Home Tags ராசி பலன்

Tag: ராசி பலன்

rasi palan - 31-7-2020

இன்றைய ராசி பலன் – 31-07-2020

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையும். புதிய முடிவுகளை எடுக்க ஒரு நல்ல நாளாக அமையும். திடீர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். கணவன் மனைவிக்கு இடையே அன்னியோன்யம் அதிகரிக்கும்....
rasi palan - 30-7-2020

இன்றைய ராசி பலன் – 30-07-2020

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் விரையம் நிறைந்த நாளாக அமையும். வின் பயணங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பிள்ளைகள் வழியில். தொழிலில் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. ஆதி...
rasi palan - 29-7-2020

இன்றைய ராசி பலன் – 29-07-2020

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் காரியத்தடைகள் உடைய நாளாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. குடும்பத்தினருடன் ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை தேவை. வராகி அம்மனை...
rasi palan - 28-7-2020

இன்றைய ராசி பலன் – 28-07-2020

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வாழ்வில் புதிய முடிவுகளை எடுக்கக்கூடிய நல்ல நாளாக அமையும். பொருட்களை கையாளுவதில் கவனம் தேவை. பிள்ளைகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. கருட...
rasi palan - 27-7-2020

இன்றைய ராசி பலன் – 27-07-2020

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவலைகளைப் போக்கும் நாளாக அமையும். எதிர்பாராத கடனுதவிகள் கிடைக்கும். புது நட்புக்கள் உருவாக வாய்ப்பு உண்டு. பிறரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. ஆஞ்சநேயர் வழிபாடு சிறப்பான...
rasi palan - 26-7-2020

இன்றைய ராசி பலன் – 26-07-2020

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கக்கூடிய நாளாக அமையும். தொழில்முறை புரிவோருக்கு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். புதிய வீடு மனை வாங்க வாய்ப்புண்டு....
rasi palan - 25-7-2020

இன்றைய ராசி பலன் – 25-07-2020

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனக்குழப்பங்கள் ஏற்படக்கூடிய நாளாக அமையும். தொழில் வகைகள் திடீர் பயணங்கள் ஏற்படும். பொருட்களை கையாளுதல் கவனம் தேவை. பூர்வீக சொத்துப் பிரச்சனைகள் சாதகமாகும். உடல் நலத்தில் அக்கறை...
rasi palan - 24-7-2020

இன்றைய ராசி பலன் – 24-07-2020

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அமோகமான நாளாக அமையும். இழுபறியில் இருந்து வந்த பணப் பிரச்சினைகள் சாதகமாக முடியும். புது முயற்சிகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது. ஆன்மிக பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படும்....
rasi palan - 23-7-2020

இன்றைய ராசி பலன் – 23-07-2020

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த விஷயங்கள் கைக்கூடி வரும் நாளாக அமையும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி பெருகும். உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. ராகு கேது...
rasi palan - 22-7-2020

இன்றைய ராசி பலன் – 22-07-2020

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமான நாளாக அமையும். சுற்றத்தாரின் ஆதரவு பெருகும். வெகு நாட்களாக நிலவி வந்த கடன் தொல்லைகள் நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே நிலவி வந்த மனக்கசப்புகள் விலகும்....
rasi palan - 21-7-2020

இன்றைய ராசி பலன் – 21-07-2020

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் செலவுகள் அதிகரித்தாலும் கையில் பணம் இருப்பதால் மகிழ்ச்சியாக சமாளித்து விடுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். இன்று உங்களுக்கு சிறிது அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. பிள்ளைகளால்...
rasi palan - 20-7-2020

இன்றைய ராசி பலன் – 20-07-2020

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறிது களைப்பாக இருப்பீர்கள். வேலைச்சுமை அதிகரிப்பதால் மன சோர்வாக இருப்பீர்கள். அடுத்தவர்கள் வருத்தப்படும் படி பேசாதீர்கள். வியாபாரத்தில் சிறிது மந்தநிலை உண்டாகும். பணவரவு தாமதமாகும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய...
rasi palan - 19-7-2020

இன்றைய ராசி பலன் – 19-07-2020

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகவும் உற்சாகமாக இருப்பீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆன்மிக பயணங்கள் மன அமைதியை தரும். இன்று நீங்கள் தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவதால் மிகவும்...
rasi palan - 18-7-2020

இன்றைய ராசி பலன் – 18-07-2020

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நண்பர்களுக்கு சிக்கல்களை விலகி சிறப்பான நாளாக இன்று அமைகிறது. தந்தை வழி உறவினர்கள் மூலம் இன்று உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். கடன் வாங்குதல் கொடுத்தல் பிரச்சினைகள் இன்று...
rasi palan - 17-7-2020

இன்றைய ராசி பலன் – 17-07-2020

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வேலைச்சுமை அதிகரிக்கும் நாளாக உங்களுக்கு அமைகிறது. வியாபாரத்தில் பணம் வரவு குறையும். உத்தியோகத்தில் வேலை நேரம் அதிகரிக்கும். அடுத்தவர்களை காயப்படும் படி பேசாதீர்கள். இன்று உங்களுக்கு பொறுமை...
rasi palan - 16-7-2020

இன்றைய ராசி பலன் – 16-07-2020

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டு. எடுத்த காரியங்களில் எடுத்தாலும் தடை தாமதத்திற்கு பிறகு வெற்றி கிடைக்கும். பொன் பொருள் ஆபரண சேர்க்கை உண்டாகும்....
rasi palan - 15-7-2020

இன்றைய ராசி பலன் – 15-07-2020

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. கணவன் மனைவி இடையேயான புரிதல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். பத்திரிக்கை மற்றும் கலைத்துறையில் இருப்பவர்களுக்கு...
rasi palan - 14-7-2020

இன்றைய ராசி பலன் – 14-07-2020

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சிகரமான நாளாக அமையும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பிள்ளைகளின் மூலம் மகிழ்ச்சி வந்து சேரும். எதிர்பாராத இடத்தில் பண வரவு ஏற்படும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடிவரும். ரிஷபம் ரிஷப...
rasi palan - 13-7-2020

இன்றைய ராசி பலன் – 13-07-2020

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் வந்து சேரும். நீங்கள் இன்று புது முயற்சிகளில் ஈடுபட்டால் அது நஷ்டத்தில் முடியும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்....
rasi palan - 12-7-2020

இன்றைய ராசி பலன் – 12-07-2020

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இன்று செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்திலுள்ள உறவினர்களை புரிந்து கொள்வீர்கள். அனைவரையும் சந்தேக பார்வையில் பார்ப்பதால் நல்லவர்களை இழந்து விடுவீர்கள். வியாபாரத்தில் வெளிப்படையாக இருப்பது உங்களுக்கு ஆபத்தில் முடியும்....

சமூக வலைத்தளம்

643,663FansLike