Home Tags Mahalakshmi kadatcham Tamil

Tag: Mahalakshmi kadatcham Tamil

mahalakshmi-selvam-gold-coins

இந்த 5 விஷயங்களை உங்களுடைய வீட்டில் கடைப்பிடித்தால், அழியா ஐஸ்வர்யத்தை பெற்று விடலாம். கஷ்டம்...

கஷ்டமும் நஷ்டமும் சேர்ந்து இருப்பது தான் நம்முடைய வாழ்க்கை. இருப்பினும் நமக்கு வரக்கூடிய கஷ்ட நஷ்டங்களை எதிர்கொள்ளும் அளவிற்கு நமக்கு சக்தி இருக்க வேண்டும். கஷ்டமும் நஷ்டமும் விருந்தாளி போல வந்து போகலாமே...
mahalakshmi-selvam-gold-coins

உங்கள் வீட்டு மகாலட்சுமி, வீட்டில் இருந்து வெளியே செல்வதற்கு நீங்கள் செய்யும் இந்த தவறும்...

வீட்டில் மகாலட்சுமி குடியேற வேண்டும் என்பதற்காக நாம் எத்தனையோ பரிகாரங்களை எத்தனையோ பூஜைகளை செய்து வருகின்றோம். ஆனால் அந்த பூஜைகள், அந்த பரிகாரங்கள் அனைத்தும் நமக்கு பலன் தர வேண்டும் என்றால், நாம்...
lakshmi

வீட்டின் பூஜை அறையில் இந்த ஒரு மண் பானை கலசம் இருந்தால் போதும் மகாலட்சுமி...

எப்பொழுதும் ஒருவருடைய வீட்டில் மகிழ்ச்சியும், சந்தோசமும் நிறைந்து செல்வச் செழிப்புடன் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் ஆசையாக இருக்கும். ஆனால் நாம் எதிர்பார்ப்பது அனைத்தும் நல்லபடியாக நடந்துவிட்டால் தெய்வத்தை நாம் நினைப்பதையே மறந்து...
mahalashmi5

இவற்றை மட்டும் தொடர்ந்து செய்தால் போதும். உங்கள் வீடு எப்பொழுதும் லட்சுமி கடாட்சத்துடனும் பணம்,...

மகாலட்சுமியின் அருள் வேண்டி பூஜைகள் பலவற்றை மேற்கொள்வதை பலரும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை ஒன்று நம் மீது விழுந்தாலே போதும். உலகத்திலுள்ள அனைத்து வளங்களும் நம் வீடு தேடி வந்துவிடும்....
mahalakshmi-selvam-gold-coins

வெள்ளிக்கிழமை அன்று எந்த வீட்டில் இந்த சத்தம் அதிகமாக கேட்டுக் கொண்டே இருக்கின்றதோ அந்த...

மகாலட்சுமிக்கு பிடித்தமான மகாலட்சுமிக்கு சொந்தமான ஒரு பொருளைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த ஒரு பொருள், வீட்டில் இருந்தால் அந்த வீட்டில் மகாலட்சுமி கடாட்சம்...
ashta-lakshmi

அஷ்டலட்சுமிகளை வீட்டிற்குள் வரவழைக்கும் இந்த கலசத்தினை ஒருமுறை உங்கள் வீட்டில் வைத்தால் போதும். பண...

"அரசனும் ஆண்டியாவான், பிச்சைக்காரனும் குபேரன் ஆவான்" இவ்வாறான பழமொழிகளை அனைவரும் கேட்டிருப்போம். ஒருவருக்கு அதிர்ஷ்டம் இருந்தால் போதும் அவர்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் திடீரென அவர்களிடம் செல்வம் சேர்ந்துவிடும். ஒருவருக்கு அதிர்ஷ்டம் இல்லை...
ulakku

நாம் செய்த பாவங்கள் அத்தனையும் நீங்க, மகாலட்சுமி நம் வீடு தேடி வருகை தர,...

