கவிதை

எதையும் தீவிரமாக முயற்சித்தால் அதை நிச்சயம் அடையலாம் என்றால்கள் பலர்.. ஆனால் அவர்களின் வாக்கும் பொய்யாய் போனது என் காதலில்.. இதையும் படிக்கலாமே: உன் மூச்சில் நான் வாழ – காதல் கவிதை ஒரு ஆண் மகன் ஒரு பெண் தன்னை காதலிக்க...

நீ செய்யும் மாயம் – காதல் கவிதை

உன் விரல்கள் என்னை தொடும் ஒவ்வொரு நொடியும் வெயிலில் கரைந்து போகும் பனித்துளியாய் நான் கரைந்து போகிறேன்.. இதையும் படிக்கலாமே: காத்திருக்கிறேன் உனக்காய் – காதல் கவிதை காதலிப்பவர்களிடம் கேட்டு பாருங்கள் தன் காதலன் அல்லது காதலியின் மேனிக்கு எவ்வளவு சக்தி உண்டு...

உனது நினைவு சின்னங்கள் – காதல் கவிதை

நீ தந்த காதல் பரிசுகள் எல்லாம் இன்று உன் நினைவு சின்னங்களாய் தூங்குகிறது.. பூட்டிய என் வீட்டு அலமாரியில்.. இதையும் படிக்கலாமே: என்னை அறியாமல் உன் நினைவு – காதல் கவிதை காதலிக்கும் சமயங்களில் காதலனும் காதலியும் மாறி மாறி பல...

காத்திருக்கிறேன் உனக்காய் – காதல் கவிதை

காதலிக்கும் காலத்தில் உனக்காக ஏக்கத்தோடு காத்திருந்தேன்.. ஆனல் இன்று கண்ணீரோடு காத்திருக்கிறேன்.. நீ வரமாட்டாய் என்பதை அறிந்தும்... இதையும் படிக்கலாமே: ஊமையாய் மாறிய நான் – காதல் கவிதை காதலிக்கும் சமயத்தில் தன் ஜோடி எப்போது வரும் என்று எண்ணி காதலர்கள் பல...

தனிமையே எனக்கு துணை – காதல் கவிதை

தனிமை கூட ஒருவருக்கு துணையாகும் என்பதை உணர்தேன்.. நீ என்னை பிரிந்து சென்ற கணம் முதல்.. இதையும் படிக்கலாமே: நிரந்தரமான கண்ணீர் – காதல் கவிதை எங்கோ வாழும் இருவருக்கு இடையே இனம் புரியாத ஒரு ஈர்ப்பை உண்டாக்கும் சக்தி காதலுக்கு...

ஏக்கத்தோடு என் கை பேசி – காதல் கவிதை

உன்னிடம் இருந்து அழைப்பு வராது என்பதை அறிந்தும்.. ஏனோ என் மனம் தவிக்கிறது ஒன்றுவ்வொரு முறையும் என் கை பேசி சிணுங்குகையில்... இதையும் படிக்கலாமே: வலியின் வார்த்தைகள் – காதல் கவிதை ஆரம்ப காலத்தில் புறாக்கள் மூலமாக காதல் தூது அனுப்பப்பட்டது. அதன்...

தொல்லை செய்யாதே காதலே – காதல் கவிதை

எத்தனையோ இரவுகளில் உன் நினைவுகளுக்கு முற்று புள்ளி வைக்க நினைக்கிறன்.. ஆனால் அத்தனை முற்றுப்புள்ளிகளும் மீண்டு தொடக்க புள்ளிகளாய் மாறி என்னை தொல்லை செய்ய துவங்குகிறது... இதையும் படிக்கலாமே: நினைவின் வலிகள் – காதல் கவிதை காதல் என்பது காதலிக்கும் சமயத்திலும் சரி, காதலில்...

எப்படி புரியவைப்பேன் என் காதலை – காதல் கவிதை

இன்று நான் விடும் மூச்சி , என்னவள் உனக்காக தான் நாளை நான் விடப்போகும் உயிரும், என்னவள் உனக்காக தான். நீ இன்றி நான் இல்லை என்பதை எப்படி சொல்லி புரியவைப்பேன் உன்னிடம்.. இதையும் படிக்கலாமே: உன்னை காண காத்திருந்த நொடிகள் –...

