Home Tags Tamil manthiram

Tag: tamil manthiram

ஒன்பது நவகிரகங்களும் ஒரே மந்திரம் – ஜபித்தால் நிச்சயம் பலன் உண்டு

நமது வாழ்வில் நிகழும் பல செயல்களுக்கு நவகிரகங்களின் முக்கிய பங்கு உண்டு. நவகிரகங்கள் நமது ஜாதகத்தில் சரியான இடத்தில் இருந்தால் நாம் நமது வாழ்வில் சரியான இடத்தில் இருப்போம். சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட...

ஒவ்வொரு நாளும் சிறப்பாக இருக்க உதவும் சாய் பாபா மந்திரம்

சாய் பாபாவை வழிபடும் பக்தர்கள் யாவருக்கும் எந்த துன்பங்களும் நேருவதில்லை. அப்படியே துன்பங்கள் அவர்களை நெருங்கினாலும் அது.அவர்களின் பக்தியை சோதிக்கும் ஒரு பரிட்சையே தவிர மற்றபடி சாய் பாபா எப்போதும் தன் பக்தர்களை...

வீட்டில் பூஜை செய்யும் சமயத்தில் கூற வேண்டிய மந்திரம்

நம்மில் பலர் தினம்தோறும் வீட்டில் பூஜை செய்வதுண்டு. அப்படி இல்லை என்றால் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பூஜை செய்வதுண்டு. அதோடு விஷேஷ நாட்களில் எல்லோரது வீட்டிலும் பூஜை நடைபெறுவது வழக்கம். பூஜை செய்யும்...

வாழ்வில் இழந்த அனைத்தையும் திரும்ப பெற உதவும் மந்திரம்

மனிதர்கள் ஒவ்வொருவரும் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஏதாவது ஒன்றை இழக்க நேரிடுகிறது. அது கல்வியாக இருக்கலாம், செல்வமாக இருக்கலாம், அன்பாக இருக்கலாம், இல்லை ஏதாவது பொருளாக இருக்கலாம். இப்படி எதுவாக இருந்தாலும், இழந்தவற்றை...

துன்பங்களை விரட்டும் நரசிம்மர் சுலோகம்

துன்பக்கடலில் பலர் தவிப்பதை கண்டு நாமும் கூட சில நேரங்களில் துடித்து போவோம். அந்த அளவிற்கு சிலரின் துன்பங்கள் உச்சத்தில் இருக்கும். அத்தகைய பெரும் துன்பத்தில் இருந்து ஒருவரை விடுவிக்க நரசிம்மரால் நிச்சயம்...

தினமும் துதிக்கவேண்டிய விஷ்ணு மந்திரம்

காக்கும் கடவுளான விஷ்ணுவை பலர் தினமும் வழிபடுவதுண்டு. அப்படி வழிபடுகையில் அவருக்குரிய மந்திரம் அதை கூறுவதன் பயனாக அவர் உள்ளம் மகிழ்ந்து நமக்கான குறைகளை போக்கி அருள்வார். அந்த வகையில் நாம் தினம்...

மகாலட்சுமி வீட்டில் நிலைக்க உதவும் மந்திரம்

தாமரை பூவில் வாசம் செய்யும் மகாலட்சுமியை மனதார வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும் என்பது ஐதீகம். அந்த வகையில் கடன் தொல்லையில் தவிப்பவர்கள், ஏழ்மை நீங்காது இருப்பவர்கள், நியாயமான வழியில் பண சேர்க்க...

ஞாயிற்றுகிழமைகளில் சொல்லவேண்டிய சூரிய தோஷ நிவர்த்தி மந்திரம்

நம்முடைய வாழ்வில் வரும் இன்ப துன்பங்கள் அனைத்திற்கும் வழிவகுப்பார்கள் நவகிரகங்களே என்று கூறப்படுகிறது. நவகிரகங்களில் முதன்மையானவராக அறியப்படுகிறார் சூரிய பகவான். ஒருவருடைய ஜாதகத்தில் சூரிய வலுகுன்றி இருந்தால், தந்தை வழி உறவுகளில் சிக்கல்,...

நம்முடன் இருக்கும் எதிரிகளை அழிக்க உதவும் ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி மந்திரம்

கண்ணுக்கு தெரிந்து நமக்கு சில எதிரிகள் இருப்பார்கள் ஆனால் நம்மருகே நல்லவர்கள் போல நடித்து நமக்கும் துன்பத்தை விளைவிக்க காத்திருக்கும் சில எதிரிகளும் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களை கண்டறிவது அவ்வளவு சுலபமல்ல. ஆனால்...

தோஷங்களை நீக்கும் துர்கை அம்மன் 108 போற்றி

பார்வதி தேவியின் ஆங்கார வடிவங்களுள் ஒன்றாக திகழும் துர்கை அம்மனை போற்றி வழிபடுவோரிடம் தீய சக்திகள் அண்டாது என்பது திண்ணம். ராகு காலத்தில் துர்க்கையை வழிபடுவதால் தீராத நோய்கள் தீரும், திருமண தடைகள்...