உலகில் உள்ள அனைத்து பொருட்களிலும் குடி கொண்டு இருப்பவள் மகாலட்சுமி தேவி. அது மட்டும் அல்லாமல் தனம், தானியம், சந்தானம், சௌபாக்கியம், வைராக்கியம், தைரியம், வெற்றி, மன அமைதி என அனைத்தையும் அள்ளி...
lakshmi-lotus

கட்டுக்கட்டாய் உங்கள் கையில் பணம் சேர வேண்டும் என்ற ஆசை உள்ளதா? இந்த பூஜையை...

கட்டுக்கட்டாக பணத்தை சேர்க்க வேண்டும் என்ற ஆசை கட்டாயம் எல்லோரிடத்திலும் உண்டு. பணத்தை விரும்பாதவர்கள் இந்த உலகத்தில் நிச்சயமாக யாருமே இருக்க முடியாது. அப்படிப்பட்ட பணத்தை கஷ்டப்பட்டு சம்பாதிப்பதை விட, இஷ்டப்பட்டு சம்பாதிக்க...
mahalashmi2

மகாலட்சுமி தாயார் வீட்டிற்குள் நுழையவும், தரித்திரம் வீட்டைவிட்டு வெளியேறவும் கடைபிடிக்க வேண்டிய செயல்கள்

ஒரு சில குடும்பங்களில் எப்பொழுதும் பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும். மன நிம்மதி இல்லாமல் குழப்ப நிலையே நிலவிக் கொண்டிருக்கும். எவ்வளவு யோசித்தாலும் இந்த சூழ்நிலைக்கு காரணம் என்னவென்று புரியாமல் குழம்பி கொண்டிருப்பார்கள்....
mahalakshmi-selvam-gold-coins

இந்த 3 பொருட்களை உங்கள் முன்னே வைத்துக் கொண்டு வேண்டிய வரத்தினை மகாலட்சுமியிடம் கேட்டுப்பாருங்கள்....

நம்முடைய வீட்டில் செல்வ கடாட்ஷம் நிறைந்திருக்க வேண்டும் என்றால் முதலில் நாம் செய்ய வேண்டிய விஷயம். நேர்மறை ஆற்றல் உருவாக கூடிய பேச்சுக்கலை பேச வேண்டும். நம் வீட்டில் கண்ணுக்கு தெரியாமல் உலாவிக்...
mahalakshmi

யார் வீட்டிலும் இந்தப் பொருளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதே இல்லை. லட்சுமி கடாட்சத்தை நம்...

லட்சுமி கடாட்சம் என்பது கோடிகோடியாக பணம் காசை சேர்த்து வைப்பது மட்டும் அல்ல. 16 வகையான செல்வங்களை பெற்று, நிறைவான ஒரு வாழ்க்கையை யார் வாழ்கிறார்களோ, அவர்களே லட்சுமிகடாட்சம் கொண்டவர்கள் என்று அர்த்தம்....
mahalashmi

வீட்டில் செல்வ கடாட்சம் நிலைக்காமல் போவதற்கு இந்த தவறுகளும் ஒரு காரணம் தான். இதுவரை...

வாஸ்துப்படி நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்தும் வீட்டில் செல்வ கடாட்சம் நிலைக்க வில்லை என்பதுதான் பெரும்பாலும் நிறைய பேருடைய வருத்தமாக இருக்கின்றது. வாஸ்துப்படி நம்முடைய வீட்டை அமைத்துக் கொண்டாலும், நாம் செய்யக்கூடிய சில...
nila-vasal1

காலையில் எழுந்து வீட்டு வாசல் கதவை திறக்கும் போது கட்டாயமாக இந்த 2 பொருட்களை...

காலையில் எழுந்து வீட்டில் இருக்கும் பெண்கள், வீட்டு வாசலின் கதவை திறக்கும் போது கட்டாயமாக இந்த இரண்டு பொருட்களும் உங்களுடைய கண்களில் படக்கூடாது. அது எந்த இரண்டு பொருட்கள் என்பதைப் பற்றித் தான்...