நட்பின் பிரிவில் காதலின் வலியும் – காதல் கவிதை

நெருங்கி பழகிய நம் நட்பு நீண்ட காலத்தில் காதலானது.. ஆனால் நெருக்கமில்லா நம் காதல் குறுகிய காலத்தில் உருக்குலைந்து போனது.. நட்பின் பிரிவும் காதலின் வலியும் உன் ஒருத்தியிடம் இருந்தே நான் வரமாய் பெற்றேன்.. இதையும் படிக்கலாமே: பிரிந்த கரங்கள் – காதல் கவிதை இந்த...

கொள்ளாதே இதயத்தை- காதல் கவிதை

எனக்குள் எல்லையற்ற ஆனந்தத்தை அல்லி கொடுத்தவளும் நீ தான்.. எனக்குள் இருந்த ஒரு இதயத்தை கொன்று குவித்தவளும் நீ தான்.. இதையும் படிக்கலாமே: நினைவுகளுக்கு மத்தியில் நீ – காதல் கவிதை காதல் என்ற வார்த்தை ஒன்று தான். ஆனால் அதை...

உன்னை நேசிப்பதற்கு இதயம் – காதல் கவிதை

உன்னை நேசிப்பதற்கு இதயம்.. உன் அழகை காண கண்கள்.. என் சுமைகளை இறக்க தோள்கள் அதுவும் நீயாக இருந்தால் இதயம் மட்டும் அல்ல என் உயிரையும் கொடுப்பேன்.. உன்னோடு நான் இருக்கும் ஒவ்வொரு நொடியிலும் எனக்குள் ஓராயிரம் காதல் ஊற்றுக்கள் உந்தி தள்ளுகிறது என் காதலை உன்னிடம்...

நினைவுகளுக்கு மத்தியில் நீ – காதல் கவிதை

தினமும் கொள்ளும் உன் நினைவுகளுக்கு மத்தியில் உயிருடன் நான் ஓயாமல் காத்திருக்கிறேன் ஒரு நாள் நீ என்னை தேடி வருவாய் என்று.. சுட்டெரிக்கும் வெயிலின் நடுவில் விரும்பி நான் நிற்கிறேன் என் மனதில் உள்ள காதலின் ஈரங்கள் இன்றாவது காயுமா என்று.. உன் நினைவுகளோடு...

என் காதலின் சோகம் – காதல் கவிதை

மனதில் ஒளிந்துள்ள சோகங்களை சிலர் கண்ணீரில் வெளிப்படுத்துவர் சிலர் புன்னகையில் வெளிப்படுத்துவர் நான் இரண்டாவது ரகம். இதையும் படிக்கலாமே: உன்னோடு நான் பேச – காதல் கவிதை காதல் தரும் வலிகளை கற்பனையில் கூட யாராலும் அளக்க முடியாதது. அந்த அளவிற்கு...

காதலித்தால் கண்ணீர் வரும் – காதல் கவிதை

காதலித்தால் கவிதை வரும் கண்களுக்குள் புது வெளிச்சம் வரும் உணர்வுகளுக்குள் புது ஒளி பிறக்கும் என்று எத்தனையோ பேர் சொன்னார்கள். ஆனால் காதலித்தால் கண்ணீர் வரும் கவிதைக்கு நாம் இறையவோம் இன்ப கூட்டிற்குள் இடி விழுகும் இதயம் கூட பாரம் ஆகும் என்று எவரும்...

என் இதயம் கவர்ந்த என்னவளே – காதல் கவிதை

அழகிய ஒரு கவி எழுது என்றாள்.. எழுதித் தந்தேன் அவள் பெயரை.. சிறு புன்னகையோடு இது பழைய பஞ்சாங்கம் என்றாள்.. அவள் பெயரின் ஒவ்வொரு எழுத்திலும் ஓராயிரம் கவிதைகள் ஒளிந்துள்ளதை, பாவம் அவள் அறியவில்லை.. வாடும் மலரும், தேயும் நிலவும் கவிதையாய் இருக்கும்போது என் இதயம்...

சின்ன பாவை உன் நெஞ்சில் – காதல் கவிதை

என் கண்களின் கதவை திறந்து கனவை தீர்மானிப்பவளே.. உன் வண்ண சிரிப்பில் என் வாழ்க்கையை அலங்கரிப்பவளே.. சின்ன பாவை உன் காதல் நெஞ்சில் கொஞ்சி தவழ இடம் வேண்டும்.. உன் கைகள் கோர்த்து சிறு தூரம் நடக்க தினம் தினம் தவிக்குது எந்தன்...

சமூக வலைத்தளம்

643,663FansLike