வாழ்வின் அடுத்த நிலைக்கு உயர உதவும் மந்திரம்

மனிதனாய் பிறந்த பலர் வாழ்வில் எப்படியாவது முன்னேற வேண்டும் என்று நினைப்பதுண்டு. அப்படி நினைப்பதில் தவறில்லை அனால் நமது முன்னேற்றமானது செல்வதை நோக்கி மட்டுமே இல்லமால் அடுத்தவருக்கு உதவுதல், இறைபணி செய்தல் போன்ற...

தெய்வீக சக்தியை பெற உதவும் சக்தி மந்திரம்

ஒருவர் செய்யும் அனைத்து செயலிற்கும் காரணம் அவரது மனமே. மன பலம் இல்லாத ஒருவர் அனைத்திலும் பலவீனமாகவே இருப்பார். மன பலவீனத்தை அதிகரிப்பது மன துயரமே. ஆகையால் மன துயரத்தை போக்கி, மனதை...

உயிரை காக்கும் சக்தி பெற்ற மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம்

மரணம் என்பது எல்லோருக்கும் நிகழக்கூடிய ஒன்று தான். ஆனால் சிலர் விபத்துகாரணமாகவோ அல்லது நோய் காரணமாகவோ விதி முடிவதற்கு முன்பே மரணம் அடைவதுண்டு. இதை துர் மரணம் என்பர். முக்கண்ணனை எவர் ஒருவர் வழிபடுகிறாரோ...

நீண்ட நாள் வேண்டுதல் நிறைவேற உதவும் துர்கை மந்திரம்

பார்வதி தேவியின் ஆங்கார வடுவான்களில் ஓர் வடிவமாக திகழ்கிறாள் துர்கை. துர்கை என்றால் வெற்றிக்கு உரியவள் என்று பொருள். செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் துர்க்கைக்கு விசேஷமான வழிபாடு நடைபெறுவது வழக்கம். ராகுவின்...

நினைத்ததை சாதிக்க புதன் கிழமைகளில் இந்த மந்திரத்தை சொல்லுங்கள்

நவகிரகங்களை பொறுத்தவரை ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு. அந்த வகையில் எதை செய்தாலும் அதை நன்கு ஆராய்ந்து செய்ய உதவும் கிரகமாக விளங்கிறார் புதன். புத்திக்கு அதிபதியான புதனின் அருள் நமக்கு...

தீராத நோய் தீர்க்கும் விஷ்ணு மந்திரம்

சிலருக்கு மாதகாணக்கில், ஏன் வருடக்கணக்கில் கூட சில நோய்கள் தொடரும். நோய்க்கான மருத்துவ செலவு அதிகரித்துக்கொண்டு போகுமே தவிர நோய் தீர்ந்த பாடு இருக்காது. இப்படி தீரா நோய் எதுவாயினும் அதை தீர்க்க...

சனிக்கிழமை அன்று இந்த மந்திரத்தை சொன்னால் சனியின் தாக்கம் குறையும்

பொதுவாக பலர் சனியை கண்டு மிகவும் அஞ்சுவதுண்டு. ஆனால் உண்மை என்னவென்றால், ஒருவருக்கு சனி பகவான் உதவ வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் அந்த நபர் தன்னுடைய வாழ்வில் பன்மடங்கு முன்னேற்றம் அடைவார். அதே...

பணம் சேர வெள்ளிக்கிழமை அன்று கூற வேண்டிய லட்சுமி மந்திரம்

பண கஷ்டத்தில் இருப்பவர்கள், பண சம்பாதிக்க வழி தேடுபவர்கள், தொழிலை விரிவு படுத்த நினைப்பவர்கள் போன்ற பலருக்கு நல்ல பலனை தரும் அற்புதமான லட்சுமி மந்திரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இம் மந்திரத்தை ஜெபிப்பதன்...

திருமணம் விரைவில் கைகூட உதவும் கன்னிகா பரமேஸ்வரி காயத்ரி மந்திரம்

சிலருக்கு ஏதோ ஒரு காரணத்தால் திருமணம் தடைபட்டு கொண்டே இருக்கும். இதனால் ஒரு சிலர் மனதளவில் பாதிப்படையவும் செய்கின்றனர். இது போன்ற பிரச்சனையில் இருந்து விடுபட கன்னிகா பரமேஸ்வரி காயத்ரி மந்திரம் உதவும்....

ராகு தோஷம் மற்றும் நாகதோஷம் போக்கும் நாக ராஜா காயத்ரி மந்திரம்

ஒருவருடைய ஜாதகத்தில் நாக தோஷம் அல்லது ராகு தோஷம் இருக்க பற்பல காரணங்கள் உள்ளன. இந்த தோஷம் காரணமாக பலருக்கு திருமண தடை ஏற்படும், திருமணம் ஆன பிறகும் குழந்தை பாக்கியம் பெறுவதில்...

சமூக வலைத்தளம்

360,840FansLike
109FollowersFollow
0SubscribersSubscribe