மகாலட்சுமி உங்கள் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி வரங்களை வாரி வழங்கிக் கொண்டே இருப்பாள். இந்த...

நாம் அனைவருமே மஹாலட்சுமியின் அருள் முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்றுதான் தினந்தோறும் பிரார்த்தனை செய்து கொள்கின்றோம். மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை நம்மீது விழுந்து விட்டால் போதுமே. வாழ்க்கையில் இருக்கும் இன்னல்கள் அனைத்தும் காணாமல்...
mahalakshmil

வெள்ளிக்கிழமை உப்புடன் சேர்த்து இந்த பொருட்களையும் கொஞ்சம் வாங்கி தான் பாருங்களேன்! அளவில்லாத அதிர்ஷ்டத்தை...

வெள்ளிக்கிழமை என்றாலே சுக்கிர ஹோரையில் நம்முடைய வீட்டிற்கு கல் உப்பை வாங்கி வருவது லட்சுமி கடாட்சத்தை சேர்க்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். வெள்ளிக்கிழமை அந்த உப்புடன் சேர்த்து...
mahalakshmi

வியாழக்கிழமை இரவு பூஜை அறையில் இதை மட்டும் செய்தாலே போதும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமி உங்கள்...

பொதுவாகவே வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி நம் வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்க, 'மகாலட்சுமி பூஜை' செய்வதை நாம் வழக்கமாக வைத்திருக்கின்றோம். ஆனால் வியாழக்கிழமை நம் வீட்டுப் பூஜை அறையில் சில விஷயங்களை செய்வதன்...
lakshmi-parijatham

மகாலட்சுமிக்கு இந்த 1 பூ கொண்டு அர்ச்சனை செய்தால் அள்ள அள்ள குறையாத செல்வம்...

மகாலட்சுமிக்கு வாசனை மிகுந்த பூக்களை கொண்டு அர்ச்சனை செய்தால் நம்முடைய இல்லங்களில் செல்வ வளத்திற்கு குறைவிருக்காது என்பது நம்பிக்கை. ஏனெனில் மகாலட்சுமிக்கு வாசம் நிறைந்த பொருட்கள், மலர்கள் அத்தனையும் பிடிக்கும். நல்ல வாசனை...
vishnu

27 நாட்கள் தொடர்ந்து இந்த பூஜையை எந்தத் தடையும் ஏற்படாமல் செய்து முடித்து விட்டால்,...

ஒரு வீட்டில் செல்வ கடாட்சம் என்பது எப்போதுமே நிறைவாக இருக்க வேண்டும். செல்வ கடாட்சத்தை நம்முடைய வீட்டில் நிலை நிறுத்தக் கூடிய அதி அற்புதம் வாய்ந்த ஆன்மீக ரீதியான ஒரு வழிபாட்டை பற்றித்தான்...
mahalashmi2

வெள்ளிக்கிழமை இரவு பூஜை அறையில் உப்பை இப்படி வைத்தால், வீட்டில் லட்சுமி கடாட்சம் பல...

இந்த வெள்ளிக்கிழமை என்பது முழுக்க முழுக்க மகாலட்சுமிக்கு உரிய தினம். இன்னும் குறிப்பிட்டுச் சொல்லப் போனால் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மிகவும் முக்கியமான நாள் என்றே இந்த வெள்ளிக் கிழமையை சொல்லலாம். வீட்டில்...
mahalakshmi

வெள்ளிக்கிழமை இந்த எண்ணெயில் தீபம் ஏற்றினால், தீபத்திலிருந்து வரும் வாசத்திற்கு, மகாலட்சுமி விரும்பி உங்கள்...

வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமியின் வருகையை எதிர்பார்த்து தான் நம் எல்லோரது வீட்டிலும் பூஜை செய்கின்றோம். அந்த மகாலட்சுமி நம் வீட்டிற்குள் எந்த மன சஞ்சலமும் இல்லாமல், மனம் விரும்பி நுழைய வேண்டுமென்றால், வெள்ளிக்கிழமை...

சமூக வலைத்தளம்

643,663FansLike