Home Tags Thozil thadai vilaga in Tamil

Tag: Thozil thadai vilaga in Tamil

pillaiyar1

நஷ்டத்தை லாபமாக மாற்ற காலண்டருக்கு பின்னாடியே இப்படி ஒரு ஐடியா இருப்பது இத்தனை நாட்களாக...

இன்றைக்கு முற்றிலும் புதிய, அதி அற்புதம் வாய்ந்த ஒரு பரிகாரத்தை பற்றி தான் பார்க்கப் போகின்றோம். நீங்கள் செய்யும் தொழிலில் நல்ல லாபத்தை பெறுவதற்கு இந்த பரிகாரம் உங்களுக்கு ரொம்ப ரொம்ப உதவியாக...
sanibagavan

சனிக்கிழமை இதை சாப்பிட்டாலே போதும். சொந்த தொழிலில் சீக்கிரம் லட்ச லட்சமாக நிறைய லாபத்தை...

சில பரிகாரங்கள் நமக்கு ஆச்சரியத்தை கொடுக்கும் அளவுக்கு விசித்திரமாக இருக்கும். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் நமக்கு நன்மை நடக்குமா என்ற சந்தேகம் கூட சில பேருக்கு, சில சமயம் வரும். அப்படி...
swasthic

தொழில் செய்யும் இடத்தில் இந்த 1 வார்த்தையை எழுதி வைத்து, அடிக்கடி பார்த்துக் கொண்டே...

செய்யக்கூடிய தொழில் சிறு தொழிலாக இருந்தாலும், அதில் கை நிறைய லாபம் கிடைக்க வேண்டும் என்று தான் ஒவ்வொருவரும் நினைப்போம். நீங்கள் எந்தத் தொழில் செய்பவர்களாக இருந்தாலும் சரி, அந்த தொழிலில் இருந்து...
karpooravalli-cash

இந்த 3 இலைகளை ஒன்றாக சேர்த்து தொழில் செய்யும் இடத்தில் வைத்து பாருங்கள். ஒன்றுமே...

நிறைய லாபம் சம்பாதிக்க வேண்டும். பெரிய தொழில் அதிபராக ஆக வேண்டும் என்ற ஆசையோடு சொந்தத் தொழிலில் காலடி எடுத்து வைப்பார்கள் சிலர். கை நிறைய சம்பளத்தோடு நல்ல வேளையில் இருப்பவர்கள் கூட...
perumal1

புதன்கிழமை பெருமாளை நினைத்து இந்த 2 பொருளை கல்லாப்பெட்டியில் வைத்தால், சொந்தத் தொழிலில் லாபம்...

மாதம் தோறும் ஒரே தொகையை சம்பளமாக வாங்கிக் கொண்டு இருந்தால் வாழ்க்கையில் அவ்வளவு சுலபமாக சீக்கிரத்தில் முன்னேறிவிட முடியாது. அதுவே, சொந்த முதலீட்டை போட்டு, சொந்த தொழில் தொடங்கினால் சம்பளம் வாங்குவதை விட,...
cash7

கையாலாகாதவனை கூட, செல்வந்தராக மாற வைக்கும் ஆலமர விழுது பரிகாரம். திறமை இல்லாதவனுக்கு கூட...

சில பேருக்கு திறமையே இருக்காது. அதிர்ஷ்டம் அவனை வாழ்வில் கை தூக்கி விடும். சில பேருக்கு இயற்கையாகவே நல்ல அறிவும் திறமையும் இருக்கும். ஆனால் வாழ்வில் முன்னேறுவதற்கான வழி இருக்காது. இப்படி இரண்டு...
cash2

ஆலமரம் போல உங்கள் தொழிலும் பிரம்மாண்டமாக விரிவடைந்து லாபத்தை பெற வேண்டுமா? இந்த 4...

சொந்தத் தொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள், தொழிலை ஆரம்பிப்பதற்கு முன்பு முதலில் செய்யவே கூடாதா தவறு என்னென்ன என்பதைப் பற்றியும், தொடங்கிய தொழிலை லாபகரமாக அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல செய்யக்கூடிய...
gajalakshmi-cash

பூஜை அறையில் இந்த வேர் இருந்தால் நீங்களும் நிச்சயம் பணக்காரர் ஆகலாம். நஷ்டம் நம்மை...

கடின உழைப்பும், விடா முயற்சியும் பணம் சேர்க்க வேண்டும் என்ற குறிக்கோளும் எவர் மனதில் ஆழமாக விதைக்கப்பட்டிருக்கிறதோ, அவர்கள் நிச்சயம் ஒரு நாள் இல்லை என்றாலும் ஒரு நாள் பணக்காரர் ஆவார்கள். இது...
cash-deepam-vilakku

தினமும் காலையில் இந்த 2 வார்த்தையை சொல்லி விட்டு தொழில் செய்ய செல்லுங்கள். நீங்கள்...

நிறைய பேருக்கு சொந்த தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை கனவு இருக்கும். ஆனால் நிறைய முதலீடு செய்து நிறைய கஷ்டங்களை எதிர்கொண்டு எவ்வளவு தான் உழைப்பை போட்டாலும் சொந்த தொழிலில் முன்னேற்றம்...
perumal

கடன் இல்லாமல், நஷ்டம் இல்லாமல் சொந்தத் தொழிலில் கோடி கோடியாக லாபம் சம்பாதிக்க வேண்டுமா?...

நிறைய பேருக்கு சொந்த தொழிலில் கடன் இல்லாமல் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் முதலில் சொந்தத் தொழிலை ஆரம்பிக்கும் போது கடன் வாங்கி தான் முதலீடு செய்வார்கள். ஆனாலும்...
vinayagar-compressed-1

நீங்கள் செய்யும் தொழிலில் முன்னேற்றமே இருக்க கூடாது என்று உங்களுடைய எதிரிகள் செய்வினை வைத்து...

ஒருவருடைய தோல்வியில் தான் மற்றவருடைய வெற்றி அடங்கி இருக்கின்றது. ஆகவே நாம் தோற்று விட்டோம் என்ற காரணத்தினால், நம்மை தோற்கடித்த நபரை ஜெயிக்க விடாமல் தடுக்க தவறான பாதைக்கு நாம் என்றுமே செல்லக்கூடாது....
sad-lemon

ஒரே ஒரு எலுமிச்சம் பழத்தை உங்கள் தலையை சுற்றி இப்படி தூக்கி போட்டால் போதும்....

நம்மில் நிறைய பேருக்கு வாழ்க்கையில் நிறைய தடைகள் வரும். நல்ல வேலை கிடைப்பது போல இருக்கும். ஆனால் கடைசி நேரத்தில் கை நழுவிச் செல்லும். நல்ல வாய்ப்புகள் வீட்டு வாசல் வரை வரும்....
sivan-curd-rice

வியாழக்கிழமை அன்று இதை மட்டும் செய்தாலே போதும். நிரந்தரமான வேலை, நல்ல தொழில், கைநிறைய...

ஒரு மனிதனுக்கு நிரந்தரமான வருமானம் தரக்கூடிய வேலை இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நிரந்தரமாக வருமானம் கொடுக்கக்கூடிய சொந்த தொழில் அமைய வேண்டும். இந்த இரண்டுமே சரிவர அமையவில்லை என்றால் வருமானத்தில்...
viyabaram

கடையில் சரியாகவே வியாபாரம் நடக்கவில்லையா? கடைவாசலில் இந்த பொடியை தூவி விடுங்கள் போதும். பெரிய...

நிறைய பேருக்கு இன்றைய சூழ்நிலையில் தொழில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. நன்றாக வியாபாரம் நடந்து கொண்டிருந்த கடையில் இப்போது சுத்தமாக வியாபாரமே இல்லை. வியாபார வசியம் ஏற்பட என்ன செய்வது. நஷ்டத்தில் இருக்கும் தொழிலை...
perumal

அட, இந்த சுவாமியின் படத்தை இப்படி வைத்து வழிபாடு செய்தால் வருமானம் குறையுமா? இத்தனை...

எந்த தெய்வமும் தன்னை நம்பி வழிபடக்கூடிய பக்தர்களுக்கு கெடுதலை நினைப்பது கிடையாது. இருப்பினும் நம்முடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு நம்மை சுற்றி அமைத்துக் கொள்ளக் கூடிய சூழல் என்பது நேர்மறையாக இருக்க வேண்டும். நாம்...
sivan

இந்த தெய்வத்தை 1 முறை, இப்படி வழிபாடு செய்தால் போதும். நீங்கள் தொழில் அதிபராகி,...

சொந்தத் தொழில் செய்பவர்கள் எல்லாம் கோடீஸ்வரர்களாகிவிட முடியாது. நிறைய பேர் சொந்த தொழில் செய்து கடனாளிகள் ஆன கதைகளும் உண்டு. உங்களுக்கு சொந்த தொழில் செய்யவேண்டும் என்ற ஆசை உள்ளதா. உங்களுடைய ஜாதகத்தை...
vishwakarma

சொந்தத் தொழிலில் கோடிகோடியாக லாபம் கொட்ட வேண்டுமா? ஒருமுறை இந்த தெய்வத்தை வழிபாடு செய்தாலே...

நம்மில் பெரும்பான்மையானவர்களுக்கு தெரியாத ஒரு தெய்வத்தை பற்றி தான், இன்று இந்த பதிவின் மூலம்  தெரிந்து கொள்ளப் போகின்றோம். சொந்தத் தொழில் செய்யும் யாராக இருந்தாலும், இவரை வழிபாடு செய்தால் தொழிலில் இருக்கும்...
murugan

உங்கள் தொழிலில் இருக்கும் தடைக்கற்களை படிக்கற்களாக மாற்ற வேண்டுமா? 6நாள் முருகன் வழிபாடு போதும்.

தொழிலில் உள்ள தடைகள் எல்லாம் நீங்க வேண்டும் என்றால் அந்த முருகனை மனதார வழிபடுவது சிறந்த பலனை கொடுக்கும். புதிய தொழில் செய்பவர்களாக இருந்தால் அந்த திருச்செந்தூர் முருகனை தரிசித்துவிட்டு தொடங்கும் பழக்கத்தை...

சமூக வலைத்தளம்

643,663FansLike